Categories
உலக செய்திகள்

இளவரசர் வீட்டின் அருகில் கஞ்சா குடோன் …. தாங்க முடியாத நாற்றம்…. புகார் அளித்த மக்கள்….!!

பிரித்தானிய இளவரசர் ஹரி அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் மாளிகைக்கு அருகில் உள்ள கஞ்சா குடோனில் இருந்து வரும் நாற்றத்தை தாங்க முடியாத மக்கள் அந்த நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளனர். அமெரிக்காவில் வாழும் பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு கலிபோர்னியாவில் ஒரு மாளிகை உள்ளது. அந்த மாளிகையில் பிரித்தானியா இளவரசர் ஹரி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது மனைவி மேகன் மற்றும் பிள்ளைகளுடன் குடிபுகுந்துள்ளர். இதனையடுத்து இளவரசர் ஹரி அந்த மாளிகை தனக்கு […]

Categories

Tech |