அண்மையில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட செலோஷோ (தி லாஸ்ட் ஷோ)என்ற திரைப்படத்தில் நடித்த 15 வயது சிறுவன் ராகுல் கோலி புற்றுநோயால் காலமானார்.குஜராத்தி மொழியிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஆறு சிறுவர்களில் ஒருவராக மனு என்ற கதாபாத்திரத்தில் ராகுல் நடித்துள்ளார். இவர் பல நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரை உலகிர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து.இவர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 11ஆம் தேதி […]
Tag: இளம் நடிகர்
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் நந்தா. இந்த படமும் பாடலும் ரசிகர்களால் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் வினோத் கிஷன். இப்போது வளர்ந்து இளம் நடிகராக வலம் வருகிறார். வினோத் கிஷன் ஒரு பேய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் பெயர் அத்தியாயம். இது ஆறு குறும்படங்களின் தொகுப்பு. மேலும் நான் மகான் அல்ல படத்தில் இவர் வில்லனாகவும், அந்தகாரம் படத்தில் […]
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் “வாத்தி கம்மிங்” பாடலைக் கேட்டு குழந்தைதுள்ளி குதிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் ஒருவராக திகழ்கிறார். மாநகரம் மற்றும் கைதி என அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்றதால் பெரிய அளவில் பிரபலமானார். மேலும் கார்த்திக் நடிப்பில் இவர் இயக்கிய கைதி திரைப்படம் மாறுபட்ட கதைகளத்தில் உருவானதால் மக்களிடையே பேராதரவைப் பெற்றதோடு சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். பொழுதுபோக்கு உலகில் சுஷாந்தின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்தது. மேலும் அவர் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது. […]