பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி வெளியிடவுள்ள புத்தகத்தில் கமிலா குறித்து தவறான தகவல் குறிப்பிட்டுருந்தால் மன்னர் சார்லஸ் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தனது 416 பக்க புத்தகத்தை வருகிற 10-ஆம் தேதி வெளியிடவுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள கேள்விக்கு ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று இளவரசர் ஹரி கூறியுள்ளார். மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி மீதான பாசம் காரணமாக ஒரு அளவிற்கு அனைத்தையும் பொறுத்துக் […]
Tag: இளவரசர் ஹரி
பிரிட்டன் இளவரசர் ஹரி, எல்டன் ஜான் மற்றும் பலர் டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளன. செய்தி நிறுவனமான டெய்லி மெயில் அதன் தலைப்புகளில் சட்டவிரோதமான தகவல்களை சேகரித்ததாகக் கூறி அதன் வெளியீட்டாளர் மீது ஆறு பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் பாடகர் எல்டன் ஜான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த சட்ட நடவடிக்கையில் பங்கேற்கும் மற்றவர்களில் லிஸ் ஹர்லி, சாடி ஃப்ரோஸ்ட், ஜானின் கணவர் டேவிட் […]
இளவரசர் ஹரியின் நீண்டகால நண்பரான Tom “Skippy” Inskip ஹரி மேகன் திருமணம் நடந்த அன்று மாலை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது Skippy தன் மனைவி லாராவுடன் காலையில் நடந்த திருமணத்திற்கு வந்துள்ளார். ஆனால் ஹரியை மேகன் ரொம்பவே மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். எனவே ஹரி மாலை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பட்டியலிலில் இருந்து அவருடைய நெருங்கிய நண்பரான Skippy பெயரை நீக்கியுள்ளார். இந்த நிலையில் ஹரியின் நண்பர்கள் பலரும் இனி யாரெல்லாம் தங்கள் […]
இங்கிலாந்து இளவரசரான ஹரி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்ப புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அட்டையை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசரான ஹரி மேகன் தம்பதியினர்கள் தற்போது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதியருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக லில்லி பெட் டயானா மவுண்ட்பேட்டன் வின்ஸ்டர் என்னும் அழகான 2 ஆவது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஹரி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தனது 2 ஆவது 6 […]
மேகனின் அண்ணன் இளவரசர் ஹரியை மேகன் கூடிய விரைவில் விவாகரத்து செய்து விடுவார் என்று கூறியுள்ளார். மேகன் மெர்க்கலின் அண்ணன் தாமஸ் மார்க்கல் ஜுனியர் (55), இளவரசர் ஹரியை மேகன் இன்னும் சிறிது நாட்களில் விவாகரத்து செய்து விடுவார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே மேகனின் முதல் திருமணம் இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்தது என்று தாமஸ் கூறியுள்ளார். அதாவது Australia’s Big Brother VIP என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தாமஸ் தனது சக போட்டியாளர்களிடம் இந்த விஷயத்தை […]
பிரிட்டன் இளவரசி டயானாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக இளவரசர் ஹரி பிரிட்டனுக்கு சென்ற போது குடும்பத்தினருடன் சமரசம் ஆவதற்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை . பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் வகையில் கென்சிங்டன் மாளிகையில் அவருடைய உருவச்சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது . இதில் இளவரசியின் உருவ சிலையை அவருடைய இரு மகன்களான இளவரசர்கள் வில்லியம்,ஹரி இணைந்து திறந்து வைத்தனர். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி […]
இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி தற்போது தங்களுக்கு பிறந்த மகளை குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய ஹரி-மேகன் தம்பதியர் தற்போது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். இந்த இரு தம்பதியருக்கும் கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி தன்னுடைய மகள் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய மகளான லிலிபெட் டயானா மிகவும் குளிர்ச்சியானவள் என்றுள்ளார். மேலும் மேகனும் நானும் மிகவும் […]
வில்லியம் ஆதரவு அரண்மனை ஊழியர்கள் செய்த சதியால் தான் பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம்-ஹரி இடையே பிரிவு ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வில்லியம் ஆதரவு ஊழியர்கள் இளவரசர் ஹரி உளவியல் பாதிப்புக்குள்ளானதால் தான் அரண்மனைக்கு எதிராக பேசுகிறார் என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளனர். இதற்கிடையே அரண்மனை ஊழியர்களில் ஒருவர் இளவரசர் ஹரி கடந்த 2019-ஆம் ஆண்டு எங்கள் இருவரின் பாதையும் இனி வேறுவேறாக அமைய வாய்ப்புள்ளதாக ஒரு போட்டியில் குறிப்பிட்டிருந்த பிறகே அவருக்கு எதிராக சதி வலைகள் […]
பிரிட்டன் இளவரசர்கள் ஹரியும், வில்லியமும் பேசிக்கொண்ட மற்றொரு காரணம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி அரச குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருவதால் அவர் குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் அரச குடும்ப ரசிகர்கள் மற்றும் பிரிட்டன் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று ராணி டயானாவின் 60வது பிறந்தநாள் நிகழ்வில் தாயின் உருவ சிலை திறப்பில் சகோதரர்கள் இருவரும் சந்திக்க இருக்கின்றனர் என்ற செய்தி பிரிட்டன் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து லண்டனுக்கு தாயாரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்படும் போது விமான நிலையத்தில் அசம்பாவிதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி அவருடைய சிலை சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால் இளவரசர் ஹரி லண்டன் செல்வதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் வேலியை உடைத்து கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்திற்குள் […]
இளவரசர் ஹரி அமெரிக்காவில் தன்னுடைய HRH பட்டத்தை பயன்படுத்த மாட்டேன் என்று கூறிய நிலையில், தற்போது தன்னுடைய மகளின் பிறப்பு சான்றிதழில் அந்தப் பட்டத்தை பயன்படுத்தியுள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இளவரசர் ஹாரியும், மேகனும் அரண்மனையிலிருந்து வெளியேறியதையடுத்து தம்பதியர் “இனி வேலை செய்யாத ராயல்கள்” என்பதால் இவர்கள் HRH பட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று அரச குடும்பத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் “மெக்சிட்” என்னும் ஒப்பந்தத்தின்படி சசெக்சின் டியூக் மற்றும் டச்சஸ் என்று அடையாளம் […]
இளவரசர் ஹரி தனது தாயார் டயானாவின் சிலை திறப்பு விழாவிற்கு மகன் ஆர்ச்சியை அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்சிங்டன் அரண்மனையில் உள்ள இளவரசி டயானாவின் உருவச்சிலை வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி அவரது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு திறக்கப்பட உள்ளதால் இரண்டாவது முறையாக இளவரசர் ஹரி மீண்டும் பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளார். பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு தனியாக சென்றிருந்த இளவரசர் ஹரி இந்த முறை அவரது மகன் ஆர்ச்சியையும் உடன் அழைத்து செல்ல […]
மகாராணியார் ஹரியின் ராணுவ பட்டங்களை பறித்துக்கொண்ட கோபத்தில் தான் இளவரசர் ஓபரா பேட்டிக்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. இங்கிலாந்திலுள்ள அரண்மனையிலிருந்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் வெளியேறியுள்ளார்கள். இதனால் இளவரசர் ஹரியின் ராஜ குடும்பத்தில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இளவரசர் ஹரி ராணுவத்தில் பணிபுரிந்து பலவிதமான பட்டங்களை பெற்றுள்ளார். இதனையடுத்து மகாராணியார் தான் அரண்மனையிலிருந்து வெளியேறிய கோபத்தில் தனது ராணுவ பட்டங்களை பறித்துக் கொள்ள மாட்டார் என்று இளவரசர் ஹரி நம்பியுள்ளார். ஆனால் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தையை காணொளி காட்சி வாயிலாக மகாராணியாருக்கு காண்பித்ததாக வெளியான தகவலை அரண்மனை மறுத்துள்ளது. இளவரசர் ஹரி இரண்டாவது குழந்தை லிலிபெட்டை காணொளி வாயிலாக மகாராணியாருக்கு காண்பித்ததாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அதில், ஹரி தன் குழந்தையை மகாராணிக்கு காட்டுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்ததால், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் காணொலிக்காட்சி வாயிலாக மகாராணியை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரண்மனை பணியாளர் ஒருவர், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் அவர், […]
தன் மகள் மேகனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று அவரது தந்தை தாமஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். தாமஸ் மெர்க்கலின் மகளான மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்டபின், கடந்த 3 வருடங்களாக தாமஸ்க்கும் ,மேகனுக்கும் பேச்சுவார்த்தை இல்லை.இது குறித்து தாமஸ் மெர்க்கல் கூறியதாவது ,” தமக்கும் மகள் மேகனுக்கும் எவ்வாறு பிரிவு ஏற்பட்டது என்பது குறித்து குழம்பி போயிருக்கிறேன் . சில வருடங்களுக்கு முன் மேகன் மெர்க்கலுக்கு ஆண் குழந்தை பிறந்த போது நான் […]
தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் பிரசவ விடுப்பில் இருந்த பிரித்தானிய இளவரசர் ஹரி ஒரு முக்கியமான விஷயம் காரணமாக மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். ஜெர்மனியில் உள்ள திஸ்ஸடோர்ப்பி என்ற நகரில் இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே பிரித்தானிய இளவரசர் ஹரி பிரசவ விடுப்பிலிருந்து மீண்டும் பணிக்கு வந்துள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரியால் கொண்டுவரப்பட்ட இந்த இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் மகளுக்கு லிலிபெட் என்று பெயர் சூட்டுவதை மகாராணியரிடம் தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஹரி, “லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர்” என்று பெயர் சூட்டினார். இதில் லிலிபெட் என்பது மகாராணியாரை, அவரின் கணவரான இளவரசர் பிலிப் மட்டுமே அழைக்கும் செல்ல பெயர். எனவே, ஹரி தனக்கு குழந்தை பிறக்கும் முன்பு மகாராணியாரிடம் லிலிபெட் என்று பெயர் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் திருமணத்திற்கு முன்பே மகாராணியின் பெயரை, தன் குழந்தைக்கு சூட்ட வேண்டும் என்று விரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தைக்கு “லிலிபெட்” என்று மகாராணியின் செல்லப் பெயரை சூட்டியிருக்கிறார். அதாவது அந்த பெயர் மகாராணியின் கணவர், இளவரசர் பிலிப் மட்டுமே அவரை செல்லமாக அழைக்கும் பெயர். எனவே தன் தனிப்பட்ட பெயரை ஹரி மகளுக்கு சூட்டியதால் மகாராணி வருத்தமடைவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஹரி-மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து […]
பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தைக்கு லிலிபெட் என்று மகாராணியரின் செல்லப்பெயரை சூட்டியது, அவரை அவமதிக்கும் செயல் என்று ராஜ குடும்ப நிபுணர் கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு “லிலிபெட் லில்லி டயானா” என்று ஹரியும் மேகனும் பெயர் சூட்டியுள்ளார்கள். அதாவது டயானா என்பது ஹரியின் தாயான இளவரசி டயானாவை கவுரவிக்க சூட்டப்பட்டது. மேலும் மகாராணியாரின் செல்ல பெயரான லிலிபெட் என்று சூட்டியதால், மகாராணியார் மகிழ்ச்சி அடைவார் […]
சமீபத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு இரண்டாவது பிறந்த பெண் குழந்தை அமெரிக்க குடிமகளா அல்லது பிரித்தானிய குடிமகளா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு லிலிபெட் லில்லி டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாவதாக பிறந்த அந்தப் பெண் குழந்தை அமெரிக்க குடிமகளா அல்லது பிரித்தானிய குடிமகளா […]
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்காவை சேர்ந்த நடிகையான மேகனை காதலித்தார். இதனை தொடர்ந்து கடந்த 2018ம் வருடத்தில் அரச முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆர்ச்சி என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த வருடம் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி சாதாரண குடிமக்களாக வாழ விரும்புவதாக இருவரும் தெரிவித்தனர். எனவே, பிரிட்டனிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர். தற்போது இருவரும் கலிபோர்னியாவில் வசிக்கும் […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் பிறந்தநாளான ஜூன் 10ம் தேதியன்று இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் 100 ஆவது பிறந்த நாள் ஜூன் 10 ஆம் தேதி அன்று வருகிறது. அதே தேதியில் இளவரசர் ஹரியின் இரண்டாம் குழந்தை பிறக்கவிருப்பதால், குழந்தைக்கு இளவரசர் பிலிப்பின் பெயரை சூட்டலாம் என்று கூறப்படுகிறது. பெண் குழந்தையாக இருந்தால், மகாராணியாரின் பெயரை சூட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரண்மனையின் நெருங்கிய வட்டாரங்கள், இளவரசர் பிலிப்பின் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி மிகுந்த கவலை மற்றும் பதற்றத்துடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் கடந்த 2019 ஆம் வருடத்தில் Royal Albert Hall ல் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது இருவரும் புன்னகையுடன் வந்த விருந்தினர்களுடன் கலந்துரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன், அதிர்ச்சியளிக்கும் செய்தியை மேகன் ஹரியிடம் கூறியிருக்கிறார். மேகன் அப்போது ஆறு மாதம் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் இறந்தபின்பு, அந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹரி ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகி தன் மனைவி மேகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதிலிருந்து தன் குடும்பத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் தற்போது வரை பிரிட்டன் மக்கள் ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் இதுபோன்று பேசியதை பார்த்திருக்கவில்லை. எனவே மக்கள் பலரும் மேகன் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். […]
பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாய் கொலை செய்யப்பட்ட போது, தான் அடைந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு கூட அரச குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி “The Me You can’t see” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை புதிதாக நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் அளித்த நேர்காணலில், எனக்காக என் குடும்பத்தினர் உதவுவார்கள் என்று கருதினேன். என் கோரிக்கை ஒவ்வொரு முறையும் அலட்சியப்படுத்தப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அனைத்தையும் எப்படியாவது சரி செய்யலாம் […]
பிரிட்டன் இளவரசி பீட்ரைஸ், மேகனை சமயம் பார்த்து பழி வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், இளவரசி யூஜீனியின் திருமணத்தின்போது தான் கர்பமடைந்திருக்கும் தகவலை தெரிவித்து மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். அதாவது மேகன் அன்றைக்கு தன் கணவர் இளவரசர் ஹரியிடம் கூட தெரியப்படுத்தாமல் திடீரென்று திருமணம் நடந்த போது அந்த செய்தியை வெளியிட்டார். இதனால் அரச குடும்பத்தினர் மற்றும் ஹரி அனைவரும் தர்மசங்கடத்தை உணர்ந்தனர். இந்நிலையில் ஹரி மற்றும் மேகன் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி முட்டாள் கிடையாது என்று ராஜ குடும்பத்தின் வரலாற்று ஆசிரியர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ராஜ குடும்பத்தினுடைய வாழ்க்கை வரலாற்று ஆசிரியராக இருப்பவர் ஏஞ்சலா லேவின். இவர் நேற்று “குட் மார்னிங் பிரிட்டன்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, மக்கள் இளவரசர் ஹரியை முட்டாள் என்கின்றனர், எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. அவர் அனைத்தையும் நன்கு உணர்ந்து தான் செய்து கொண்டிருக்கிறார். ஏனெனில் அவருக்கும் அவரது மனைவி மேகனுக்கும், அரச குடும்பத்தினர் அநியாயம் […]
பிரிட்டன் இளவரசி டயானாவின் சிலை திறப்பு விழாவில் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் தனித்தனியாக உரையாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாளிற்காக வரும் ஜூலை மாதம் முதல் தேதியன்று கென்சிங்டன் மாளிகையில் அவரின் உருவச் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி தன் சகோதரர் இளவரசர் வில்லியமுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்திருந்த போது அரச […]
பிரிட்டன் இளவரசி மேகன், ஓபராவுடனான பேட்டிக்கு பின்பு முதன் முதலாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் கர்ப்பமடைந்திருப்பதால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். இதனால் கடந்த மாதம் இளவரசர் பிலிப் காலமான போதும் அவரது இறுதிச் சடங்கில் மேகன் பங்கேற்கவில்லை. இளவரசர் ஹரி மட்டுமே பங்கேற்றார். “Women, and especially women of colour, have seen a generation of […]
பிரிட்டனில் ஓப்ரா வின்ஃப்ரேயின் பேட்டியில், இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி அரச குடும்பத்தின் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் சில மாதங்களுக்கு முன்பாக இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி அளித்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் ராஜ குடும்பத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியதால், அரச குடும்பத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ராஜ குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர் மூலமாக கிடைத்த தகவலின்படி, இளவரசர் […]
இளவரசர் ஹரி உகரா ஓபரா பேட்டியை நினைத்து நிச்சயமாக வருத்தப்பட்டு இருப்பார் என அரச குடும்ப நிபுணர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி ஓபரா பேட்டியை எண்ணி வருந்துவதாக அரச குடும்ப நிபுணரான Duncan Larcombe தகவல் வெளியிட்டுள்ளார். அவர் இளவரசர் ஹரி உடனடியாக கோபப்படும் குணம் உடையவர் என்றும் அதன்பின் நடந்ததை எண்ணி வருந்துவார் என தெரிவித்துள்ளார். அதேபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் ஒருமுறை இளவரசர் ஹரி, இளவரசர் வில்லியம் மற்றும் நான் மூன்று […]
பிரிட்டன் அரச குடும்பத்தின் நிபுணர், இளவரசர் ஹரி ஓபராவுடனான நேர்காணலை நினைத்து கவலையடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் அரசகுடும்பத்தின் நிபுணரான Duncan Larcombe இளவரசர் ஹரி பற்றி கூறியுள்ளதாவது, ஹரிக்கு சட்டென்று கோபமடையும் குணம் உண்டு. ஒரு முறை நாங்கள் (ஹரி, வில்லியம், Duncan) ஒன்றாக இணைந்து மதுபானம் அருந்தியபோது ஒரு விஷயத்திற்காக ஹரி திடீரென்று கோபம் அடைந்தார். அதன் பிறகு வில்லியம் நடந்தவற்றை விளக்கியவுடன், உடனடியாக ஹரி மன்னிப்பு கேட்டார். அதே பழக்கம் தான் ஓபரா நேர்காணலில் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கிற்கு வந்த போது புறக்கணிக்கப்பட்டதாக அரச குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் வந்தார். அப்போது இறுதிச்சடங்கு நடைபெறும் சமயத்தில் ஹரி மற்றும் வில்லியம் இருவருக்கும் இடையில் பீற்றர் பிலிப் நிறுத்தப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதே சமயத்தில் இளவரசி கேட் தானாகவே முயற்சி எடுத்து சகோதரர்களான வில்லியம் மற்றும் ஹரியை பேச வைத்ததையும் […]
பிரித்தானியாவில் இளவரசர் ஹரி தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டார். பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவால் திடீரென்று காலமானார். இதற்காக அமெரிக்காவிலிருக்கும் இளவரசர் ஹரி மட்டும் தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கிற்கு பிரித்தானியா சென்றார். ஏனெனில் அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையே ராணியாருடைய கணவரான பிலிப் உடல்நல குறைவால் மருத்துவமனையில் இருக்கும்போது இளவரசர் ஹரி தன்னுடைய தந்தையாருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அதன் மையக் கருத்தாக விளங்குவது “இளவரசர் ஹரியாகிய நான் அரச குடும்பத்தை […]
தாத்தாவின் இறுதி சடங்கிற்காக இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பிய போது, அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளை தனது பாதுகாப்பிற்க்காக அழைத்து சென்றுள்ளார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் இளவரசர் ஹரி, ஹூத்ரோ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது அங்குள்ள காவல் துறையினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தற்போது இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாத போதும் பிரித்தானியாவில் இருக்கும் வரை அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் பாதுகாப்பு கொடுப்பார்கள். இந்நிலையில் இளவரசர் ஹரி […]
தாத்தாவின் இறுதி சடங்கிற்கு வருவதற்கு முன் தந்தைக்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை இளவரசர் ஹரி எழுதியுள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமான நிலையில் அவரது மகனான சார்லஸ் தற்போது குடும்ப பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் இளவரசர் ஹரி தாத்தாவின் இறுதி சடங்குக்கு வருவதற்குமுன் தன் தந்தையான சார்லஸ்க்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் நான் அரச குடும்பத்தை மதித்து நடப்பேன் என குறிப்பிட்டுள்ளார். இக்கடிதம் மிகவும் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இளவரசர் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி, தாத்தாவின் இறுதிச்சடங்கிற்கு பின் தந்தை மற்றும் சகோதரருடன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் வந்த இளவரசர் ஹரி தன் தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் சுமார் இரண்டு மணி நேரங்கள் பேசியுள்ளார். இதற்கு முன்பே சகோதரர் வில்லியமிற்கு இளவரசர் ஹரி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தாத்தாவின் இறுதி சடங்கிற்கு பிறகு சகோதரர் மற்றும் தந்தையுடன் பேசிய இளவரசர் ஹரி, அமெரிக்காவிற்கு உடனடியாக திரும்பப் […]
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் பங்கேற்க இளவரசர் ஹரி பிரித்தானிய வந்துள்ளார். பிரித்தானியாவின் இளவரசர் பிலிப்பின் பேரனான இளவரசன் ஹரி பிரித்தானியாவை விட்டு வெளியேறியதால் தாத்தாவின் இறுதி நாட்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பை இழந்ததாக மிகவும் வருத்தமாக கூறியுள்ளார். இந்நிலையில் இளவரசர் ஹரியின் சித்தப்பாவின் மகளான இளவரசி யூஜீனி தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பை கௌரவிக்கும் விதமாக தனது மகனுக்கு பிலிப் என பெயர் சூட்டியுள்ளனர். இதனையடுத்து தனது தாத்தாவை சந்திக்க முடியாத மனஉளைச்சலில் இருந்த […]
பிரிட்டன் இளவரசர் ஹரி குட்டி இளவரசர் பிலிப்பை சந்திக்க செல்வதாக தகவல் வெளியிட்டுள்ளார். பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் வந்துள்ளார். அவர் பிரிட்டனை […]
பிரிட்டன் இளவரசர் காலமானதை தொடர்ந்து தாத்தாவைப் போல் பேரன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் […]
இளவரசர் ஹரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என பெண் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மீது வழக்கறிஞர் Palwinder Kaur பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் இளவரசர் ஹரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து ஏமாற்றிவிட்டார் என்றும் தற்போது அதனை மீறி விட்டதால் அவரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் மின்னஞ்சல் மூலம் காதல் செய்ததாகவும் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி தான் அடுத்த மன்னராக வேண்டும் என்று இளம் பிரிட்டன் மக்கள் விரும்புகின்றனர். பிரிட்டன் மகாராணி எலிசபெத் ஆட்சி முடிவடையும் போது அடுத்த மன்னராக இளவரசர் ஹரி வரவேண்டுமென இளம் பிரிட்டன் மக்கள் விரும்புவதாக தற்போது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் Deltapoll வழியாக டெய்லி மிரரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து 1,590 பேர் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 24 முதல் 40க்கு வயதுக்குட்பட்டவர்கள் மில்லினியல்ஸ் என்றும் 57 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் […]
இளவரசர் ஹரி ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டிக்கு பிறகு தனது நண்பர்கள் வட்டத்திலிருந்து தனித்துவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் அரச குடும்பத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பிரிட்டன் மக்களிடையே அவர்களின் மதிப்பும் குறைந்தது.இந்த கடினமான சூழ்நிலையில் ஹரியின் நெருங்கிய நண்பர்களும் பலர் மௌனம் சாதிப்பதால் ஹரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மேகனின் நண்பர்கள் அவர் உண்மையை பேசியதாக கூறி அவரைப் பாராட்டி […]
பிரிட்டன் மகாராணியார் இளவரசர் ஹரியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி – மேகன். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓப்ராவின் ப்ரோ தலைமையில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்துள்ளனர். அப்பேட்டியில் இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள் அரண்மனையில் தங்கள் குழந்தையின் நிறம் குறித்து விமர்சனம் செய்யப்பட்டதாகவும், அது யார்? என்று தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி குழந்தையின் நிறம் குறித்து பேசியது […]
பிரிட்டன் இளவரசர் ஹரி அரசு குடும்பத்திலிருந்து வெளியேறிய பின்னர் தமது தாயாரின் பணத்திலேயே வாழ்க்கையை சமாளித்ததாக கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தங்களுக்கு நடந்த சோதனைகளை பற்றி தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரேயுடனான பேட்டியில் பேசியுள்ளனர். அந்தப் பேட்டியில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டனர். அதில் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்குப் பின் தாயார் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தங்களுக்கு இரண்டாவததாக பிறக்கவுள்ள குழந்தை பற்றி கூறியுள்ளார்கள். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததிலிருந்து பல பிரச்சனைகள் கிளம்பியது. இந்நிலையில் சமீபத்தில் இத்தம்பதி அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் ஓப்ரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றை அளித்தது, மேலும் அரச குடும்பத்தில் சச்சரவை ஏற்படுத்தியது. அதாவது வழக்கமாக அரச குடும்பத்தின் ரகசியங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் அதற்குரிய […]
பிரிட்டன் இளவரசர் ஹரி தன் தாய்க்கு ஏற்பட்ட நிலைமை தன் மனைவிக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி சில நாட்களுக்கு முன்பு அரச குடும்பத்திலிருந்து விலகினார். இந்நிலையில் முதல் முறையாக இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் ஒப்ரா வின்ஃப்ரே நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். அந்த நேர்காணல் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்த நிலையில் அதன் சில பகுதிகள் மட்டும் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. அதில், என் தாய் டயானாவுக்கு ஏற்பட்ட மோசமான […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து விலகியதால் அவரின் ராணுவப் பட்டங்கள் பறிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பிரிட்டன் இளவரசர் ஹாரி கடந்த 2018ம் வருடத்தில் மேனன் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இத்தம்பதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி சாதாரண மக்களாக வாழ விரும்புவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து அமெரிக்காவில் சாதாரண மக்களாகவே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வருடத்தின் துவக்கத்தில் தன் பாட்டியான […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை காண செல்வதற்காக இளவரசர் ஹரி சுய தனிமையில் உள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசிக்கும் இளவரசர் ஹரிக்கு அவசரநிலை தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இளவரசர் ஹரி எப்போது வேண்டுமானாலும் புறப்பட்டு செல்ல தயாராக தனி விமானம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து செல்வதற்கு முன்பு […]
இளவரசர் ஹரி தனது இரண்டாவது குழந்தை பிறக்கப்போகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியின் மடியில் அவரது மனைவி மேகன் தலைவைத்துப் படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதில் தன் மகன் ஆர்ச்சி அண்ணனாக போவதாக ஒரு செய்தியை பதிவிட்டிருந்தார். ராஜ குடும்பத்தில் வழக்கமாக குழந்தையின் பிறந்த பின்பு தான் அதற்குரிய அறிவிப்புகள் வெளியாகும். பாரம்பரிய உடை அணிந்த ஒருவர் வந்து தான் இளவரசர் அல்லது இளவரசி பிறந்திருக்கும் தகவலை அறிவிப்பார். ஆனால் இளவரசர் ஹரி குடும்பப் […]