பிரிட்டன் மகாராணியார், இம்மாதம் 8-ஆம் தேதி மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் மரணமடைந்த தன் கணவர் இளவரசர் பிலிப்புடன் இணைந்திருக்கிறார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது. மகாராணியாரின் காதல் கணவரான இளவரசர் பிலிப் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அன்று தனக்கு ஆறுதல் கூற எவரும் இன்றி தேவாலயத்தில் தனியாக அமர்ந்திருந்த மகாராணியாரின் புகைப்படம் வெளியாகி மக்களை கலங்க செய்தது. மகாராணியார் தன் கணவர் மீது […]
Tag: இளவரசர் பிலிப்
இளவரசர் தனது தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல் குறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். பிரித்தானியா இளவரசரான பிலிப் மரணப்படுக்கையில் இருந்த பொழுது கூட நகைச்சுவையாக பேசியுள்ளார் என்று அவருடைய மகன் சார்லஸ் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ” கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று எனது தந்தையான பிலிப்பிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்பொழுது அவரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி பேச முயற்சித்தேன். குறிப்பாக […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கு முன்பு, அவருக்கு மகாராணியார் ரகசிய வாக்குறுதி மற்றும் சத்தியம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் மாதத்தில் 9-ம் தேதி அன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கில் மகாராணியார் வருத்தத்துடன் தனியாக அமர்ந்திருந்தது, நாட்டு மக்கள் அனைவரின் மனதையும் நொறுக்கியது. எனினும் மகாராணியார் இளவரசர் மரணமடைந்த நான்கு நாட்களில் தன் கடமைகளை தொடங்கினார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதாவது இளவரசரின் இழப்பில் இருந்து மகாராணி மீண்டு வர குறைந்தபட்சம் […]
மறைந்த இளவரசர் பிலிப் உருவம் பதிக்கப்பட்ட புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப்பின் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவரை நினைவு கூறும் வகையில் பிரிட்டன் கருவூலம் சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளது. இந்த 5 பவுண்டு மதிப்புள்ள நாணயத்தில் இளவரசர் பிலிப் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்திற்கு கடந்த 2008ஆம் ஆண்டு இளவரசர் பிலிப் ஒப்புதல் அளித்துள்ளதாக கருவூலம் கூறியுள்ளது. இந்த நாணயத்தில் கலைஞர் இயன் ரேங்க்-பிராட்லி வரைந்த இளவரசரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதோடு இந்த […]
தன்னுடைய 99 வயதில் மறைந்த இளவரசர் பிலிப்பின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக வின்ஸ்டர் மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை பொதுமக்கள் செப்டம்பர் 20ஆம் தேதி வரை பார்வையிடலாம் என்று அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் 2 ஆம் ராணியான எலிசபெத்தின் கணவர் தன்னுடைய 99 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மறைந்த இளவரசர் பிலிப்பின் 100 ஆவது பிறந்த நாள் தினத்தையொட்டி வின்ஸ்டர் மாளிகையில் Prince Philip A Celebration என்னும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் பிறந்தநாளான ஜூன் 10ம் தேதியன்று இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் 100 ஆவது பிறந்த நாள் ஜூன் 10 ஆம் தேதி அன்று வருகிறது. அதே தேதியில் இளவரசர் ஹரியின் இரண்டாம் குழந்தை பிறக்கவிருப்பதால், குழந்தைக்கு இளவரசர் பிலிப்பின் பெயரை சூட்டலாம் என்று கூறப்படுகிறது. பெண் குழந்தையாக இருந்தால், மகாராணியாரின் பெயரை சூட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரண்மனையின் நெருங்கிய வட்டாரங்கள், இளவரசர் பிலிப்பின் […]
பிரிட்டன் இளவரசர் பிலிப், தன் சொத்தில் குறிப்பிட்ட தொகையை தன் இறுதி நாட்களில் உடனிருந்த உதவியாளர்களுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்குரிய சொத்து மதிப்புகள் சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான சொத்துக்கள் அவரின் மனைவி மகாராணி யாருக்கு தான் சொந்தமாம். எனினும் மீதியிருப்பதில் குறிப்பிட்ட தொகையை இளவரசர் பிலிப் தன்னுடன் நெருக்கமாக இருந்த மூன்று உதவியாளர்கள், William Henderson, Brigadier Archie Miller Bakewell மற்றும் Stephen Niedojadlo […]
பிரிட்டன் இளவரசர் இறப்பு சான்றிதழ் வெளியானதில் அவர் முதிர் வயது காரணமாக இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலமானார். இதனைத்தொடர்ந்து இளவரசர் அமைதியான முறையிலும் நல்ல மன நிம்மதியில் மரணம் அடைந்தார் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இளவரசரின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இளவரசர் பிலிப் முதிர் வயது காரணமாக இறந்துள்ளார் என்றும் அவரின் இறப்புக்கு வேறு […]
பிரித்தானியாவின் இளவரசரான பிலிப் தனது 99 வயது வரை உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தற்கான பின்னணியில் ஒரு கனேடியர் இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள Saskatoon பகுதியில் வசித்து வரும் William orban என்பவரால் உருவாக்கப்பட்ட, 5BX எனும் 11 நிமிட உடற்பயிற்சி திட்டம் உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனால் இளவரசர் பிலிப் அந்த திட்டத்திற்கு பெரிய ரசிகர் என்று William Orban-ன் மகன் Bill Orban கூறியுள்ளார். மேலும் இளவரசர் பிலிப் ஒருமுறை […]
பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் மனைவி மீது கூறிய ஒரே புகார் பற்றி இளவரசரின் வாழ்க்கை வரலாறு எழுதுபவர் வெளியிட்டுள்ளார். திருமணமாகி சில நாட்களிலேயே மனைவியின் மீது எண்ணற்ற புகார்களை சொல்லும் இந்த காலகட்டத்தில் தனது 73 வருட திருமண வாழ்க்கையில் இளவரசர் பிலிப் மகாராணியாரைப் பற்றி ஒரே ஒரு புகார் மட்டுமே சொல்லி இருக்கிறார் என இளவரசரின் வாழ்க்கை வரலாறு எழுதும் Gyles Brandreth தெரிவித்துள்ளார். அவர் இளவரசர் பிலிப் தன் மனைவி எப்போதும் தொலைபேசியில் […]
பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரின் இறுதிச் சடங்கை தொலைக்காட்சி நேரலையில் சுமார் 14 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். பிரிட்டனில் கொரோனா தீவிரத்தை குறைக்க சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இதனால் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் பொது மக்கள் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டிருந்தது. இதன்படி, ITV நிறுவனமும் நேரலை செய்துள்ளது. இதனை சுமார் 2.1 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். மேலும் Sky தொலைக்காட்சியில் […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு பொதுமக்கள் ஏராளமான பூக்களுடன் அஞ்சலி செலுத்தியிருப்பதை கண்டவுடன் இளவரசர் சார்லஸ் கண்கலங்கி நின்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை வரை நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது கொரோனா காலமாக இருப்பதால் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே சுமார் நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும் அங்கு கொண்டுவரப்பட்ட அனைத்துப் பூக்களும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் […]
பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் மருமகள் டயானா இருவரும் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக பல கடிதங்கள் எழுதியது தெரியவந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கடந்த 1981-ம் வருடம் இளவரசி டயானாவை திருமணம் செய்யும் சமயத்தில் இளவரசர் பிலிப் டயானாவை வரவேற்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதை அறிந்தவுடன் தன் மருமகளுக்கு இளவரசர் பிலிப், பல கடிதங்களை எழுதி ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இதனை அரண்மனையின் சமையல்காரராக இருக்கும் பால் […]
இந்தியாவில் வைத்து இளவரசர் பிலிப் புலியை சுட்டுக் கொன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவரின் இளமைகால புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அந்த புகைப்படங்களில் இளவரசர் பிலிப் விளையாடுவது போன்றும், வீரதீர செயல்களில் ஈடுபடுவது போன்ற பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இளவரசர் ஒரு புலியை கொன்றுவிட்டு அதன் முன்னால் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் மிகவும் வைரலாகி […]
பிரிட்டன் இளவரசர் பிலிப் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் தன் மகனான இளவரசர் சார்லஸிடம் நெகிழ்ச்சிப்பூர்வமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணமடைவதற்கு முன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தன்னுடைய மகனான இளவரசர் சார்லஸிற்கு ஆலோசனைகள் சிலவற்றை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக Royal Commentator ராபர்ட் ஜாப்சன் கூறியுள்ளதாவது, அந்த உரையாடல் மிகவும் உணர்ச்சிபூர்வமானது, இளவரசர் பிலிப் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தபோது இனிமேல் நாம் குணம் பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என்று […]
பிரிட்டன் இளவரசர் பிலிப் தனது திருமணத்தின் போது நான் முட்டாளா இல்லை தைரியமானவனா என்று கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது திருமணத்தின் போது ஒரு கேள்வியை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் பிலிப் மகாராணியை திருமணம் செய்யும்போது ஒரு சொந்த வீடு கூட இல்லாதவர் என்றும் அப்போது அவர் கடற்படையில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் தனக்கு ஒரு முகவரி கூட இல்லை என்று கவலை கொண்டுள்ளார் […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு இறுதி வரை மன்னர் பட்டம் வழங்கப்படாததற்கான காரணம் தெரியவந்துள்ளது. பிரிட்டன் மகாராணி என்று இரண்டாம் எலிசபெத் அழைக்கப்படுகிறார். எனினும் அவரது கணவரான பிலிப்பிற்கு இறுதிவரை மன்னர் பட்டம் வழங்கப்படவேயில்லை. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம். அதாவது மகாராணியார் இரண்டாம் எலிசபெத்திற்கு, இளவரசர் பிலிப்பை தான் 13 வயது சிறுமியாக இருக்கும்போதிலிருந்தே தெரியுமாம். இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டு, மகாராணியாரின் 21 வயதில் கடந்த 1942 ஆம் வருடத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அன்றிலிருந்து தற்போது […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 99 வயது நிரம்பிய பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நல குறைபாட்டினால் பிப்ரவரி 16 ஆம் தேதி King Edward VII’s என்ற லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. அதற்குப் பிறகு மார்ச் 1ம் தேதி அவர் St Bartholomew’s என்ற மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இளவரசர் பிலிப் […]
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் இளவரசர் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரிட்டனில் இளவரசரான 99 வயதுடைய பிலிப் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரசர் பிலிப் பார்தலோமெவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு தொற்றுநோய்கான சிகிச்சை அளிக்கப்பட்டு […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய் கிழமையன்று 99 வயது நிரம்பிய பிரிட்டன் இளவரசர் பிலிப் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை அரண்மனை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் தற்போது அவரது உடல்நிலை குறித்து அரண்மனை அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில், “கிங் எட்வர்ட் VII என்ற மருத்துவமனையில் இளவரசர் பிலிப் தொற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் […]
மருத்துவமனையில் இருக்கும் இளவரசர் பிலிப்பை சந்திக்க அவர் மகன் சார்லஸ் 100 மைல் தூரம் கடந்து தன் தந்தையை சந்தித்துள்ளார். பிரிட்டன் இளவரசரான 99 வயது உடைய பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் மகனான, வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் தந்தையை பார்ப்பதற்காக நேற்று 100மைல் தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்த ராஜ […]
பிரிட்டன் இளவரசரான பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது . கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பிரிட்டன் இளவரசர் பிலிப்(99) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது .இளவரசர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவமனைக்கு மருத்துவரின் ஆலோசனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது . ஆனால் பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணம் எனவும், நல்ல மனநிலையில் தான் அவர் இருப்பதாகவும் ,சில நாட்கள் […]