கொரோனா பரிசோதனைக்கு பணமில்லை என்று கூறி மும்பையை சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்தை பரித்த இங்கிலாந்து நபரை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்த 28 வயதான இளம்பெண் மேலாளராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரிடம் இங்கிலாந்தை சேர்ந்த என்ற நபர் திருமண போர்ட்டலில் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு இந்தியா வந்துள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் […]
Tag: இளம்பெண்
ஆன்லைன் டேட்டிங் என்ற நட்பில் சிக்கி புனேவை சேர்ந்த ஒரு பெண் ஹோட்டலில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கு என்பதால் எல்லாமே ஆன்லைன் மயமானது .அனைவரும் எப்போதும் செல்போனும் கையுமாகவே இருந்துவருகின்றன. வீட்டிலிருந்தே பணி, கற்றல், நண்பர்களுடன் பேசுதல் ஆகியவை ஆன்லைனில் அதிகரித்தது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் மனம்விட்டு யாரிடமாவது பேச நினைப்பவர்கள் ஆன்லைன் டேட்டிங் முறையை பயன்படுத்துகின்றனர். தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை உண்டாகலாம் என […]
ஒரு சாப்பாடு வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தை பார்த்து ஒரு வயதான பெண் 50 ஆயிரத்தை இழந்துள்ளார். பெங்களூர், யெலச்சனஹள்ளியில் வசிக்கும் சர்மா பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 250 விலையில் ஒரு உணவை வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்து அந்த நம்பருக்கு அழைத்தபோது ஒரு நபர் பேசியுள்ளார். ஆர்டர் முன்பதிவு செய்ய ரூபாய் 10 முன்பணம் செலுத்த வேண்டும். எனக் கூறியுள்ளார். மீதமுள்ள தொகையை உணவு […]
டிசம்பர் 22ஆம் தேதி மும்பை வாசி பகுதியில் 24 வயது உடைய ஒரு பெண்ணை ரயிலில் பலாத்காரம் செய்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூத்த அதிகாரி விஷ்ணு இதுகுறித்து கூறுகையில்: “செவ்வாய்க்கிழமை காலை வாசி பாலம் அருகே ஒரு பெண்ணின் சடலம் கிடந்ததாக வாசி ஸ்டேஷன் மேலாளருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வீட்டு வேலை செய்து […]
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் பாராட்டையும் பெற்றுள்ளது. கடந்தவாரம் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக சில இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் சென்றது. அம்மா நகராட்சியின் மேயரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முடவன்முகள் வார்டில் கவுன்சிலராக […]
திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் முதல் இளம் மேயராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக சிபிஎம் அறிவித்துள்ளதன் மூலம் இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திருவனந்தபுரம் மாவட்டத்தின் இளைய வேட்பாளராக சிபிஎம் சார்பில் முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட ஆர்யா யுடிஎஃப் வேட்பாளர் […]
ஒரு வருட காதலுக்கு பின் தொடர்பை துண்டித்து வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால் பெண்ணை எரித்துக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்த சினேகாவும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சினேகலதாவிற்கு தர்மபுரத்தில் எஸ்பிஐ வங்கியில் இரண்டு வாரத்திற்கு முன்பு வேலை கிடைத்துள்ளது. வேலைக்கு போன பின் ராஜேஷுடன் சினேகா பேசுவது குறைந்து போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகா […]
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா. மாவட்ட அளவிலான ஹாக்கி வீராங்கனை சினேகலதா அருகிலுள்ள தர்மவரம் நகரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் […]
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் அனந்தபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தன்கிழமை காலை, தர்மவாரத்தின் புறநகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வயலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. […]
புதுடெல்லியில் 52 வயதான பாட்டுவாத்தியார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். புது டெல்லியில் தில்ஷாத் கார்டனில் வசிக்கும் பாட்டுவாத்தியார் மாணவிகளுக்கு பாட்டு கற்றுக் கொடுக்கின்றார். அந்தவகையில் 23 வயது பெண் ஒருவரும் இசை கற்றுக்கொள்ள பாட்டு வாத்தியாரிடம் வந்துள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய பாட்டுவாத்தியார் அவருக்கு பாட்டுக் கற்றுக் கொடுக்கும்போது அவரது உடம்பில் அங்கு அங்கு தொடுவது என செய்து வந்துள்ளார். இதைப் புரிந்துகொண்ட அந்த பெண் அவரிடம் இருந்து சில நாட்கள் விளங்கி […]
காதலித்த பெண் கர்ப்பம் ஆனதால் அவரை கழட்டி விட பெண்ணின் மீது ஆசிட் வீசிய இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் பாடான் மாவட்டத்தில் 22 வயதான கல்லூரியில் படிக்கும் பெண், மகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமுற்ற பெண் தன்னுடைய காதலன் மகேஷிடம் தன் கற்பதற்கு […]
மதுரவாயில் அருகே திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரவாயல் அருகே துண்டலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தி என்பவரின் மகள் அஸ்வினி. இவர் நர்சிங் படித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் பிரகாஷ் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். இதனால் அஸ்வினியில் வேதனையில் இருந்து வந்ததாக […]
கனடாவில் காணாமல் போன இளம்பெண் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் மன்பிரீத் கவூர். கடந்த 13ம் தேதியிலிருந்து இவரை காணவில்லை. இந்நிலையில் விக்டோரியா பார்க் ஏவி என்ற பகுதியில் கடந்த 13ம் தேதி மாலையில் அவர் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் காணாமல் போன அன்று உடுத்தி இருந்த ஆடை மற்றும் அவரது உயரம் போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டடிருந்தன. மேலும் இவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் […]
ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சூட்கேஸை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். உலகில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் நடைமுறை. அறிவியல் ரீதியாக அது தான் பெரும்பாலான மக்களுக்கு நடக்கிறது. சமீபத்தில் ஓரினசேர்க்கை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் உரிமைக்காக, இன்று அமைப்புகள் ஏற்படுத்தி குரலெழுப்பி வருகின்றனர். உலகம் இப்படி வளர்ந்து கொண்டிருக்கையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமாக சூட்கேஸ் மீது காதல் வந்துவிட்டதாம். ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள என்ற பகுதியை சேர்ந்த […]
நாமக்கல் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் உள்ள சின்ன முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஆறுமுகம் -காந்திமதி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ, சரண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர் . சரண்யா சிக்கன் குனியா நோயால் பதிக்கப்பட்டதால் சற்று மனநிலை குன்றியவராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சரண்யா தூக்குப்போட்டு கொண்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கா பெண் போல பழகி இராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக் குளம் அருகே உள்ள இரட்டைஊரணி மேற்கு தெருவை சேர்ந்த சிவஹரி என்பவர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் அமெரிக்காவை சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்கள் இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் […]
இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், செல்லங்குப்பத்தைச் சேர்ந்த 25 வயதான அரவிந்தன் கடலூர் அரசு கல்லூரியில் படித்தபோது உடன் படித்த விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தனின் சகோதரிக்கு திருமணம் என்றும், அதனால் அவரை வருமாறு அழைத்துள்ளார். அனைவரும் மண்டபத்தில் இருந்த போது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது […]
ராணுவ வீரர் ஒருவர் காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால் வீடியோ காலில் லைவ் ஆக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த 24 வயதான பாரதி என்பவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இவ்வாறு செய்தார் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி அதில் பரிசோதித்துப் பார்த்தபோது வீடியோ காலில் […]
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் காரில் வந்த பெண்ணொருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து உள்ளனர். அவர்களை சோதனையிட்ட முற்பட்ட போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் போலீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என்று காவலரை தகாத […]
வேளாண் துறை அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்ற இளம்பெண் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு. வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இதில் இளநிலை ஆளுநராக சரண்யா என்பவர் பணிபுரிந்து வருகிறார். வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். தொடர் மழையின் காரணமாக பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. […]
ராணுவ வீரர் ஒருவர் காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதால் வீடியோ காலில் லைவ் ஆக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த 24 வயதான பாரதி என்பவர் கடந்த 2ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் இவ்வாறு செய்தார் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி அதில் பரிசோதித்துப் பார்த்தபோது வீடியோ காலில் […]
ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானூர் காலனியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜெகதீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது கணவர் வீட்டில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓமலூர் […]
சிங்காரப்பேட்டை அருகே பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம், குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி உமா சங்கரி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உமா சங்கருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. […]
திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). குறும் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவரது குறும்படம் மூலம் திருப்பூரை சேர்ந்த ஷாலினி என்பவர் அறிமுகமாகியுள்ளார். நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி நவீன […]
திருத்துறைப்பூண்டி அருகே காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் போராட்டம் நடத்தி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அண்ணா நகரில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதுடைய ராம் பிரியா என்ற மகள் இருக்கிறார். அவர்களின் பக்கத்து வீட்டில் தங்கராஜ் மகன் விக்னேஷ் (29) என்பவர் இருக்கிறார். பவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் பிரியா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் […]
கொரோனா பாதித்த பெண்ணிடம் மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மலபார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த வியாழனன்று அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பரிசோதனை என்று கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இளம் பெண்ணை வரவழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனால் இளம் பெண் காவல் துறையினரிடம் புகார் […]
உலகில் மிகப்பெரிய வாய்க் கொண்ட இளம்பெண் ஒருவர் டிக் டாக் மூலமாக நல்ல பணம் சம்பாதித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா ராம்ஸ்டெல் என்ற 30 வயது பெண் ஒருவர் மிகவும் அசாதாரண அம்சத்திற்காக டிக்டாக்கில் மிகவும் பிரபலம் அடைந்தவர். அவர் உலகிலேயே மிகப்பெரிய பாய் கொண்டவர். அவரை டிக்டாக்கில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். அவர் தனது வாய் தற்போதைய கின்னஸ் உலக சாதனை அளவு 3.75 அங்குலத்திற்கு மேல் 4 அங்குலம் இருக்கிறது என்று […]
முக்கூடல் பகுதியில் பெண்களை ஏமாற்றும் மர்ம கும்பல் இளம் பெண்ணின் கணவருக்கு ஆபாச படத்தை அனுப்பி வசமாக மாட்டிக் கொண்டனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இருக்கின்ற கண்டபட்டி என்ற பகுதியில் சாலமோன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் (24) மற்றும் மனோசேட் (27) ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் 3 பேரும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அதனால் வேலைக்கு செல்லாமல் இளம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி […]
மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் ஏற்ற முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள Halifox ல், சம்பவத்தன்று சாலையில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரில் வந்து இறங்கி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அவரை பிடித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பிய இளம்பெண், தனக்கு தெரிந்த நபரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். […]
அழகான இளம்பெண் ஒருவர் முதியவரை திருமணம் செய்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சீனாவில் இளம்பெண் ஒருவர் 70 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் திருமணம் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி பலரும் அந்தப் பெண்ணை திட்டி வந்துள்ளனர. இதையடுத்து இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்கும் போது ஏன் அந்த முதியவரை திருமணம் செய்துகொண்டார்?. இதற்கு காரணம் பணமாகத் தான் இருக்கும், பணத்திற்காக இப்படியா செய்வது? என்று […]
இளம்பெண் ஒருவர் சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு பயன்படுத்திய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இண்டியனாவில் வசிக்கும் அமெரிக்கப் பெண் Zoe(19). டிக் டாக் பிரபலமான இவரை 18 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இவர் Connar(13) என்ற சிறுவனுடன் அளவுக்கு மீறி நெருக்கத்தை காட்டுவதாகவும் அதை தங்களால் பார்க்க முடியவில்லை என்று கூறி Zoeவின் காதலனும் மற்றும் அவருடைய நண்பரும் அவரை பிரிந்து விட்டனர். மேலும் அந்த சிறுவனை Zoe சிறுவர் பாலுறவுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என்று அவர்கள் குற்றம் […]
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்சில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த மாதம் பழங்குடியினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். […]
இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் ஆறு சடலங்களுடன் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் மெக்சிகோவை சேர்ந்த எஸ்ஸினா என்ற பெண் காணாமல் போயுள்ளார். இதனால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அவர் காணாமல் போகவில்லை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சமயம் அவர் நான்கு பேரால் கடத்தப்பட்டுள்ளார். இதனிடையே காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் இடத்தில குழி தோன்டியுள்ளனர். அதனுள்ளே 7 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ளது. அதில் மூன்று பெண்கள் என்றும் மூன்று […]
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி சேர்ந்தவர் குருசாமி பாண்டி. இவரது மனைவி வெள்ளத்தாய், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளத்தாய் சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை […]
உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநில ஹத்ராஸியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடூர கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அப்பெண்ணின் சடலம் இறுதி சடங்கிற்காக அவரது குடும்பத்தினரிடம் கூட கொடுக்கப்படாமல் நள்ளிரவில் போலீசாரால் எரிக்கப்பட்டது. இந்த […]
தொட்டியம் அருகே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியம் அருகே இருக்கின்ற சித்தூர் என்ற கிராமத்தில் பொய்யாமொழி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு 18 வயது உடைய தனலட்சுமி என்ற மகள் இருக்கிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. நேற்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து […]
இளம் பெண்ணின் உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி அவசரமாக காவல் துறையினர் எரித்ததுக்கு விளக்கம் அளிக்க கோரிதேசிய பெண்கள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி காவல் துறையினர் அவசரமாக எரித்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய பெண்கள் ஆணையம் அவர்களாகவே முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் உத்தரப் பிரதேச போலீஸ் டி.ஜி.பிக்கு கடிதம் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மேற்கு வங்காளத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் […]
செல்ஃபி மோகத்தால் இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்பி மோகம் என்பது அவ்வப்போது பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொழுது, நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்று, ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் செல்பி எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து அந்த பெண் உயிரிழந்தார். அதாவது, கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் சேர்ந்த போலவரபு கமலா, பட்டப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அதன்பின், அங்குள்ள […]
ரஷ்யாவில் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து நாலு அடி நீளம் கொண்ட பாம்பை வெளியே எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் இரவு நேரம் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளி பகுதியில் உறங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் காலையில் கண் விழித்து பார்த்த போது தனது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போன்று உணர்ந்துள்ளார். அதுமட்டுமன்றி குமட்டல் உணர்வு […]
தன்னை விட 20 வயது குறைந்த இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட நபர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த மார்க்யூஸ் என்ற 39 வயது பாடகர் தன்னை விட 20 வயது குறைவான இளம்பெண்ணை எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மார்க்யூஸ் தனது சமூக வலைதளப் பதிவில், “இதை இன்னும் என்னால் நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. உன்னை திருமணம் செய்ததால் எனது கனவு நனவாகியுள்ளது. உன்னை திருமணம் செய்த தருணம் எனது உடல் […]
ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் வயிற்றுக்குள் இருந்த ஒன்றை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் அயர்ந்து தூங்கி எழுந்த பின் வயிற்றுக்குள் ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்துள்ளார்.. இதனையடுத்து உடனே அந்தப்பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. அங்கு பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றுக்குள் ஏதோ நுழைந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதி செய்துவிட்ட பின் மருத்துவர்கள் வாய் வழியாக எண்டோஸ்கோப் என்னும் கருவியை வயிற்றுக்குள் செலுத்தி அந்த பொருளை வெளியே எடுத்திருக்கின்றனர். அப்போது ஏதோ மிகவும் நீளமாக […]
தனது காதலனை காப்பாற்ற மெக்ஸிகோவிலிருந்து சென்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். லிஸ்பேத் பிளோரஸ் என்ற இளம்பெண் உடைகள் அகற்றப்பட்டு, உள்ளாடைகளுடன் பிணமாக கிடந்ததால் அவர் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர் பணத்திற்காக தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரது சடலம் இருந்த இடம் கொள்ளை சம்பவங்களுக்கு பெயர்போன இடம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக லிஸ்பேத்தின் பற்கள் பிடுங்கப்பட்டு, தலைமுடிகள் பிடுங்கப்பட்ட நிலையில் தலையில் கல்லால் அடித்து […]
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் இளைஞர்கள் கேலி செய்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளனர் உத்தர பிரதேச மாநிலம் கவுதம்புத்நகர் மாவட்டத்தை சேர்ந்த சுதிக்ஷா என்ற பெண் 4 கோடி ரூபாய் உதவித் தொகையில் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்தார். தற்போது கொரோனாவால் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் நேற்று தனது மாமா வீட்டிற்கு சென்றுவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது விபத்து ஏற்பட்டு கீழே விழுந்த சுதிக்ஷா சம்பவ […]
திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை மதுரவாயல் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென வயிறு வலிப்பதாக கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அப்பெண்ணை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சில மணி நேரங்களில் குழந்தை பிறந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரிக்க காத்திருந்தனர். பின்னர் சில மணி நேரங்களில் […]
கைது செய்ய வாரண்ட் இருப்பதாகக் கூறி பெண்ணை அழைத்து சென்று தவறாக நடந்துகொண்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் இருக்கும் ஹவுஸ்டன் பகுதியை சேர்ந்த லீ பாய்க்கின் என்ற காவலர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இளம்பெண் ஒருவரை பார்த்து உன்னை கைது செய்வதற்கு என்னிடம் வாரண்டு உள்ளது அதனால் உனது வாகனத்தை விட்டு விட்டு என் வண்டியில் வந்து ஏறி விடு என கூறியுள்ளார். அந்தப் […]
ஓய்வுபெற்ற மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி 4 லட்சம் ரூபாயை சுருட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் அன்கூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜய் பிரதான். இவர் ஓய்வுபெற்ற ஹோமியோபதி மருத்துவர் ஆவார். இவர் தனது தம்பியுடன் வசித்து வருகிறார். பிரதானின் தம்பி காப்பீட்டு முகவராக பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் அவருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர் பிரதானிடம் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சுப்ரியா தன்னை […]
திருமணமான 21 நாட்களில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா என்பவரை காதலித்து பெற்றோர் விருப்பமில்லாமல் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டரர். ஆடி மாதம் என்பதால் கடந்த 20ஆம் தேதியன்று தீபிகாவை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். 10 நாட்களாக தாயின் வீட்டில் இருந்த நிலையில் தீபிகா கடந்த 30ஆம் தேதி […]
சென்னையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பிரியங்கா என்பவர் இன்ஜினீயரிங் பட்டதாரி. இவருக்கும் நிரேஷ்குமார் என்ற நபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.நிரேஷ்குமார் ஹைதராபாத்தில் வேலை செய்து வருவதால் திருமணத்திற்கு பிறகு இருவரும் அங்கேயே வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை பிரிந்து பிரியங்கா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் பெரும் மன உளைச்சலில் […]
காதலித்து ஏமாற்றியதால் அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாத்தூர் என்ற காலனியில் மணிமேகலை (21) என்பவர் வசித்துவருகிறார். அவர் ராஜ்குமார் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி கொசஸ்தலை ஆற்றில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் காதலித்து ஏமாற்றிய நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், காவல்துறையினர் அந்தப் பெண்ணை அசிங்கப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என்று புகார் […]