Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவன்தான் இப்படி பண்ணிருப்பான்…. கடத்தப்பட்ட இளம்பெண்…. தந்தையின் பரபரப்பு புகார்….!!

காரில் இளம்பெண்ணை வாலிபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கவி என்ற மகள் உள்ளார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சங்கவி திரும்பி வந்திருக்கிறார். இந்நிலையில் சங்கவியின் தந்தை அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். இதனையடுத்து தனது வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த சங்கவியை காரில் வந்த […]

Categories

Tech |