Categories
சினிமா தமிழ் சினிமா

SPB இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க…. இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படம்….!!!

பிரபல பின்னணி பாடகர் SPB யின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டு வலம் வந்தவர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்தாண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி நிகழ்ந்த இவரது மறைவு  திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன்தினம் இவரது பிறந்தநாளை திரை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் பிரபல பின்னணி பாடகரான SPB யின் இளம் வயது புகைப்படம் ஒன்று […]

Categories

Tech |