Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளம் சூப்பர் ஸ்டார்கள் இவர்கள் தான்….! இந்திய கிரிக்கெட் அணியை புகழ்ந்த பாண்டிங் …!

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது,” டி20 போட்டியில் விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம் எனக் கூறியுள்ளார். தற்போது இந்திய அணியில் உள்ள பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட்,, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து தொடர் : இந்திய அணியில் இளம் வீரர்கள் சேர்ப்பு ….! வெளியான தகவல் ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்களான  வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது . டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோருக்கு இத்தொடரில்  இருந்துஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது […]

Categories
விளையாட்டு

“தார்” கார் பரிசு… சாதனை படைத்த 6 இளம் வீரர்கள்… ஆனந்த் மகேந்திரா ஊக்கம்…!

ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஆறு இளம் வீரர்களுக்கு மகேந்திரா “தார் “கார் பரிசாக வழங்கப்படும். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவை எதிர்த்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். அதன்பின் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தார்,உறவினர்கள்,நண்பர்கள்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

தைரியத்தின் ஆசானே… வெற்றிக்கு நீ தான் காரணம்… இந்தியாவை புகழும் பாகிஸ்தான்…!

இந்திய அணியின் இளம் வீரர்களை ராகுல் டிராவிட் தன் பயிற்சியின் மூலம் மன ரீதியாக வலிமை படுத்துகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், இந்திய அணியின் இளம் வீரர்களை ராகுல் டிராவிட் தனது பயிற்சியின் மூலம் மன ரீதியாக வலிமையாக்கி உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ராகுல் டிராவிட், அண்டர்-19, இந்தியா ஏ உள்ளிட்ட அணிகளை தனது பயிற்சியின் கீழ் […]

Categories

Tech |