சாலையில் விதிமுறைகளை மீறி இளம் பெண் ஒருவர் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கமாகி வருகிறது. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னார் பெங்களூரில் சொமாட்டோ டெலிவரியின் போது நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதில் பெண்ஒருவர் சொமாட்டோ டெலிவரி செய்த இளைஞர் தன்னுடைய மூக்கை உடைத்து விட்டதாக கூறி வலியும் ரத்தத்துடன் கடந்த வாரம் வீடியோ ஒன்றை வெளி ட்டார் . […]
Tag: இளம்பெண்
உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஜ்ரா தேரா என்ற கிராமத்தில் ஹரிம் நாயக் – ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 8 மாதத்தில் சிவா என்ற குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை திடீரென்று ஆர்த்தி தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் ஆர்த்தி உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கு கணவரின் குடும்பத்தினர் […]
லண்டனில் நள்ளிரவில் தனியாக சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கடந்த வருடம் செப்டம்பர் மதம் கிங்ஸ் கிராஸில் உள்ள தனது நண்பரை சந்தித்து விட்டு நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் தனியாக சென்ற அந்த பெண்ணிடம் இரண்டு முறை தவறாக நடந்து கொள்ள […]
ராஜஸ்தான் மாநிலத்தில் மறைவாக நின்று பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடியை தாக்கிய மர்ம நபர்களை குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் தன் காதலனுடன் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் காதலியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தவறாக நடந்துகொண்டனர். பின்னர் காதலனையும் அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் காதலியை அவர்கள் துன்புறுத்தினர். இந்த வீடியோ ஆனது […]
பெங்களூரு மாநிலத்தில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஒரு இளைஞரை ஒரு பெண் சாலையில் அடித்து உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் நரகில் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வீரையா என்பவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் ஆபாசமாக குறும்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் இன்று அவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்தப் பெண் […]
சீனாவில் 25 வயது இளம்பெண் ஒருவர் தான் பிறப்பால் ஆண் என்பதை அறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது. சீனாவில் திருமணமான (25)இளம்பெண் வசித்து வருகிறர் . அந்தப் பெண் கடந்த ஒரு வருடமாக கருத்தரிக்க முடியவில்லை என்று கவலையில் இருந்துள்ளார் . அதனால் அப்பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளர். அந்தப்பெண் பிறந்தநாள் முதலே பெண்ணாக வாழ்ந்த ஆணான அவரது […]
நாகர்கோவில் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் நாகராஜன்(28) சிவானி (22) ஆகிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி1 1/2 வருடம் ஆகிறது. இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் சிவானி கர்ப்பம் அடைந்தார். ஆனால் திடீரென்று கர்ப்பம் கலைந்துவிட்டது . இதனால் கணவன் மனைவி இருவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் சாப்பிட்டபோது […]
பெண் ஒருவர் ஆன்லைனில் ஆடர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான்வெஜ் பீட்சா வழங்கிய பீட்சா நிறுவனத்தின் மீது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது . உத்திரபிரதேசம மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த பெண் தீபாளி தியாகி. இந்தப் பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கானது பீசா நிறுவனம் ஒன்று ஆன்லைனில் ஆர்டர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான் வெஜ் பீட்சா டெலிவரி […]
சிவகங்கையில் இளம்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முசுண்டபட்டி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கமணி வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களிலும் சென்று தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. […]
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவனுக்கு வழுக்கை உள்ளது என்பதைக் கூறி விவாகரத்து கேட்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விவாகரத்து என்பது மிகவும் ஈஸியாக மாறிவிட்டது சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட விட்டுக்கொடுத்துப் போகாமல் எதற்கெடுத்தாலும் விவாகரத்து என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் தம்பதியினர். கணவன் மனைவிக்கு இடையே பல காரணங்களினால் விவாகரத்து ஏற்படும். கணவன் மனைவி வீட்டு வேலை செய்யவில்லை, டீ கொடுக்கவில்லை, என்று கூறி சண்டையிட்டு விவாகரத்து செய்வார்கள். அதை தவிர […]
உத்திரப்பிரேதச மாநிலத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பால் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் இளம் பெண்ணை சீரழித்த அந்த நபரின் குடும்பத்தினர் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அந்த பெண்ணிற்கு தொடர்ந்து […]
நியூயார்க்கில் இளம்பெண் ஒருவர் தனது குளியலறைக்கு பின்புறம் மறைந்திருந்த மர்மத்தை கண்டுபிடுத்துள்ளார். நியூயார்க்கில் சமந்தா ஹார்ட்ஸ்டோ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது குளியல் அறைக்கு சென்றபோது அங்கிருந்து குளிர்ந்த காற்று வீசுவதை உணர்ந்துள்ளார். ஆனால் குளியலறையில் ஜன்னலே இல்லாத பொழுது குளிர்ந்த காற்று வீசுவது எப்படி என்பதை கண்டறிய வேண்டுமென்று நினைத்து தனது நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்து அவர்களை உதவிக்கு அழைத்து உள்ளார். பின்னர் சமந்தா ஹார்ட்ஸ்டோ குளியல் அறையில் மாட்டி இருந்த […]
லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் பிரிட்டன் சேன்சலர் ரவி சுனக் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் செவிலியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக எந்த விஷயமும் இடம்பெறவில்லை என்று குரல் கொடுத்துள்ளார். இலங்கையில் பிறந்த ரபேக்கா சின்ன ராஜா என்ற 22 வயது பெண் லண்டனில் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும் மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியிலும் கலந்துகொள்ள இருக்கிறார். “நான் அழகி போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் குழந்தைகளுக்காகவும் செவிலியர்களுக்காகவும் […]
நாகையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தலையில் குக்கரால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்மரக்கட்டை பகுதியில் தாதாஷரிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். இவருக்கு ரிஹானாசமின் என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர் வீட்டிற்கு மேலுள்ள மாடியில் யாசர்அரபத் என்ற வாலிபர் இரண்டு வருடமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரிஹானாசமினிடம் வாலிபர் தவறாக நடக்க […]
முன்விரோதம் காரணமாக இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். கீதாவிற்கும் அதே பகுதியில் வசித்து வரும் துரைராஜ் என்ற நபருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் துரைராஜ் கீதாவின் மீது வன்மத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் அந்த இளம்பெண்ணை மோசமாக தாக்கியுள்ளார். மேலும் […]
கனடாவில் 28 வயது இளம்பெண் காணாமல் போன வழக்கில் அந்த பெண் பற்றிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவில் 28 வயது நிரம்பிய தைஷா லேம்ப் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு காணாமல் போனதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தைஷா காணாமல் போவதற்கு முன்பாக பிப்ரவரி 23ஆம் தேதி கடைசியாக குடும்பத்தினருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பினார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . தைஷாவின் உயரம் 5 அடி […]
டெல்லியில் செயினை பறிக்க வந்த திருடனை தடுத்ததால் அப்பெண்ணை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாக உள்ளது. ஏனெனில் ஒரு பெண் சாதாரணமாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று வரும் மர்ம நபர்கள் செயினை பறித்து செல்கின்றனர். இதனால் பல உயிர் சேதமும் நடந்து வருகின்றது. அதுபோன்றுதான் டெல்லியில் ஆதர்ஷ் நகர் பகுதியில் நேற்று இரவு […]
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஷமீமா பேகம் கோபத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷமீமா பேகம் என்ற 21 வயது இளம்பெண் தனக்கு 15 வயது இருக்கும் போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனில் இருந்து சிரியாவிற்கு ஓடினார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஷமீமா பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவத்தொடங்கியது. அதனால் பிரிட்டன் அரசாங்கம் தேசிய பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு அவரது குடியுரிமையைப் பறித்தது. தனது குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டுமென்று எண்ணிய […]
காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் சரண்யா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் தனியார் வங்கி ஒன்றில் அண்ணாநகரில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஐசக் மனோஜ்குமார் என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அன்று காலையில் சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
இளம்பெண் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு லட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டதாக மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து சென்ற வியாழக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் லட்சுமி திடீரென மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை […]
பிரிட்டனிலிருந்து சென்று தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இளம்பெண் மீண்டும் பிரிட்டனுக்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமீமா பேகம் என்ற 21 வயது இளம்பெண் ஒருவர் 15 வயது இருக்கும்பொழுது ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனிலிருந்து இரண்டு இளம்பெண்களுடன் சிரியாவிற்கு ஓடியுள்ளார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு சமீமா பற்றிய செய்திகள் ஊடகங்களில் வரத்தொடங்கியது. அதனால் தேசிய பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசாங்கம் அவரது குடியுரிமையைப் பறித்தது. குடியுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய […]
ஸ்காட்லாந்தில் நடுரோட்டில் ஒரு பெண் ஒரு ஆணின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க்ல் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியது. 2019ஆம் ஆண்டு ஜேம்ஸ் மெக்கன்சி என்ற நபருக்கும் பெத்தானியா என்ற பெண்ணுக்கும் இடையே நடுரோட்டில் சண்டை ஏற்பட்டது. பெத்தானியா மெக்கன்சியின் நாக்கை கடித்து வெளியே துப்பியுள்ளார். இந்த சம்பவம் இதோடு முடிவடையவில்லை. மெக்கன்சி மேலும் அதிர்ச்சியும் காத்திருந்தது. சண்டையின்போது கடித்த துண்டு தோராயமாக இரண்டு சென்டி மீட்டர் முதல் மூன்று சென்டிமீட்டர் […]
ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகிய பெண்ணை கேரளாவில் இருந்து கோவைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அடுத்த கொட்டாரக்கரா என்ற பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவரின் மகள் தேவிகா. இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும்,இவருக்கும் ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு […]
மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் நட்புடன் பழகியுள்ளார். இருவருக்குமிடேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் இளைஞருடனான பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை அந்த இளைஞன் பின் தொடர்ந்து […]
கேரளாவில் பப்ஜி கேம் மூலம் இளைஞரிடம் ஏமாந்து வங்கி மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பணிமுடிந்து வீட்டுக்கு சென்றவுடன் இரவு நேரத்தில் பப்ஜி கேம் விளையாடுவது வழக்கம். அந்த கேம் தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடுகிறார்கள். இவ்வாறு அவர் கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு வாலிபருடன் பழக்கம் […]
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற இளம்பெண் ராணுவத்தினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக மியான்மரில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேபிடாவ் என்ற பகுதியில் நடத்தப்பட்ட போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அப்போது […]
பிரிட்டனில் சொந்த மகளை 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையின் செயல் முதல் கௌவுரவக் கொலையா கருதப்படுகிறது. பிரிட்டனில் வசிக்கும் அப்தல்லா யோன்ஸ் என்பவருக்கு 16 வயதுடைய ஹேஷு என்ற மகள் இருதுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் ஒழுக்கமான முறையில் உடை அணிந்துள்ளார். ஆனால் சில நாட்கள் தன்னை வசீகரிக்கும் மேக்கப் அணிந்து வெளிக்காட்டிக் கொண்டார். அவரது பள்ளியில் ஹேஷு தெரியாத ஆண்களே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவர் லெபனான் நாட்டை சேர்ந்த […]
கர்ப்பமுற்ற சில மணி நேரத்தில் இளம்பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த விசித்திர சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. இந்தோனேசியா சிவாஜூர் நகரில் சிட்டி ஜைனா என்ற 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். ஜைனா தான் கர்ப்பமானதை உணர்ந்த சில மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ளேன் என்ற விசித்திர நிகழ்வை கூறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான் மதியவேளையில் தொழுகைக்குப் பிறகு எனது வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன்.அப்போது […]
கனடாவில் ஆண்டொன்றுக்கு 70 ஆயிரம் பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளியான இளம்பெண் தான் அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். லண்டனில் பிறந்து ரொரன்றோவுக்கு குடிபெயர்ந்த இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரான 29 வயதுடைய இளம்பெண் சப்ரினா சக்கு, கனடாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மற்றும் பயிற்சியின் மூலம் ஆண்டொன்றிற்கு 70,000 பவுண்டுகளை சம்பாதித்து வருகிறார். இவர் எப்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகிறார். அதனால் இவரைப் பார்க்கும் மக்கள் இவர் சம்பாதிக்கும் பணத்தை வேலை செய்துதான் […]
மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற இளம்பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற laura Mojica Romero என்ற இளம்பெண் நான் வெறும் முக அழகு கொண்ட பெண் மட்டுமல்ல என்று கூறியிருந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. தற்போது அந்தப் பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய மற்றொரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தி என்னவென்றால், laura காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் சிறைக்கு சென்றுள்ளார். laura அழகி போட்டியில் வென்ற போது பெண்களுக்கு எதிரான […]
துபாயில் காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் துபாயில் பல்வேறு சுவாரஸ்யங்கள் உடன் கூடிய காதலர் தினம் நடத்தப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றாக, துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் வளாகத்தில் கடந்த காதல் நிகழிச்சி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த சிராக் என்ற வாலிபர் தனது பெண் தோழியான கிருத்திகாவை அழைத்துக் […]
அமெரிக்காவில் சூட்கேஸில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிட்டனி ஸ்மித் என்ற 28 வயது இளம்பெண் ஆறு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.அவர் சமீப காலத்தில் காணாமல் போனதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நியூஸ் நதி அருகே ஒரு பெரிய சூட்கேஸ் சந்தேகத்திற்கிடமாக இருப்பதை போலீசார் கண்டனர். அதனருகில் சென்று திறந்து பார்த்தபோது காணாமல் போனதாக சொல்லப்பட்ட இளம் பெண் சடலமாக இருந்துள்ளது. திருமணமாகாத பிரிட்டனி, கோடி பேஜ் என்பவரை காதலித்து அவருடன் […]
பெண் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று கூறிய கிராமத்தினரின் எச்சரிக்கையை மீறி அம்மாவின் நம்பிக்கையுடன் சென்ற இளம்பெண் சாதனை படைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தை சேர்ந்தவர் பிராஜு என்பவர்.இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகளும் ,ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு மும்பையில் கட்டுமான வேலை செய்யும் போது ஏற்பட்ட மின்சார விபத்தால் இவரது கால் விரல்களை இழந்தார். இதனால் இவர் சில ஆண்டுகளுக்கு எந்த வேலையும் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் வெள்ளவேடு அருகில் சங்கர் ஆதிலட்சுமி வசித்து வந்தார். இவர்களின் மகள் சசிரேகா வயது 19. சங்கர் துணி கடையில் வேலை செய்பவர். சங்கர் வேலையை முடித்து வீட்டுக்கு வரும் நேரத்தில் வீடு சுத்தமாக இல்லாததை பார்த்து சசிரேகாவை அழைத்து என் வீடு இவர் இருக்கிறது என்று அதட்டினார். சங்கரின் அன்பை மட்டும் பார்த்தா சசிரேகா திடீரென திட்டியதை மனதில் […]
பிரிட்டனில் மோசமான வாகன விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு போலீசார் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் வில்ட்ஷயரில் இருக்கும் வெஸ்ட்பெரி நகரில் கடந்த வெள்ளி இரவு 11 40 மணிக்கு திடீரென ஒரு கார் தோட்ட சுவர் ஒன்றின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 18 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் தாயார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய மகள் மோசமான […]
ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் இருந்து சென்னைக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்த 18 வயது இளம் பெண்ணுடன் எல்லை பாதுகாப்பு படை போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதால் அவரை கைது செய்தனர். கேரளாவின் தலச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளுடன் புதுவையிலிருந்து கல்லூரியில் சேர்ப்பதற்காக ரயிலில் புறப்பட்டார். அதிகாலை அவர் பயணம் செய்த மங்களூரு ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. எஸ்.4 […]
சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மதகுபட்டி அருகே உள்ள ஏரியூர் என்ற பகுதியில் முத்து பாண்டியன் மற்றும் செல்ல பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களாக செல்ல பிரியா காய்ச்சல் மற்றும் சளியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 6 மணி அளவில் மதகுபட்டி யில் உள்ள ஒரு தனியார் […]
கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம் நாட்டில் சிலர் ஒருவேளை உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் துயரத்தை போக்க உயர்ந்த மனப்பான்மை கொண்ட சிலர் மட்டுமே முன்வருகின்றனர். அதன்படி கோவையில் பெண் ஒருவர் இலவசமாக சாப்பாடு வழங்கி அசத்தியுள்ளார். கோவையில் இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் உணவகம் […]
காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழல் புத்தகரத்தை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்போன் கடை நடத்தி வரும் சுதாகர் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சுதாகரின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் அந்தப்பெண் சுதாகரை விட்டு விலகி சென்றுள்ளார். நேற்று […]
தாய்லாந்து நாட்டின் மன்னர் தான் விரும்பிய பெண்ணின் பிறந்தநாள் பரிசாக நாட்டின் ராணியாக அறிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜிரலோகார்ன் (68) அழகிகளுடன் தான் எப்போதும் உலா வருவார் என்றும் நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தாலும் 100 இளம்பெண்களை மற்றொரு நாட்டின் ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவிக்கும் பிளேபாய் என்றும் பெயர் பெற்றவர். இந்நிலையில் தன் பாதுகாவலராக இருந்த Sineenat Wongvajirapakdi என்ற பெண் பைலட்டை கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதத்தில் அவரின் பிறந்த […]
தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவர் தற்போது தன்னை காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறியதுடன் மகிழ்ச்சியான ஒரு செய்தியையும் கூறியுள்ளார். பிரிட்டனில் உள்ள கென்டை சேர்ந்தவர் 19 வயதான இளம்பெண் Jess Paramor. இவர் மன அழுத்தம் காரணமாக பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற Tony Witton என்ற நபர் மெதுவாக Jess Paramor-ரிடம் பேச்சுக் கொடுத்து கையை பாசத்துடன் பிடித்துக்கொண்டு அவரது மனதை மாற்றி உள்ளார். பின்னர் Jess Paramor-க்கு மருத்துவமனையில் சிகிச்சை […]
சென்னையில் திருட்டு வேலையில் ஈடுபட்ட இளம் பெண்ணை பொதுமக்கள் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி-நிர்மலா தம்பதியினர். இவர்கள் இருவருமே தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது தங்களது இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டு விட்டுப் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வார்கள். இந்நிலையில், பெற்றோர்கள் […]
மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது பெண்ணை மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் சட்டம், தண்டனை என இருந்தாலும் இந்த பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை வெளியே செல்ல அஞ்சும் சூழல் தற்போது நிலவி வருகிறது. பாலியல் வன்கொடுமை, கொடூர கொலைகள் முடிவு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. மகாராஷ்டிராவில் தானேவில் 19 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள […]
குடும்பத்துடன் ஆற்றிற்கு குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி கடையம் பகுதியில் உள்ள நாடான் ஊர் குமரன் குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி. கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் மாரிச்செல்வம். இவர்களுக்கு அபிநயா, சுடலை வள்ளி, சுப்பிரமணியன் என 2 மகள்களும் ஒரு மகனும் இருந்தனர் .இரு மாதங்களுக்கு முன்பு அபிநயாவின் அக்காள் சுடலை வள்ளிக்கும் கடங்கநேரிபகுதியில் வசிக்கும் சதீஷ்க்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநயா சுடலைவள்ளி அவருடைய […]
இளம்பெண் ஒருவர் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டதால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் வசிக்கும் இளம்பெண் Bienca Lorenco (24) இவர் தன் முன்னாள் காதலனை வெறுப்பேற்றும் விதமாக நீச்சலுடையை அணிந்திருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் புகைபடங்களின் கீழ் “நான் நீயாக இருந்திருந்தால் என்னையே நான் கண்டிப்பாக வெறுத்திருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த படம் வெளியானதையடுத்து Bienca திடீரென்று மாயமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் தீவிர விசாரணையில் Bienca வின் உடல் […]
அரக்கோணம் அருகில் இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் என்பவர். அவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். மனோகரனுக்கு மூன்று மகள்களும் , ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது மூன்றாவது மகள் வேணிஷா(22) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வலி மிகுதியாக இருந்துள்ளது. […]
சோழவரம் அருகே கத்தியைக் காட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தனது மாமாவை இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சோழவரம் அருகே […]
பொன்னேரி அருகே தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்து விட்டு இளம்பெண் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கெளதமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது அவரது உறவினரான அஜித்குமார் (25)அவரை பின் தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சித்தார். உடனே கத்தியை பிடுங்கிய கௌதமி அஜீத்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து […]
புவனகிரி பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவனத்தில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டம், புவனகிரி பேருந்து நிலையம் அருகில் வங்கி ஒன்றின் முதல் தளத்தில் நிதி நிறுவனத்தில், ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு கீழ்ப்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் […]
சத்தியமங்கலம் அருகே குடும்ப கட்டுப்பாடு செய்த ஒரு பெண் மீண்டும் கர்ப்பம் ஆனதால் நஷ்ட ஈடு வழங்க முறையிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பக புதூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாகத் […]