Categories
உலக செய்திகள்

“போருக்கு நடுவே திருமணம்”…. உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடியின் அதிரடி முடிவு….!!!

உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி போருக்கு நடுவே வான்வழி தாக்குதலுக்கு மத்தியில், வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைனை சேர்ந்த இளம் ஜோடி வருகின்ற மே மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்த இளம் ஜோடியான ஸ்வயடோஸ்லாவ் பர்சின், யரினா எரிவா இவர்கள் உக்ரேனின் தலைநகரான தீவில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர்  ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய இருந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் […]

Categories
உலக செய்திகள்

பிரியாமல் இருக்க காதலர்களின் வினோத சிந்தனை.. இறுதியில் என்ன நடந்தது..?

உக்ரைனில் 24 மணிநேரமும் ஒன்றாக இருக்க நினைத்த வினோத காதலர்கள், 123 நாளில் பிரிந்துவிட்டனர்.  உக்ரைனில் கார்கிவ் என்ற நகரில் வசிக்கும் அலெக்ஸாண்டர் குட்லே, வாகன விற்பனையாளராக உள்ளார். இவரும் விக்டோரியா புஸ்டோவிடாவா என்ற ஒப்பனை கலைஞரும் காதலித்துள்ளனர். எனவே சாதாரண ஜோடிகளை போல் இல்லாமல், இருவரும் காதலர்களாக சரித்திரத்தில் இடம்பெற தீர்மானித்துள்ளனர். அதன் படி, வித்தியாசமாக சிந்தித்து காதலர் தினத்தின் போது, அலெக்சாண்டரின் வலது கை மற்றும் விக்டோரியாவின் இடது கையையும் இணைத்து கைவிலங்கு போட்டுக்கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

பூங்காவில் திருமணம் செய்தது மட்டுமில்லாமல்… அங்கேயே முதலிரவு கொண்டாடிய இளம் ஜோடி… அதிரவைத்த சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இளம் காதல்ஜோடி பூங்காவில் வைத்து திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல், அங்கேயே முதலிரவை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பஞ்சாரா பகுதியில் வாழ்ந்துவரும் 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். முதலில் காதலுக்கு மறுத்த சிறுமியை தன்னுடைய செயல்கள் மூலம் ஈர்த்து தனது காதல் வலையில் வீழ்த்தி,யுள்ளார் அந்த இளைஞன். இதை அடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்க், பீச் சினிமா […]

Categories

Tech |