Categories
உலக செய்திகள்

இளவரசரே இப்படியா… “நீச்சல் உடையில் பெண்களுடன்”… லீக்காகி வைரலாகும் போட்டோக்கள்..!!

இங்கிலாந்து நாட்டின் இளவரசரான ஆண்ட்ரூ சுற்றுலா சென்றபோது பெண்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து இளவரசர் பிலிப் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தம்பதியரின் இரண்டாம் மகன் ஆண்ட்ரூ ஆவார். இவருடைய அண்ணன் இளவரசர் சார்லஸ் ஆவார். இளவரசர் ஆண்ட்ரூ பல பாலியல் குற்றங்களில் சிக்கியுள்ளார். இப்பொழுது இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். இளவரசர் ஆண்ட்ரூ நீச்சல் உடையில் பெண்களோடு உல்லாசமாக சுற்றுலா சென்றது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை ஆபாசமாக வர்ணித்த இளவரசர்…. அதிர்ச்சியில் அரச குடும்பம்…!!!

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த Jeffrey Epstein என்ற கோடிஸ்வரர் சிறு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மேலும், இவருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவிற்கும் தொடர்பு உள்ளது என்று வெளியான செய்தி அரச  குடும்பத்தினரையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பிறகு, ஆண்ட்ரூ மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி, தற்போது இவர், கர்ப்பமாக […]

Categories
உலக செய்திகள்

சிக்கி தவிக்கும் பிரித்தானியா இளவரசர்…. நீதிக்காக போராடும் பெண்…. அவகாசம் அளித்த நீதிபதி….!!

இளவரசர் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் வழக்கில் நீதிமன்றம் அவருக்கு அவகாசம் அளித்துள்ளது. பிரித்தானியா இளவரசர் ஆண்ட்ரூ மீது 38 வயதான வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண் அமெரிக்கா நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதாவது லண்டனில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக இளவரசர் ஆண்ட்ரூ தன்னை வற்புறுத்தி வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 20 வருடங்களுக்கு முன்பாக நடந்த இச்சம்பவத்திற்கு தற்போது தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் மீது குற்றம் சாட்டிய பெண்…. பாதிக்கப்படும் அரச குடும்பம்…. பிரித்தானியா நீதிமன்றம் தலையீடு….!!

இளவரசர் ஆண்ட்ரூ மீது தொடுக்கப்பட்ட பாலியல் வழக்கானது பிரித்தானியா நீதிமன்றத்தின் கண்பார்வைக்கு வந்துள்ளது. பிரித்தானியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ மீது கடந்த 2001 ஆம் ஆண்டு  வர்ஜீனியா கியூஃப்ரே என்னும் பெண் அமெரிக்காவில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் இளவரசர் ஆண்ட்ரூ தன்னை கட்டாய பாலியல் வன்புணர்ச்சி செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை இவ்வளவு வருடங்களாக பொருட்படுத்தாமலும் உரிய பதில் அளிக்காமலும் இளவரசர் ஆண்ட்ரூ அலட்சியப்படுத்தி வந்தார். தற்போது […]

Categories

Tech |