Categories
சினிமா தமிழ் சினிமா

“இளம் நடிகையுடன் போஸ் கொடுத்த தனுஷ்”…. ஜோடி சூப்பர்…. கருத்து கூறும் ரசிகாஸ்….!!!!

நடிகை சாரா அலிகான் தனுஷின் கையை பிடித்தவாறு போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜோடி சூப்பர் என தெரிவித்து வருகின்றனர் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் […]

Categories
சினிமா

OMG….! இளம் நடிகை தற்கொலை…… வெளியான பகீர் தகவல்…..!!!!

மேற்கு வங்கத்தில் நடிகையும் மாடலுமான பிதிஷா டி மஜூம்தார்(21) தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகர்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சமீபகாலமாக இளம் நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. அவரது குடியிருப்பிலிருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி பிதிஷாவுக்கு அனுப்பாய் பேரா […]

Categories
சினிமா

திமுக அமைச்சருக்கு….. இளம் தமிழ் நடிகை எச்சரிக்கை….. பரபரப்பு பதிவு….!!!

திமுக அமைச்சர் பொன்முடிக்கு நடிகை யாஷிகா இன்ஸ்டாகிராமில் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ‘இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள், இங்கு பானிபூரி விற்பவர்கள் யார்?’ என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பலரும் பலவித பதில்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா’ ஒருவருடைய மொழிக்கும், வேலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அனைவருமே பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். பானிபூரி விற்பவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எலான் மஸ்க்கை” பணத்திற்காக காதலிக்கல…. அவர்கிட்ட பிடிச்சதே…? மனம் திறந்த இளம் நடிகை….!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கை 27 வயதான ஆஸ்திரேலிய இளம் நடிகை நடாஷா காதலிப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான 50 வயதாகும் எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆகும். இவரை ஆஸ்திரேலியாவின் இளம் நடிகையான 27 வயதாகின்ற நடாஷா காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த காதல் குறித்து நடாஷா கூறியதாவது, தான் 233 பில்லியன் அமெரிக்க […]

Categories
சற்றுமுன் சினிமா

இளம் நடிகை திடீர் தற்கொலை…. பெரும் பரபரப்பு….!!!

மும்பையை சேர்ந்த இளம் நடிகை திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மும்பையில் 28 வயது நடிகை நண்பருடன் பார்ட்டிக்கு சென்றுள்ளா.ர் நடிகையும் அவரது நண்பர்களையும் பிடித்த இரண்டு பேர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி 40 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். வீடு திரும்பிய நடிகை பெரிய தொகையை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் ஆசீர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலை முடிவெடுத்த கார்த்தி பட நடிகை…. உருக்கமான வீடியோ வெளியிட்டார்….!!

பிரபல  இளம் நடிகை  தற்கொலை  முயற்சி  செய்ததாக  தகவல் வெளிவந்துள்ளது.  தமிழில் பீமா, அரண், காசி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா. பிறகு ரேணிகுண்டா படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகினர் . இதைத்தொடர்ந்து எத்தன் ,கொடிவீரன், நாளை நமதே,அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளரர். இந்நிலையில்  நடிகை சனுஷா வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; கொரோனாவின் ஆரம்ப  கட்டம்  எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியது.  இதில் சொந்த வாழ்க்கையிலும் […]

Categories

Tech |