இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியில் தாதான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வானை சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கும் உரல்பட்டி பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் […]
Tag: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யாநகர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஒரு வருடமாக நடந்த வழக்கு விசாரணையில் முத்துக்குமார் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனியாக வசித்து வந்த செல்வராணி தற்போது கணவர் […]
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இனாம்காரியந்தல் கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் திவ்யா கடந்த 28-ஆம் தேதி அவரது தாய் வீட்டில் இருந்தபோது திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் […]
இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டு இருங்களூர் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெமலியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரெமலியா அதே பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் டெக்னீசியனாக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதனை அடுத்து ரெமலியா மாலை நேரத்தில் குளியலறைக்குள் சென்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் ரெமலியாவின் அலறல் சத்தம் […]