தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் போடூர் காட்டுகொல்லை பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோதி(25) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிக்கும், அவரது தாய்மாமாவான அன்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து குடும்ப பிரச்சனை காரணமாக திருமணமான 1 1/2 ஆண்டுகளிலேயே ஜோதி தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதியை சாமிநாதன் […]
Tag: இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவிடைகழி கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 5 – ஆம் தேதியன்று ரம்யா விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை […]
வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அத்தை கொண்டான் பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு உமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் தனது கணவரை விட்டு பிரிந்து உமா தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் அழகுதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அழகுதுரை தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தமிட்டுள்ளார். அந்த […]