Categories
உலக செய்திகள்

இளம்வயதினரை தான் அதிகம் பாதிக்குது..! தடுப்பூசியால் ஏற்படும் விளைவு… வெளியிடப்பட்ட முக்கிய தகவல்..!!

இங்கிலாந்தின் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அமைப்பு ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை போட்டு கொள்வதால் ஏற்படும் அரிய இரத்த உறைவு பிரச்சனையால் இளம் வயதினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல் தெரிவித்துள்ளது. வயதின் அடிப்படையில் தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு குறித்த விவரங்களை முதன் முறையாக கடந்த வியாழக்கிழமை அன்று மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அரிதான ரத்தக்கட்டிகளால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், கால் பகுதியினர் 40 வயதிற்குட்பட்டவர்கள் […]

Categories
உலக செய்திகள்

பரவி வரும் புதிய வைரஸ்…. இளம் வயதினரை அதிகம் பாதிக்க கரணம் என்ன….?? தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை அதிகாரி…!!

கனடாவில் உருமாறிய கொரனோ வைரஸ் இளம் வயதினரை அதிகம் பாதிப்பதாக பொது சுகாதார அதிகாரி தெரேசா டாம் தகவல் தெரிவித்துள்ளார். கனடாவில் உருமாறிய கொரோனாவான சார்ஸ் கோவிட் – 2 என்ற வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகாரித்து கொன்டே வருகின்றது. இந்த வகை கொரோனா வைரஸ் 20 முதல் 39 வயது வரை இருப்பவர்களை தான் அதிகம் பாதிக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று நோயால் அந்நாட்டில் இதுவரை 9,44,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில்  8,85,604 பேர் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…!! “இந்த வயதினரை குறிவைத்து தாக்கும் கொரோனா”… எச்சரிக்கும் தலைமை பொது சுகாதார அதிகாரி…!!

கனடாவில் கொரோனா வைரசால் இந்த வயதுடையவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி கூறியுள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து  பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் முதலில் வயதானவர்களை அதிகமாக தாக்கியது.  தற்போது உருமாற்றமடைந்த  கொரோனா வைரஸ் இளம் வயதினரை தாக்குகிறது .  பிரிட்டனில் 10 – 19 இளம் வயதினரே கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கனடாவிலும் 20 – 39 வயதிற்குட்பட்டவர்கள் கொரோனா வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று […]

Categories

Tech |