Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு….. இளம்பெண் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

இளம்பெண்ணை தாக்கிய மற்றொரு பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காமராஜபுரம் வடக்கு தெருவில் முத்துவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கபாரதி(24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் காளியம்மாள் என்பவர் தங்கபாரதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது காளியம்மாள் தங்கபாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த தங்கபாரதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலிக்க வற்புறுத்திய வாலிபர்…. இளம்பெண் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி நர்சாக இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இளம்பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் மணிகண்டன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதனைதொடர்ந்து பெண்ணின் அலறல் சத்தம் […]

Categories

Tech |