சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் இளம் பெண்களை அழைத்து வந்து புதிய வாழ்க்கை அமைத்து தருவதாக கூறியுள்ளார். அந்த நபர், தன் மகன்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, பணம் கொடுத்து அல்பேனியா நாட்டிலிருந்து இளம்பெண்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக அந்த நபரும், அவரது மகன்களும் அந்தப் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அந்தப் பெண்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த பெண்களை வீட்டை விட்டு வெளியே […]
Tag: இளம் பெண்கள்
உக்ரைனில் இருந்து போர் காரணமாக தப்பி வரும் இளம்பெண் அகதிகளை தவறான விடயங்களுக்காக பயன்படுத்தும் ஒரு அபாயம் பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள திட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு பிரித்தானியர்கள் தங்களது வீட்டில் இடம் அளிக்கும் அடிப்படையில் பிரித்தானியாஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் இளம் உக்ரைன் பெண் அகதிகளுக்குத் தங்களது வீடுகளில் இடம் அளிக்க தனிமையாக இருக்கும் திருமணம் ஆகாத மற்றும் நடுத்தர வயது ஆண்கள் பெரும்பாலானோர் விண்ணப்பித்துள்ளனர். பலர் உக்ரைனில் […]
சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் ரேணுகா என்பவர் கடந்த 9 ஆம் தேதி அன்று பணிக்கு சென்றுவிட்டு இரவு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் சென்றுள்ளார். அவருடன் மேலும் 2 பெண்கள் இருந்துள்ளனர். அப்போது மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பெண்கள் செல்லும் பெட்டியில் ஏறி திடீரென பெண்களுக்கு முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டுள்ளார். அதனை கண்ட ரேணுகா தனது செல்போனில் வீடியோ […]
பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறைகளையும், ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகளையும் தடை செய்வதற்கான சட்டத்தை பிறப்பிப்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறைகளும், ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகளும் இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மகளிர் தொண்டு நிறுவனங்கள் கூறியதாவது, தங்களுடைய சொந்த குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரிலே தற்போது இருக்கும் இளம் பெண்கள் தங்களது கன்னித்தன்மையை பரிசோதனை செய்யும் முறையை […]
கர்நாடக மாநிலத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் பெங்களூரை சேர்ந்த இரண்டு பெண்கள் ஈடுபட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பல கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பெங்களூருவை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் முன்வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் […]
பிரிட்டனில் அதிகாலைக் குளிரில் காருக்குள் இரண்டு இளம் பெண்கள் செய்த காரியத்தை போலீசார் எச்சரித்தனர். பிரிட்டனில் அதிகாலை 2 மணிக்க -3 டிகிரி நடுங்க வைக்கும் குளிர் நிலவியது. அப்போது யெல்வர்டன் என்ற கிராமத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது இரு இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருப்பதை கண்டனர். அதன் பின் அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரது வீடும் பத்து மைல் தூரம் தள்ளி […]