Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடுகள் செய்த பெற்றோர்…. இளம்பெண்ணின் திடீர் முடிவு…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி பாரதிநகரில் விவசாயியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்கு செல்ல வேண்டாம் என பிரியங்காவிடம் தெரிவித்தனர். மேலும் பிரியங்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. கடந்த 24-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியங்கா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலையாண்டபள்ளி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2  மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் லட்சுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கிடையே கள்ளக்காதலனுக்கும் லட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேடந்தவாடி வாநத்தம் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனவேதனை அடைந்த சண்முகசுந்தரி கடந்த 22-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் சண்முகசுந்தரியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வயிற்றுவலியால் அவதிப்பட்ட இளம்பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்துவிற்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்துமதி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இந்து வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என்னால தாங்க முடியல” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணல்மேல்குடி பகுதியில் அபுதாஹீர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பவுசியா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பவுசியா பேகம் அதே பகுதியில் வசிக்கும் லியோ லாரன்ஸ் என்பவரிடம் ரூபாய் 18 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து பவுசியா பேகத்தால் வாங்கிய கடனுக்கு வட்டி சரிவர லியோ லாரன்ஸ்க்கு செலுத்த முடியவில்லை. இதனால் லியோ லாரன்ஸ் கொடுத்த கடனை திருப்பி கேட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால திருப்பி கொடுக்க முடியல… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல்லில் கடனை திருப்பி கொடுக்க முடியாத மன வேதனையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்தார். கணவன்-மனைவி இருவரும் பழ வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த வியாபாரத்திற்க்காக இவர்கள் பல இடங்களிலும் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை இவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் முத்துலட்சுமி மனவேதனையில் இருந்து […]

Categories

Tech |