Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன அழுத்தத்தில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம் பெண் அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆனையப்புரம் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமையா சாலை விபத்தில் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் வேலம்மாள் அதே ஊரில் வசித்து வரும் தனது வயது முதிர்ந்த தாயார் பரிபூரணத்தம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவரும் இல்லாமல், குழந்தைகளும் இல்லாததால் வேலம்மாள் மன […]

Categories

Tech |