Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் கணவர் வீட்டிற்கு முன்…. கை குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

இளம்பெண் தனது கை குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் ஸ்ரீகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஞ்சனா(26) அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முருகனின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருநெல்வேலியில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதலர்கள் கொல்லங்கோடு பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

சிறையில் இருக்கும் சோமாலிய இளைஞர்.. “அவரை வெளியேற விடமாட்டேன்!”.. காதலி போராட்டம்..!!

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இளம்பெண், குடியுரிமை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும் தன் காதலனுக்காக போராடிக்கொண்டிருக்கிறார். 26 வயதான சோமாலிய இளைஞர், 6 ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்திற்கு அகதியாக வந்திருக்கிறார். அதன்பின்பு, சில மாதங்கள் கடந்த நிலையில் சூரிச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி, இருவரும் காதலிக்கத்தொடங்கினர். அதன் பின்பு திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர். எனவே, கடந்த 2015 ஆம் வருடத்தில் அந்த இளைஞர் குடியுரிமை கோரியுள்ளார். எனினும் ஒரு வருடம் கழித்து அவரது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் போராட்டத்தில் இளம்பெண்… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்… தென்காசியில் பரபரப்பு…!!

போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள தாட்கோ பகுதியில் பிரான்சிஸ் அந்தோணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜூலி மற்றும் அபிதா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் அரிசி கடத்தியதாக கூறி காவல்துறையினர் அவரின் மீது வழக்குப்பதிந்து பிரான்சிஸ் அந்தோணியை தாக்கி உள்ளனர். இதனால் காயம் அடைந்த பிரான்சிஸ் அந்தோணியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை நான் பார்க்கணும்…. விடிய விடிய போராடிய இளம்பெண்… தென்காசியில் பரபரப்பு…!!

தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என இளம்பெண் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாட்கோ பகுதியில் பிரான்சிஸ் அந்தோணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜூலி, அபிதா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 18ஆம் தேதியன்று பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் கடையிலிருந்து 20 கிலோ அரிசி வாங்கிக்கொண்டு தனது தம்பியான சின்னச்சாமி என்பவரை காண்பதற்காக புளியரை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று […]

Categories

Tech |