Categories
உலக செய்திகள்

கேளிக்கை விடுதியில் துப்பாக்கிசூடு தாக்குதல்…. இளம்பெண் பரிதாப பலி…!!!

இங்கிலாந்தில் இருக்கும் கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒரு பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் வலாசே என்ற நகரில் இரவு நேரத்தில் மட்டும் இயங்கக்கூடிய ஒரு கேளிக்கை விடுதி அமைந்திருக்கிறது. அதில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிக மக்கள் கூட்டம் இருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று தன் துப்பாக்கியால் மக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரசவத்திற்காக செய்த அறுவை சிகிச்சை… இளம் பெண் திடீர் உயிரிழப்பு.. அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!!

பிரசவத்திற்காக செய்த அறுவை சிகிச்சையால் இளம் பெண் திடீரென உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த நாகக்கனி என்பவருக்கும் நிரஞ்சன் குமார் என்பவருக்கும் சென்ற வருடம் திருமணம் ஆனது. இந்த நிலையில் நாகக்கனி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சென்ற 5-ம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள். இதன்பின் தலைமை டாக்டர் விஜயா தலைமையில் அறுவை சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் பயங்கரம்…. காவலில் வைத்து உயிரிழந்த பிரபலம்… வெடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்…!!!

ஈரான் நாட்டில் ஒரு இளம் பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பிரபலம் போலீஸ் காவலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் பலியானார். இதனை எதிர்க்கும் வகையில் நாடு முழுக்க பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

“ஹிஜாப் சரியாக அணியவில்லை”…. காவல்துறையினர் தாக்கியதில்…. 22 வயது இளம்பெண் பலி….!!

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று 22 வயதான இளம்பெண்ணை காவல்துறையினர்  கடுமையாக தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது ஈரான் நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றது. இதற்கிடையில் அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவருடன் கோவிலுக்கு சென்ற இளம்பெண்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. சென்னையில் பரபரப்பு…!!

கணவர் மற்றும் குழந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம்பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால்பண்ணை பேங்கர்ஸ் காலனியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 11 மாத கைக்குழந்தை இருக்கிறது. நேற்று யுவராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

தாய்ப்பால் கொடுக்கும் போது உயிரிழந்த இளம்பெண்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தெலுங்கானா மாநிலம் ராஜா போர் தாலுகா திருமலாப்பூர் என்ற கிராமத்தில் ஜெயஸ்ரீ (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதனால் அவரின் கணவர் பிரசாந்த் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஜெயஸ்ரீ தனது குழந்தைக்கு தாய்ப்பால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தையல் எந்திரத்தின் மீது கை வைத்ததால்…. இளம்பெண்ணுக்கு நடத்த விபரீதம்…. கதறிய பெற்றோர்….!!

தையல் எந்திரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆலாம்பாளையம் கோரக்காட்டுபள்ளம் பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவற்றின் மூத்த மகள் ராஜதுர்கா(22). பி.ஏ. பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜதுர்கா மற்றும் அவரது தாயார் அப்பகுதியில் உள்ள வசந்தி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பேசிகொண்டிருக்கும்போது அங்கிருந்த மின்சாரத்தால் இயங்கக்கூடிய தையல் ஏந்திரத்தின் மீது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. தூக்கில் தொங்கிய இளம்பெண்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பென்னிகுவிக் தெருவில் வசித்து வரும் பரணி என்பவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும் ரித்திகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை…. இளம்பெண்ணின் விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு கீர்த்தனா(27) என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கீர்த்தன உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த பரமத்திவேலூர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பேருந்து…. சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள விவேகானந்தபுரம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரஞ்சனி(22) ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள ரஞ்சனி தினமும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று காலையில் ரஞ்சனி இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால படிக்க வைக்க முடியல…. மகளை பறிகொடுத்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

மேற்படிப்பு படிக்க முடியாததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு சினேகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவர் பி.காம் படித்துள்ள நிலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து போருலாதரான சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு படிக்க வைக்க முடியாது என நாகராஜ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டேங்கர் லாரி மோதல்…. கணவன் கண்முன்னே நடந்த கொடூரம்…. சென்னையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நளினா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலனின் இரட்டை நாடகம்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

காதலன் வேறொரு பெண்ணை காதலித்ததால் மனமுடைந்த வடமாநில இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள தோளூர் பகுதியில் தனியார் கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோழி பண்ணையில் சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராம்பத்தி என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்பத்தி தனது சொந்த ஊரில் வசிக்கும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இவர்கள் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து […]

Categories
உலக செய்திகள்

“என் மகளுக்கு நீதி வேணும்!”…. கண்ணீர் வடிக்கும் தந்தை…. ஆப்கானிஸ்தானில் நடந்த சோகம்….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் மக்கள் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காபூலின் மேற்கே கடந்த வாரம் சோதனை சாவடியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் ஜைனப் என்ற 25 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே உயிரிழந்த பெண்ணின் தந்தை தனது மகளின் படுகொலைக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கண்ணீருடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தினமும் குடிச்சிட்டு வராரு…. இளம்பெண் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையத்தில் உள்ள குன்னமலை ஊராட்சி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கிளீனிங் பவுடர் விற்பனை செய்து வரும் இவருக்கு சத்யா என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஜெயதேவ் என்ற 4 வயது மகனும், ராஷ்மிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததாக […]

Categories
உலக செய்திகள்

“ஆங்கிலக்கால்வாயில் படகு விபத்து!”… கடத்தல்காரர்களின் மிரட்டலால் உயிரிழந்த மணப்பெண்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கில கால்வாய் வழியே பிரிட்டனுக்குள் நுழைய முயற்சித்து கடலில் மூழ்கி பலியான முதல் புலம்பெயர்ந்தோர் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. ஈராக் நாட்டை சேர்ந்த என்ற Mariam Nouri Dargalayi 24 வயது பெண்ணிற்கும் பிரிட்டனை சேர்ந்த Karzan Asad என்ற நபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில், Mariam தன் வருங்கால கணவரை சந்திக்க ஆபத்தான முறையில் படகில் சென்றிருக்கிறார். பிரான்ஸ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் 50 பேர், 2 படகுகளில் ஏறி பிரிட்டனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருமணமான 10 மாதங்களில்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் உள்ள கோனார் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 10 மாதங்கள் முன்பு ஷருபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமண முடிந்து இருவரும் எந்த பிரச்சினையும் இன்றி மகிழ்ச்சியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஷருபதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென தாக்கிய மின்சாரம்… இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஒக்கிலிபட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கவிதா என்ற மனைவியும், கவின் என்ற மகனும், நிரஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கவிதா வீட்டில் துணிகளை துவைத்து விட்டு அவரது வீட்டிற்கு அடுத்துள்ள ரங்கசாமி என்பவரின் வீட்டு மாடியில் துணிகளை காய போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது துணிகளை அங்கிருந்த கம்பியில் போட்டபோது திடீரென கவிதாவை மின்சாரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சின்னவாய்க்கால் தெருவில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் வேலை பார்க்கும் இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் யோகேஷ், தர்சினி என 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விஜயலட்சுமி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த விஜயலட்சுமி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் தகராறு… இளம்பெண்ணின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் மாணிக்கம் அடிக்கடி வைஷ்ணவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் வைஷ்ணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விரக்தியடைந்த வைஷ்ணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்… இளம்பெண் எடுத்த வீபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள குள்ளபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சுவாதி 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சுவாதியின் பெற்றோர் வீட்டு வேலைகளை செய்யுமாறு கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுவாதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் மகள் விஷம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை போட்டு கொண்டதால் தான்… இளம் பெண்ணிற்கு நடந்த விபரீதம்… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

இளம் பெண் உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவசைலம் பகுதியில் கூலித் தொழிலாளியான இசக்கி பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மகேந்திர வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தேசிய ஊரக திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஜி மற்றும் நந்தினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 25ஆம் தேதி அப்பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு அதுல உடன்பாடு இல்லை… மகளை கட்டாயப்படுத்திய பெற்றோர்… இளம்பெண் எடுத்த முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் மகளை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியிலுள்ள கொசவம்பாளையத்தில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகள் சந்தியாவிற்கு(20) கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அங்கிருந்து சண்டை போட்டு சந்தியா பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சந்தியாவின் பெற்றோர் அவரை இடண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி […]

Categories
மாநில செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த நிலை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!!

தெலுங்கானாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளம்பெண் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் 22 வயது இளம்பெண் ஸ்ரீவாணி. இவருக்கு வரும் 13 ஆம் தேதி அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் திடீரென்று நேற்று சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீவாணி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். ஸ்ரீவாணி குணமடைந்து வீடு திரும்புவார் என்று மணமகன் உட்பட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குரூப்-4 கலந்தாய்வு முடிந்து…. ரயிலில் வீடு திரும்பிய…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசிப்பவர் குருநாதன்(54). இவருடைய மகள் மனிஷா(23) குரூப்-4 தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்துகுரூப்-4 கவுன்சிலிங்குக்காக தன்னுடைய  அப்பா மற்றும் அக்காவின் கணவர் அய்யனார் ஆகிய இருவருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இதையடுத்து கவுன்சிலிங் முடிந்து மாலை சென்னை-செங்கோட்டை ரயில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மனிஷா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற இளம்பெண்… திடீரென வந்த பேருந்து… இறுதியில் நடந்த சோகம்…!!!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது மாநகரப் பேருந்து மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஐசிஎப் அருகே உள்ள சாலையில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்தில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இளம்பெண் மீது மோதியது. அதனால் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்… வேகமாக மோதிய மோட்டார் சைக்கிள்… உயிரிழந்த பரிதாபம்…!!!

வேளாங்கண்ணி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரம் கைகாட்டி கிழக்கு கடற்கரை பகுதியில் ராமன் மற்றும் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 19 வயதில் தமிழ்ச்செல்வி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது தாயுடன் தமிழ்ச்செல்வி அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த […]

Categories

Tech |