தெலுங்கானாவில் சங்காரெட்டி மாவட்டத்தில் பதன்செரு என்னும் பகுதியில் இளம் பெண் ஒருவர் அரசு பேருந்தில் ஏறினார். அதன் பின் செகந்திராபாத் ஜூப்ளி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து விட்டு அனைத்து பயணிகளும் இறங்கிய பின் அதில் பர்ஸ் ஒன்று கிடந்ததை நடத்துனர் ரவிந்தர் கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த பர்ஸை திறந்து பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பரிசில் அதன் உரிமையாளர் விவரங்கள், ரூ.403 பணம் மற்றும் ஒரு கடிதம் போன்றவை இருந்துள்ளது. அந்த […]
Tag: ‘இளம் பெண்
பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பம்பாங்கா மாகாணத்தில் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு இளம்பெண் ஒருவர் அவர் நண்பருடன் சென்றுள்ளார். அதன்பின் அவர் வெளியே வந்த போது ஒரு கும்பலால் அவர் கடத்தப்பட்டுள்ளார். அந்த பெண் இரண்டு சீன நாட்டவர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் கொண்ட வெள்ளை நிற டொயோட்டா காரில் கடத்தி செல்லப்பட்டார் என போலீஸிடம் அவருடைய நண்பர் உடனடியாக தகவல் […]
கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் வசித்து வந்த சௌமியா என்பவர் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியுள்ளார். தனக்கு மின்சார துறை அமைச்சர் உறவினர் தான் என்று பொய் சொல்லியும், அரசியலில் முக்கிய பிரமுகர்களை தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் அரசு வேலை தன்னால் வாங்கிக் கொடுக்க முடியும் என்று […]
ஓசூரில் திருமணமான 4 ஆண்டுகளில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சானசந்திரம் பகுதியை சேர்ந்த தனராஜ் என்பவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் ஷாலினி இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் தனது அம்மா வீட்டில் […]
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்தில் இளம் பெண் பக்கத்தில் தூங்கி இளைஞருக்கு தர்மா அடி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பெரும்பாலும் மக்கள் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேர பயணத்திற்கு தற்போது படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை பெரும்பாலானோர். தேர்வு செய்து அதில் பயணித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு இளம் பெண் ஒருவர் தனது சொந்த ஊரில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு […]
அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி பெண் கடுமையான பிரசவ வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஷிஷ்குமார் பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போது ஏழு மாதங்களான கரு என்பதால் மிகச் சிறிய அளவில் இருந்துள்ளது. […]
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி வேதனை அடைந்தார். சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூரில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் அந்த காதல் ஜோடியிடம் இந்த வீடுகளில் பேய்கள் இருப்பதாகவும் தாங்கள் அடிக்கடி தாய்லாந்துக்கு சென்று மாந்திரீகம் செய்து வருவதாக கூறியுள்ளார். இதனால் காதல் ஜோடிக்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது. மேலும் இவர்கள் […]
புதுச்சேரியை சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர் 28 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. புதுச்சேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக புலம்பியுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த கணவரை இழந்த […]
உத்தரபிரதேசம் மாநிலம், மீரட், லிசாரி கேட் பகுதியில் இளம்பெண் ஒருவரின் தலை இல்லாத உடல் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணின் பெயர் சானியா ரிஹான் என்பதும், அவரது பெற்றோர்களே அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. அதாவது சானியா வேறு சமூகத்தை சேர்ந்த வாசிம் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சானியாவின் பெற்றோர்கள் வாசிமை சந்திக்க தடை விதித்துள்ளனர். இதனால் சானியா, தனது பெற்றோருக்கு […]
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் சகோதரன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டம் அஹ்ரா என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் கடந்த 13ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் தலைமுறைவாக உள்ளார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் சகோதரர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அஹ்ரா பகுதியில் உள்ள ஒரு […]
இந்தியாவில் லெஸ்பியன் கலாச்சாரம் தொடர்பான உறவுமுறை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதாவது ஒரு பெண் மற்றொரு பெண்ணை காதலிப்பது, ஒரு ஆண் மற்றொரு ஆண்ணை காதலிப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த லெஸ்பியன் கலாச்சாரத்திற்கு பல நாடுகளும் வரவேற்பு தருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால் இங்கு ஒரு திருமணமான பெண் தனது கணவரை விட்டுவிட்டு தனது பெண் தோழியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை […]
ரயில் வருவதைக் கண்ட இளம் பெண்கள் ரயில் பாலத்தில் இருந்து குதித்த நிலையில், ஒருவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம், வி.ஆர்.புரம் தொரப்பாடி தேவிகிருஷ்ணா ஸ்ரீஜித் (28) பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் பௌஷா முஜீப் (40) என்பவர் லேசான காயம் அடைந்தார். இச்சம்பவம் சாலக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள பாலக்குழி பாலத்தில் சனிக்கிழமை காலை நடந்தது. ரயில் வருவது தெரியாமல் இருவரும் பாலத்தின் குறுக்கே […]
இயற்கை உபாதையை கழிக்க சென்ற இளம் பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டம், நக்ரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயதான இளம் பெண் கடந்த 30ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணின் கிராமத்தை சேர்ந்த 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் […]
மெக்சிகோ நாட்டிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு கடந்த சனிக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் இணைந்து இளம்பெண் சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கூண்டுக்குள் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த இளம் பெண் அந்த குண்டு அருகே சென்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். செல்ஃபி புகைப்படம் எடுக்க வசதியாக கூண்டின் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த குரங்கு ஒன்றை விரட்டுவதற்காக தனது கையை வீசி செய்கை செய்துள்ளார். அப்போது அந்த குரங்கு கூண்டில் கம்பிய இடைவெளி […]
மரண கிணற்றில் பைக் ஓட்டி இளம்பெண் சாதனை படைத்துள்ளார். இந்தோனேசியா நாட்டில் 23 வயதுடைய பெண் ஒருவர் மரண கிணற்றில் பைக் ஓட்டி சாதனை படைத்தார். அந்தப் பெண்ணின் பெயர் கமலா புர்பா ஆவார். அந்தப் பெண் மரத்தால் செய்யப்பட்டுள்ள மரணக்கிணற்றின் சுவரில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக பைக்கை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். இந்த சாகச விளையாட்டு திருவிழாவின் போது நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சாகச பயிற்சி ஆரம்பித்த போது அங்கு பெண்கள் யாரும் இல்லாததால் இது […]
ஜாஸ்மின் கிரோகன் என்று பெண் ஒருவர் தனது வலைதள பக்கத்தில் தனது காதல் கதை பற்றி கூறியுள்ளர். கனடாவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் கிரோகன். இவர் தனது காதல் கதையை பற்றி இணையதள பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “நான் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்று இருந்தேன். அப்போது மெக்காலே முர்ச்சி என்பவர் கடையின் வெளியே வீடுகூட இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நான் அவர் மீது […]
இளம் பெண் ஒருவர் தன்னுடைய அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு காதல் தோற்றுப் போனால் மற்றொரு காதல் மலர்வது உண்டு. ஆனால் அந்த நடைமுறை நம் கலாச்சாரத்தில் எப்போதோ புகுந்துவிட்டது எனஎன்றாலும், சமூகத்தில் சில கட்டுப்பாடுகள் இன்னும் இருந்து வருகிறது. அந்த வகையில் திருமணமான ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. கணவனை இழந்த அல்லது பிரிந்த பல […]
சென்னையில் காதலனுடன் அளவுக்கு மீறிய பழக்கத்தால், கர்ப்பமான இளம்பெண் பெற்றோருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால், வயிற்றிலிருந்த ஆண் சிசு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண் தொழிற்பேட்டையில் உள்ள ஐடிஐ-யில் பயின்று வந்துள்ளார். இந்தநிலையில், இன்று காலை 8 மணி அளவில் வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. கீழே விழுந்து கிடந்த பெண்ணின் அருகே ரத்தவெள்ளத்தில் தொப்புள் கொடியுடன் இறந்த […]
சென்னை, புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான முதலே கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு தகராறு பெரிய அளவில் வெடிக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஹேமாவதி தன்னுடைய கணவனின் செல்போனை […]
இளம் பெண்ணின் போட்டோவை மாப்பிங் செய்து நிர்வாணமாக்கி இணையதளத்தில் பதிவிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணின் புகைப்படம் ஒன்று நிர்வாணமாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மார்பிங் செய்து பதிவிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் கணவர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் அதனை பதிவேற்றம் செய்த எண்ணை கொண்டு விசாரணை செய்தனர். அப்போது இந்த சம்பவத்தை செய்தது விபின் ஜோசப் என்பது தெரியவந்தது. பிறகு […]
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் உலக வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் 18 வயதாகும் எம்மா ரடுக்கானு என்னும் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இதனையடுத்து இவர் 5 வயதிலேயே டென்னிஸ் விளையாட்டு போட்டியில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து எம்மா ரடுக்கானு அமெரிக்காவின் ஓபன் டென்னிஸ்ஸினுடைய இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளார். இது உலக வரலாற்றிலேயே முதன்முறையாக நிகழ்ந்த சம்பவமாகும். ஆகையினால் […]
இளம்பெண் ஒருவர் சிறு வயதில் கண்ட தீவு ஒன்று தற்போது காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். பருவநிலை மாற்றத்திற்காக போராடி வரும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் முதல் பருவநிலை மாற்ற ஆய்வாளர்கள் பலரும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்தபோது அவர்கள் சந்தித்தது அலட்சியமும், அவமானமும் மட்டும்தான். இந்த பருவ நிலை மாற்றத்தை பொருட்படுத்தாமல் இருந்தால் கடல்மட்டம் உயர்ந்து நிலப்பரப்பை கவர்ந்து விடும் என்று அவர்கள் கூறியபோது, சமூக ஊடங்களில் கமெண்ட் போடுவதோடு நிறுத்திவிட்டனர். […]
தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சபாபதி பகுதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 33 வயதுடைய கனி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கனி அம்மாள் தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மூர்த்தி தனது மனைவி மயங்கிய நிலையில் கீழே கிடந்ததை […]
மதுரையில் பெண் ஓய்வுபெற்ற இன்ஜினியரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட எல்.லீஸ் நகரில் ஓய்வுபெற்ற என்ஜினீயரான ஆதிஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அதில் பணம் வரவில்லை. அப்போது அருகிலிருந்த பெண் உதவி செய்வதாக கூறி அவரது கார்டை மாற்றி வேறு ஒரு கார்டை கொடுத்துள்ளார். இதனையடுத்து அவரது செல்போனிருக்கு 68,000 ரூபாயை ஏ.டி.எம் மூலம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனை கண்டு […]
முகத்தில் ஆசிட் வீசி சிகிச்சைபெற்று வந்த ஒரு பெண்ணை இளைஞன் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருதலையாக காதலித்து அந்த பெண் தன் காதலை ஏற்க மறுத்தால் ஆசிட் வீசுவது என்பது பழக்கமாகிவிட்டது. இதனால் பல பெண்களின் வாழ்க்கை வீணாகி உள்ளது. ஆனால் தற்போது அந்த நிலை சிறிது அளவில் குறைந்து வருகிறது. அப்படியாக ஒடிசாவில் வாழும் பிரமோதினி என்பவரை சிறுமியாக இருக்கும்போது ஒருவர் ஆசிட் வீசி சென்றுள்ளார். பின்னர் அவர் […]
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இளம் பெண் விவசாயி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]