இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னதாக மேகன் மெர்க்கல், மகன் ஆரிச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தாத்தாவின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா வந்திருந்த இளவரசர் ஹரியை, மேகன் மெர்க்கல் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் இளவரசர் ஹரியை பொருத்த வகையில் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் சூழ்நிலையில், மேகன் மெர்க்கல் தொடர்ந்து இளவரசன் ஹரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. மேலும் […]
Tag: இளவரசர் பிலிப் இறுதி சடங்கு
இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் மேலாடை அணியாமல் கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காலமானார். அவரின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இளவரசன் இறுதிச் சடங்கின்போது பெண் ஒருவர் மேலாடை அணியாமல் வந்து கூச்சலிட்ட சம்பவத்தின் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பெண் இளவரசர் இறுதிச் சடங்கின் போது மேலாடை அணியாமல் வந்து […]
இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ்ஜான்சன் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. […]