Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாமியார் கூட அடிக்கடி சண்டை வரும்… பரிதாபமாக பலியான இளம்பெண்… விசாரணை நடத்திவரும் ஆர்.டி.ஓ…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாமியார் மருமகளுக்கு நடந்த சண்டையில் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரம் பகுதியில் முருகேசன் மற்றும் அவரது மனைவி நாகவள்ளி வசித்து வந்துள்ளனர். இவரது மகன் சத்திய மூர்த்தி(30). இந்நிலையில் இவருக்கு கடந்த 4 ஆண்டுகள் முன்பு உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது சத்திய மூர்த்தி சிங்கப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தினமும் குடிக்கும் கணவன்… மனைவியின் அவசர முடிவு… தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் தினமும் கணவர் குடித்து வந்து தகராறு செய்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் கண்ணன் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர் 5 ஆண்டுகள் முன்பு உஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது 2  குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து உஷா அவரது கணவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் சண்டை முற்றிப்போனது. இதனைத்தொடர்ந்து […]

Categories

Tech |