ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வரும் ஒருவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் 18 வயது இளம் பெண் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இதனிடையே இளம்பெண் தந்து கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அந்த பகுதிக்கு வந்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைகள் […]
Tag: இளம்பெண் பாலியல் வன்கொடுமை
பாகிஸ்தானில் 7வது சீசன் பி.எஸ்.எல் போட்டியை பக்க சென்ற இளம்பெண்ணை தனியார் பாதுகாவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர். பாகிஸ்தானில் சூப்பர் லீக் 7வது சீசன் பி.எஸ்.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டியை காண்பதற்காக லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்கு இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது அவர் போட்டியை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக தனது குடும்பத்தினரை விட்டு விலகி வேறு இடத்திற்கு […]
டெல்லியில் உள்ள கஸ்தூர்பா என்ற நகரில் குடியரசு நாளான நேற்று 20 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் அந்த கும்பல் இளம்பெண்ணின் தலைமுடியை வெட்டி அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் அந்தப் பெண்ணுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். சிலர் அந்த இளம்பெண்ணை பயங்கரமாக அடிக்கும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. कस्तूरबा नगर […]
பூங்காவில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மான்சென்ஸ்டரின் Wythenshawe-வில் இருக்கும் Kirkup Gardens பூங்காவில் வைத்து மர்ம நபர்கள் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆய்வாளர் காரா சார்லஸ்வொர்த் கூறுகையில் பொது இடத்தில் வைத்து இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த சம்பவத்தை யாரேனும் பார்த்திருந்தால் உடனடியாக […]
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிறையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். ஹத்ராஸில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தி […]