டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் இளம் பெண்ணுடன் நட்புடன் அவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்னுடைய நண்பரை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை ஊழியர் யாரும் இல்லாத ஒரு தனியான அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் ஊழியர் […]
Tag: இளம்பெண் புகார்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இமானுவேல் ராஜா (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு முகநூல் மூலம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். அந்த பெண்ணிடம் தான் ஒரு சினிமா இயக்குனர் எனவும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் இமானுவேல் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில் நேரில் பார்க்க வேண்டும் என கூறி இம்மானுவேல் அந்த […]
பல் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணையில் 30 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஷெரின் என்பவர் மூலம் பல் மருத்துவரான நிஷாந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நிஷாந்த் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி இளம்பெண்ணுடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் திருமணம் […]