Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மணிமேகலை விவகாரம்… மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு..!!

திருத்தணி அருகே கர்ப்பிணி இளம்பெண் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் என்ற காலனியில் வசித்துவந்த மணிமேகலை(24) என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பகுதியில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்குமார் என்பவரை மணிமேகலை காதலித்து வந்ததாகவும் அதனால் அவர் கர்ப்பம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மணிமேகலையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வரதட்சனை கொடுமை… 120 சவரன் நகை வேணும்… திருமணமான ஒரே வருடத்தில் உயிரை விட்ட பெண்..!!

சென்னையில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிரியங்கா (24) என்பவர் வசித்துவருகிறார். எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி கொண்டிருக்கும் சென்னை காட்டாங்குளத்தூரை சேர்ந்த நிரேஷ்குமார்(28) என்பவருக்கும் மேட்ரிமோனி இணையதளம் மூலமாக பெண் பார்த்து சென்ற 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகிய மூன்று மாதங்களில் வரதட்சனை கொடுமை காரணமாக உண்டான பிரச்சனையால் பிரியங்கா தனது தந்தை வீட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்னால சொல்ல முடியல… முகத்த வெளிய காட்ட முடியல… தற்கொலை செய்த பெண்.. சிக்கிய பகீர் கடிதம்..!!

கடன் கொடுத்தவர் தன்னை துன்புறுத்தியதல் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் கவர்தல் கிராமத்தை சேர்ந்த நிஷா என்பவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதனை கைப்பற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

என்னோடே ஆர்டர் கிடைக்கல….போன் போட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆன்லைன் ஆர்டரில் ஆடையை வாங்கும் முயன்ற போது இளம்பெண் வங்கி கணக்கிலுருந்து  4 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.   பெங்களூரில் உள்ள தலகட்டபுராவில் ரிங்கி டாகோர் என்ற 25 வயது இளம்பெண் தனக்குப் பிடித்த புதிய ஆடைகளை வாங்குவதற்காக  ஆன்லைனில் ஆர்டர் செய்து பணத்தை  செலுத்தினார். இவர் ஆர்டர் செய்ததில் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் ஆடைகள் வரவில்லை என்று கஸ்டமர்கேர் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவரிடம் பேசியவர்  தாங்கள் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

25 வயது பெண்ணுடன் காவல் ஆய்வாளர்…. போலீஸ் ஜீப்பில் உல்லாச பயணம் …!!

கேரள மாநில கல்லூரில் இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கண்ணூர் மாவட்டம் கவிகோத்தகிரி காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த சீனு என்பவர் இரவு 11 மணி அளவில் 25 வயதான பெண்ணுடன் வெகுநேரம் போலிஸ் ஜீப்பில் சுற்றிய பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அந்த பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேம்ராஜானுக்கு அனுப்பி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனை நம்பியதால் நடுத்தெரு…. விசாரணைக்கு பின் கொரோனா…. காவல்நிலையம் மூடல்….!!

கன்னியாகுமாரியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை அடுத்த ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இளம்பெண் மாயமான பின் அவரது குடும்பத்தினர் குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் இருவரையும் வலைவீசி தேட, காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும் காதலன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா பணி” இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு…. போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்….!!

சென்னையில் 20 வயது இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஜோசப். இவர் நேற்று காலை அண்ணா நகர் 6-வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீடு வீடாக சென்று அறிகுறிகள் ஏதும் இருக்கிறதா? என கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த 20 வயது இளம் பெண் ஒருவரிடம், போலீஸ் ஏட்டான ஜோசப் சென்று அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம்… 2 ஆண்டுகளுக்கு பின்… 6 மாத குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்த 28 வயது இளங்கோ கோவையிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.. அங்கு வேலை செய்து வந்த அஞ்சலி (24) என்ற பெண்ணும், இளங்கோவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் செய்து கொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்த அஞ்சலி தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை தர தரவென இழுத்து… ஆற்றில் முக்கி கொல்ல முயன்ற இளைஞர்..!!

பெண்ணை ஆற்றில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கனடா கிரான்பெரி கிராமத்தில் அலெக்ஸாண்டர் என்ற இளைஞன் திடீரென இளம்பெண் ஒருவரை தரதரவென இழுத்துச் கொண்டு அங்கிருந்த ஆற்றின் அருகே சென்று உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் தலையை தண்ணீரில் மூழ்க செய்துள்ளார். இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக அலெக்சாண்டரை தடுத்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினரால் அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

குளிக்க முடியாமல் தவிக்கும் இளம்பெண்… காரணம் இதுதான்..!!

வினோதமான ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் குளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் அயர்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வினோதமான ஒவ்வாமை நோயால் அவதிப்பட்டு வருகிறார். ரேச்சல் என்ற இளம் பெண் Aquagenic Urticaria என்ற அதாவது தண்ணீர் அலர்ஜி நோயால் மிகவும் துயரப்பட்டு வருகின்றார். இந்தப் பிரச்சனையினால் உடலில் தண்ணீர் பட்டால் வலியுடன் சேர்ந்து அதிக அளவு எரிச்சல் ஏற்படுவதால் குளிப்பதற்கும் கை கழுவுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். வாரத்தில் இரண்டு தினங்கள் மட்டுமே குளிக்கும் ரேச்சல் மழையில் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவு நேரம்… காரில் தனியாக சென்ற இளம்பெண்… இனவெறி தாக்குதல் நடத்தி தீவைத்த கும்பல்..!!

அமெரிக்காவில் இரவு நேரம் தனியாக வந்த பெண்ணிடம் இனவெறித் தாக்குதல் நடத்தி முகத்தில் தீ வைத்து எரித்த சம்பவம் நடந்தேறியுள்ளது அமெரிக்காவை சேர்ந்தவர் Althea  என்ற இளம்பெண். இவர் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த தந்தை தாய்க்கு பிறந்தவர். சில தினங்களுக்கு முன்பு இரவு ஒரு மணி அளவில் மடிசான் நகரில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னலில் தனது காரை Althea  நிறுத்தியபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் இனவெறியை தூண்டும் விதமாக […]

Categories
உலக செய்திகள்

பட்டபகலில் நிர்வாணமாக ஓட விட்டு பெண் மீது தாக்குதல் … அதிர்ச்சி சம்பவம் .!! போலீஸ் தீவிர விசாரணை..!

பெண் நிர்வாணமாக ஓடவிட்டு அவர்   மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஓன்று  சமூக ஊடகங்களில் பரவியாதல்  காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சில சமூக ஊடக அறிக்கையின்படி இந்த சம்பவம் தொட்டலங்காவில் (இலங்கை)  நடந்தது என கூறப்படுகிறது. நிர்வாணப் பெண் ஒருவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு சில ஆண்களால் தாக்கப்படுவது  அந்த வீடியோ பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களிடம் சவால்.. “எனக்கு கொரோனா”.. பேருந்தை நிறுத்துவதற்காக செய்த லீலை..!!

சென்னையில் பேருந்தை நிறுத்துவதற்காக தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பதட்டத்தை ஏற்படுத்தி இளம்பெண், அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் கடந்து சென்றபோது , பேருந்தை நிறுத்துமாறு இளம்பெண் ஓட்டுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவிக்க, தமது ரத்தப் பரிசோதனையில் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஓட்டுனர் உடனடியாக […]

Categories

Tech |