சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் அருண் என்ற இளைஞர் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய கழுத்தில் தாலி கட்ட முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அருணை அடித்து விரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருண் தற்கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவல்துறையினர் மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் […]
Tag: இளம்பெண்
நண்பர் ஒருவர் கணவரை பிரிந்த இளம் பெண்ணை 2 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தயுள்ளது. பெங்களூரு மாநிலத்தில் கங்கமனகுடியில் 27-வயது இளம்பெண் ஒருவர் கணவரை தன்னுடைய குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் 10 வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நண்பர் எசருகாட்டாவில்உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை வலுகட்டாயமாக […]
அமெரிக்காவில் ஒரு இளம்பெண், இளைஞரை ஆசைக்காட்டி அழைத்து சென்று, ஒரு உயிரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் நியூ மெக்ஸிகோ என்னும் பகுதியில் வசிக்கும் நிகோலஸ் என்ற இளைஞர் அனபெல்லா என்ற 18 வயது இளம் பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகி இருக்கிறார். அதன்பின்பு, அனபெல்லா அந்த இளைஞரிடம் ஆசையாக பேசி அருகில் இருக்கும் ஒரு பூங்காவிற்கு வரவழைத்திருக்கிறார். அங்கு நிகோலஸ் சென்றவுடன், அந்தப் பெண்ணுடன் இளைஞர்கள் மூவர் இருந்திருக்கின்றனர். அவர்கள், நிக்கோலஸிடம் நகை மற்றும் […]
பிரான்ஸில் ஒரு மருத்துவர் கையில் துப்பாக்கி குண்டுப்பட்ட பெண் ஒருவரின் எக்ஸ்ரேயை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக நோயாளியின் அனுமதியின்றி அவர் தொடர்பான தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரியப்படுத்தக்கூடாது. இந்நிலையில் பாரீசில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் Emmanuel Masmejean என்ற மூத்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு பெண்ணின் x-ray-வை இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டிருக்கிறார். இது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. A surgeon in Paris selling his X-ray […]
கொலராடோவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நாக்கில் முடி வளரும் சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கொலராடோவில் 42 வயதாகும் கேமரூன் என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செதில் செல் கார்சினோமா என்னும் நாக்குடன் தொடர்புடைய புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவருடைய கால் திசுக்களின் மூலம் மருத்துவர்கள் கேமரூனின் நாக்கில் உருவான புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளார்கள். இந்நிலையில் கேமரூனுக்கு மருத்துவர்கள் புற்றுநோய் […]
இங்கிலாந்து நாட்டில் ஒரு பெண் சுமார் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில், அவர் உயிர்பிழைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரத்தில் வசிக்கும் 26 வயதுடைய Kara Sutton என்ற பெண் தன் காதலனுடன் விடுமுறையை கொண்டாட நார்த் வேல்ஸிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருக்கும் நீர்வீழ்ச்சிக்கு மிதிவண்டியில் சென்ற அவர், மலை உச்சியில் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக கால் தடுமாறி சைக்கிளோடு சுமார் […]
பெங்களூரை சேர்ந்த முதியவர் ஒருவர் ( வயது 60 ) மனைவி இறந்த பிறகு தனது மகளுடன் ( வயது 22 ) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய மகள் தந்தையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் அந்த முதியவர் தனது மகளின் உடல் பாகங்களை தொட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அந்த இளம்பெண் கடந்த […]
இங்கிலாந்தில் மலை உச்சியின் ஓரத்திலிருந்து சைக்கிளோடு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் ஒருவர் 5 மாதங்களுக்குப் பின் அதிலிருந்து மீண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் காரா என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக நார்வேயிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு தனது காதலனுடன் விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அவ்வாறு சென்ற காரா 80 அடி உயரமுடைய மலை உச்சியிலிருந்து தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிளோடு கீழே விழுந்துள்ளார். இதனால் […]
பெல்ஜியத்தில் வசித்துவரும் இளம் பெண்ணொருவர் 155 நாட்கள் சிறிய விமானம் ஒன்றில் உலகையே வலம் வந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பெல்ஜியத்தில் சாரா ரூதர்ஃபோர்டு என்னும் 19 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 155 நாட்கள் சிறிய விமானம் ஒன்றில் உலகை வலம் வந்துள்ளார். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமையன்று உலகை வலம் வந்து முடித்த சாரா மேற்கு பெல்ஜியத்தில் தரையிறங்கியுள்ளார். இந்நிலையில் சாரா இளம் வயதிலேயே உலகை வலம் வந்த சிங்கப் […]
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜண்ட் என்ற கிராமத்தில் ஹர்மன் சிங் என்ற பணக்கார இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்கிடையே ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும் ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணிடம் தனது சகோதரிகள் இருவரும் கனடாவில் வசித்து வருவதாகவும், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் கனடாவில் சென்று குடியேறலாம் என்று […]
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசித்து வருபவர் சனல்- நிஜிதா தம்பதியினர். சனல் கூலி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த சில மாதங்களாக நிஜிதா கணவரை பிரிந்து தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று நிஜிதாவும் அவரது மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு […]
பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அபினாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மூன்று மாதம் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு இளம்பெண்ணை அபினாஷ் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இரவு நேரங்களில் செல்போனில் ஆபாச வீடியோவை பார்க்கும் படியும், அந்த வீடியோவில் வரும் காட்சிகள் போல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் […]
நியூஸிலாந்தில் ஒரு இளம்பெண், அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பல மக்களுக்கு தன்னம்பிக்கை சிகரமாக இருக்கிறார். நியூஸிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய டைலா கிளெமென்ட் என்ற இளம்பெண் பிறக்கும்போதே Moebius syndrome என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவரால் சிரிக்க முடியாது அவரின் கண் விழிகளை கூட அசைக்க முடியாது. இது ஒரு அரிதான பிறவி நோய். அதாவது கண் அசைவுகளையும், முகத்தின் பாவனைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய நரம்புகள், வளர்ச்சியடையாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது […]
அமெரிக்காவில் 23 வயது அழகிய இளம்பெண் ஒருவர் 57 வயது முதியவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் […]
பிரேசிலில் ஒரு இளம்பெணிற்கு குழந்தை இறந்து பிறந்த நிலையில், அடக்கம் செய்யும் போது குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் இருக்கும் Rondonia என்னும் மாகாணத்தில் வசிக்கும் 18 வயது இளம்பெண், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார். எனவே, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்தது. அப்போதுதான், தான் கர்ப்பமாக இருந்திருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இதற்கு முன்பு, அவர் மருத்துவமனைக்கு […]
அமெரிக்காவில் 57 வயது முதியவரை திருமணம் செய்ய காத்திருக்கும் 23 வயது அழகிய இளம்பெண். அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் Peter-ஐ திருமணம் செய்ய போவதாக […]
லண்டனில் காலையில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றபோது ஒரு மர்ம நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் இருக்கும் Streatham Common என்னும் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஒரு மர்ம நபர் அந்த இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்திருப்பதாவது, அந்த […]
அமெரிக்காவில் இளம்பெண்ணை கடத்தி சென்று தன்னுடைய வீட்டிலேயே சிறை பிடித்து வைத்து மிகவும் கொடூரமாக கத்தியைக் கொண்டு தாக்கிய கோடீஸ்வரரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவின் marcino என்ற 40 வயது கோடீஸ்வரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்று பல வாரங்களாக தனது வீட்டில் சிறை பிடித்து வைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி அந்த கோடீஸ்வரர் தன்னை காதலிக்க வேண்டும் அல்லது மரணமாக வேண்டும் என்று கூறி அவர் கடத்தி […]
கனடாவில் 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று கடந்த 16ஆம் தேதி பரோலில் வெளி வந்த பெண்ணொருவர் தலைமறைவாகியுள்ளார். கனடாவிலுள்ள nainamo என்னும் பகுதியில் கிராஸ் என்னும் 45 வயதாகின்ற பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி பரோலில் விடுதலையான கிராஸ் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால் கிராஸ் அந்த வீட்டிலிருந்து […]
நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் திருமணம் நடக்கவிருந்த நாளில் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் obi என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி திருமணம் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் obi திருமணத்திற்கு தேவையான வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது obi எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்பு திருமணம் நடக்கவிருந்த அதே நாளில் obiயை அவரது உறவினர்கள் மண்ணில் அடக்கம் […]
குஜராத் மாநிலத்தில் பொடாட் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் இந்திரஜித் கச்சர் என்பவரிடம் நெருங்கி பழகி இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த இளம்பெண் இந்திரஜித் பண்ணைக்கு கடந்த 9ஆம் தேதியன்று சென்றுள்ளார். அப்போது அந்தப் பண்ணையில் இந்திரஜித்தின் நண்பரான சத்யஜித் கட்டார் மற்றும் ஜெய்வீர் கட்டார் ஆகியோர் இருந்தனர். இவர்கள் மூவரும் குடித்துவிட்டு அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த கும்பல் அந்த இளம்பெண்ணை 18 நாட்கள் பண்ணையில் மறைத்து வைத்து […]
இந்தியாவில் 2 குழந்தைகளை பெற்றெடுத்த 36 வயதுடைய இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்து 10 வருடங்களுக்கு பின்பாக ஆணாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள சென்னையில் வசித்து வரும் இளம் பெண் ஒருவருக்கு 27 வயதில் திருமணம் முடிந்துள்ளது. மேலும் அந்த இளம்பெண் தன்னுடைய திருமண வாழ்நாளில் 2 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அந்த இளம் பெண் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆணாக மாறியுள்ளார். அதோடு […]
சென்னையில் வசித்து வரும் 36 வயதுடைய ஒரு இளம் பெண் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக மாறி இருக்கிறார். மேலும் தனக்கு பிறந்த 2 குழந்தைகளிடமும் தன்னை அப்பா என்றே கூப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகளும் அப்பா என்று அவரை அழைத்து வருகிறார்கள். இவர் ஆணாக மாறிய பின்னர் தன் பெயரை தருண் என மாற்றிக் கொண்டார். இதையடுத்து 27 வயதில் திருமணமாகி 10 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் […]
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் இணையதள நண்பர் வீட்டின் பாதாள அறையில் ஆடைகளின்றி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் மடைல் என்ற 19 வயது மாணவி, மாயமானதால் அவரின் குடும்பத்தார் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மடைல் கடந்த 13 ஆம் தேதி அன்று ஒரு தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தார். அதன் பின்புதான் அவர் காணாமல் போயிருக்கிறார். எனினும் அவரின் தொலைபேசியிலிருந்து கடந்த 14ஆம் தேதி […]
உலகிலேயே அதிக ஆபத்துடைய பிட்புல் நாயிடம் மாட்டிய ஒரு பெண் மற்றும் அவரின் வளர்ப்பு நாயை, மற்றொரு பெண் காப்பாற்றியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்னும் நகரத்தில் லாரன்ரே என்ற இளம்பெண் தன் குடியிருப்பிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது, வாசலில் வந்து நின்ற பிட்புல் நாயை பாசத்துடன் அணுகியுள்ளார். அப்போது அவரின், வளர்ப்பு நாய் ஓடி வந்து அவரின் அருகில் நின்றது. அந்த நாய்க்குட்டி மீது, பிட்புல் நாய் வேகமாக பாய்ந்து நடிக்க முயற்சித்தது. தன் நாயை […]
லண்டனில் ஒரு இளம்பெண்ணை நான்கு நாட்களாக அறையில் பூட்டி வைத்து சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் இருக்கும் Kensington என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயதான, அப்துல் மீது, ஒரு இளம்பெண், ஒரு அறைக்குள் தன்னை அடைத்து வைத்து நான்கு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அந்த புகாரில் இளம்பெண் தெரிவித்திருப்பதாவது, “எனது பிறந்த நாளின் போது அப்துல் என்னிடம் தவறாக நடந்து கொள்ள […]
பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் St. Gallen Rhine Valley என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அந்த குற்ற சம்பவம் நடந்த சனிக்கிழமை காலை 18 வயது இளம்பெண் ஒருவர் அவரது குடியிருப்பில் சோபாவில் அமர்ந்திருந்துள்ளார். இதனை அடுத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவர் அப்பெண்ணின் பின்னால் இருந்து கத்தியால் அவரின் கழுத்தை […]
இங்கிலாந்தில் ஒரு இளம்பெண், தான் பிறந்தபோது, தனது தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள லண்டன் நீதிமன்றத்தில் வித்தியாசமான ஒரு வழக்கு வந்திருக்கிறது. அதில் எவீ டூம்ஸ் என்ற 20 வயது இளம்பெண், தான் பிறந்த போது, தன் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பிலிப் மிட்செல் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கில், மருத்துவர் பிலிப், என் அம்மாவிற்கு போலிக் ஆசிட் மருந்துகளை பரிந்துரைத்திருந்தால், என் அம்மா சிறிது காலம் […]
பிரான்சை சேர்ந்த பணக்கார பெண் இந்தியர் ஒருவரை காதலித்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லோரி ஹெரால் எனும் இளம்பெண் பாரிஸில் தொழிலதிபராக உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற சுற்றுலா வழிகாட்டியை சந்தித்து அவருடன் காதல் வயப்பட்டிருகிறார். பின்னர் மேரி பாரிஸ் சென்றபிறகு செல்போன் மூலம் இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேரி ராகேசை […]
அரிசோனாவில் தோழியை நம்பி வீட்டில் தங்கவைத்த பெண்ணிற்கு கணவரின் சுயரூபம் தெரியவந்துள்ளது. அரிசோனா நாட்டில் வசித்து வந்த 28 வயது இளம் பெண்ணான Hailey Custer-க்கு கணவரும், ஒரு மகனும் உள்ளனர். Hailey Custer, போதை பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவரின் நெருங்கிய தோழியும் அவ்வாறு போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததால் அவரை, Hailey தன் வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் தோழி கர்ப்பமடைந்திருக்கிறார். அவருக்கு யாரும் உதவி செய்யாததால், Hailey தன் […]
கனடாவிற்கு புலம் பெயர்ந்துள்ள பெண் ஒருவர் அந்நாட்டில் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி என்பது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கனடாவிற்கு புலம் பெயர்ந்துள்ள பெண் ஒருவர் அந்நாட்டில் பெண்களும் டிரக் ஓட்டுனராக பணியாற்றலாம் என்று கூறியுள்ளார். அதாவது ட்ரக் ஓட்டுநராவது பெண்களுக்கு கடினமான செயல் அல்ல. கனடாவிற்கு புலம் பெயர விரும்புபவர்கள் முறையான கல்வியைப் பயின்று கனடாவிற்கு வரவேண்டுமென்று கூறியுள்ளார். மேலும் வேலைக்கேற்ற ஊதியம் தங்களுக்கு கட்டாயம் வழங்கப்படும் என்று […]
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர், முகநூல் இணையதளத்தை தான் பயன்படுத்தும்போது தன்னை அடிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை நியமித்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மனீஷ் சேதி, என்ற இந்தியர் பாவ்லோக் நிறுவனத்தின் நிறுவராக இருக்கிறார். இவர் ஒரு இளம்பெண்ணை, வேலை வாய்ப்பு இணையதளத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளார். காரா என்ற அந்த பெண்ணிற்கு, மனீஷ் ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார். அதாவது, தான் எப்போது முகநூல் பக்கத்திற்கு சென்றாலும், தன்னை கன்னத்தில் அடிப்பதற்காக அந்த இளம்பெண்ணை […]
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ருக்கிசிங். இவர் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் புகுந்த பிரேம் சிங் என்ற நபர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை தடுத்து நிறுத்தி கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் இளைஞனைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின் பேரில் சம்பவ […]
திருமணமாகி 15 நாட்களில் காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு 15 நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திடீரென்று மாமியார் வீட்டில் இருந்த அந்த பெண்ணை காணவில்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்து 50 சவரன் நகை மற்றும் காரை எடுத்துக் கொண்டு அந்தப் பெண் வெளியில் சென்றிருக்கிறார். அத்துடன் அந்த பெண் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் […]
பெங்களூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் படுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .. கர்நாடக மாநிலம் உத்திர கன்னாடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா பகுதியை சேர்ந்த 25வயதான உஷா பெங்களூரின் புறநகர் மாவட்டத்தில் உள்ள ஓசுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். மேலும் அவர் அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். அவருடன் அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 30 வயதான கோபாலகிருஷ்ணனும் வேலை பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் உஷாவை ஒருதலையாக காதலிக்க […]
பிரேசிலில் பேருந்தில் ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. பிரேசிலில் இருக்கும் Belem என்ற பகுதியில் ஒரு இளம்பெண் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்திருக்கிறார். மேலும் மிகவும் மோசமாக அருவருக்கத்தக்க வகையில் நடந்திருக்கிறார். இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண், அந்த நபரின் கழுத்தை பிடித்து நெரித்துவிட்டார். அந்த பெண் தற்காப்புக் கலைகள் கற்றவர். அவர் உடற்பயிற்சி செய்து விட்டு வீடு […]
கனடாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நிறுத்தாமல் கார் ஓட்டி சென்ற இளம்பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கனடாவில் உள்ள Meadow Lake என்ற பகுதியில் காரை தாறுமாறாக ஓட்டி வந்த 27 வயது இளம்பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக ட்ரக் ஒன்றின் மீது வேகமாக மோதியுள்ளவர். பின்னர் அந்த இளம் பெண்ணுடைய காரின் மேற்கூரை பறந்து போய் விட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து காரில் உள்ள முன்பக்க கண்ணாடியும் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் அந்தப் பெண் […]
காதலியை சீரழித்து வாடகைத் தாயாக மாற்றி வாலிபர் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நவி மும்பையில் உள்ள ஒரு ஆய்வகத்தில் வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமாகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு வாலிபர் காதல் வலையை விரிக்க, அவரும் அதில் மாட்டிக் கொண்டார். அந்த இளைஞனை நம்பிய இளம்பெண் அடிக்கடி அவரது ஆய்வகத்திற்கு வந்து தனியாக பேசி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். பின்னர் இந்த பெண்ணை […]
இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்ற இஸ்லாமிய பெண்ணின் புர்காவை கழட்ட சொல்லி சோதனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரின் இஸ்லாம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது பெண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அந்த வாகனத்தை மறித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் பின்சீட்டில் அமர்ந்திருந்த இஸ்லாம் பெண்ணின் புர்காவை கழட்டுமாறு வற்புறுத்தி சோதனை செய்தனர். […]
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆஸ்பத்திரி வாசலிலேயே பல மணி நேரம் காத்திருக்க வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தானே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ரோகினி மாருதி முக்னே. இருபத்தி எட்டு வயதாகும் இந்த பெண் நிறைமாத கர்ப்பிணி ஆவார். இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் பிரசவவலி எடுத்ததை தொடர்ந்து இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரசவ வலியால் […]
டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தயாராகி வந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதோஹி என்ற நகரை சேர்ந்த இளம்பெண் அகன்ஷா மிஸ்ரா. இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யூ.பி.எஸ்.சி என்கின்ற சிவில் சர்வீசுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக கடந்த 2-ஆம் தேதி டெல்லிக்கு வந்து, மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜ் நகர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி தேர்வுக்கு படித்து வந்துள்ளார். […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பையை நோக்கி நேற்று இரவு லக்னோ மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் லகட்புரி நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது அங்கு படுக்கை பெட்டியில் பயங்கர ஆயுதங்களுடன் சில கொள்ளையர்கள் ஏறினார்கள். அவர்கள் பயணிகள் இடத்தில் ஆயுதங்களை காட்டி நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். […]
மூட நம்பிக்கையின் காரணமாக ஒரு இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தில் 45 வயதுள்ள ஒரு இளம் பெண்ணை பலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவமானது மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சேர்ந்த மாண்ட்வி என்ற கிராமத்தில் அரங்கேறியுள்ளது. அந்த பெண்ணின் தீய பார்வை காரணமாக உறவினர்கள் புதிய […]
இத்தாலியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய பிரபல சமூக ஆர்வலர் உலக தலைவர்களை விமர்சனம் செய்துள்ளார். இத்தாலியில் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக சர்வதேச அளவில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலரான கிரேட்டா என்னும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் பங்கேற்றுள்ளார். இதனையடுத்து சுற்றுசூழல் மாசுபாடு தொடர்பாக நடைபெற்ற அந்த மாநாட்டில் பேசிய கிரேட்டா உலகத் தலைவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகத் தலைவர்கள் சர்வதேச அளவில் […]
கலிபோர்னியாவில் காட்டை தீ வைத்து கொளுத்திய குற்றத்திற்காக காவல்துறை அதிகாரிகள் கைது செய்த இளம்பெண் தன்மீதான குற்றத்தை மறுத்துள்ளார். கலிபோர்னியாவில் 41 வீடுகள் உட்பட பல ஏக்கர் அளவிலான நிலங்களுக்கு தீ வைத்ததாக கூறி காவல் துறை அதிகாரிகள் அலெக்சாண்ட்ரா என்னும் இளம்பெண்ணை கைது செய்துள்ளார்கள். ஆனால் அந்த இளம்பெண் தான் வேண்டுமென்றே எந்த ஒரு பகுதிக்கும் தீ வைக்கவில்லை என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனையடுத்து அலெக்ஸாண்ட்ரா போராடி தாகத்தைத் தீர்ப்பதற்காக குடிநீரை கொதிக்க […]
மசாஜ் செய்யச் சென்ற இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மசாஜ் சென்டரின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர் தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா அருகே சினேகா ஆயுர்வேதிக் பஞ்சகர்மா என்ற பெயரில் மசாஜ் சென்டர் அமைந்துள்ளது. இந்த சென்டரை கேரள மாநிலம் வயநாடு சேர்ந்த ஆபிரகாம் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி இளம்பெண் ஒருவர் அந்த மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்ய சென்றுள்ளார் .அப்போது அதன் உரிமையாளர் ஆபிரகாம் அந்த […]
பீகார் மாநிலத்தில், ஒரு ஷாப்பிங் மாலில் ஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் வைரலாகி வருகின்றது. பீகார் மாநிலம், முசாஃபர்நகர் பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ஒரு இளைஞனுக்கு மூன்று பெண்கள் சண்டை போட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மூன்று பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். ஒரு பையனுக்காக மூன்று பெண்கள் அடித்துக்கொள்வது அவர்கள் பேசுவதிலிருந்து தெரியவருகிறது. முதலில் இரண்டு […]
கேரளாவில் 11 ஆண்டுகால ரகசிய வாழ்க்கைக்கு பின் இளம்பெண் ஒருவர் தன் காதலரை கரம் பிடித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே கில்லி பட பாணியில் தன் காதலியை தன் அறைக்குள்ளேயே 11 ஆண்டு காலமாக ரகசியமாக மறைத்து வைத்து வாழ்ந்து வந்துள்ளார் ஒரு இளைஞர். இதுகுறித்த தகவல் பின்வருமாறு, கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அய்யலூரை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென்று மாயமானார். இதனை […]
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அப்பெண் மீது காவல்துறையினர் பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் சந்திப்பு பகுதி ஒன்றில் சிக்னலின் போது இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோவானது வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் பொழுது இளம்பெண் நடு ரோட்டில் வந்து நடனமாடுகிறார். இதனை வாகன ஓட்டுனர்கள் அனைவரும் […]
தன்னுடைய கிராமம் வளர்ச்சி அடையும்வரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று ஒரு பெண் கூறியுள்ளார். தங்களின் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக பல பெண்கள் திருமணத்தை தள்ளி வைத்து கொள்வதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கிராமம் வளர்ச்சி அடையும் வரை நான் திருமணம் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார். தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகா எச்.ராமபுரா கிராமம் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தில் சரியான சாலை […]