Categories
உலக செய்திகள்

நான் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்…. காவல்துறையினரிடம் புகார் அளித்த பெண்…. விசாரணையில் அம்பலமான உண்மை….!!

அமெரிக்காவில் இளம் பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அமெரிக்கா மிச்சிகனின் ஓட்சிகோ கவுண்டியை சேர்ந்த அபிகைல் அர்சினால்ட் (19) என்ற இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு என்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். கடத்திய நபரிடமிருந்து மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தான் தப்பித்து வந்து விட்டேன் என்றும் குற்றவாளியை கண்டுபிடிக்கும்மாறு காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |