Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அதிகாரம்…. தவிக்கும் பெண்கள்…. வீடியோ வெளியிட்ட இளம்பெண் பத்திரிகையாளர்….!!

தலீபான் தீவிரவாதிகளின் அதிகாரத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் நிலையை எடுத்துக்கூறி பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அப்போது தலீபான் தீவிரவாதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் அவர்கள் சொன்ன வாக்கை மீறி பெண்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். […]

Categories

Tech |