Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காவலர் தேர்வில் தோல்வி …. பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் ராமமூர்த்தி-ஷீலா  என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூஜா என்ற பட்டதாரி மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பூஜா காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பூஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை…. தூக்கிட்ட நிலையில் இளம்பெண்…. வலைவீசித் தேடும் காவல்துறையினர்….!!

தாய்-மகன் இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஐயப்பன் என்ற மகன் இருக்கின்றார். மேலும் ஐயப்பனுக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் கௌசல்யாவை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு ஐயப்பனின் தாய் சரோஜாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து தாய் வீட்டுக்கு சென்ற சரோஜாவை ஆடிப்பெருக்கு அன்று ஐயப்பன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் […]

Categories

Tech |