Categories
உலக செய்திகள்

பேட்டி அளித்த ஹரி – மேகன் தம்பதி…. இதையெல்லாம் கேட்க மறந்துட்டேன்…. வெளியான கேள்விகள் பட்டியல்…!!

அமெரிக்காவில் ஓப்ராவின் ப்ரோ முன்னெடுத்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி – மேகனிடம் கேட்க மறந்த கேள்விகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி – மேகன். இவர்கள் அரசு குடும்பத்திலிருந்து விலகி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஓப்ராவின் ப்ரோ முன்னெடுத்த நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளனர். இந்த நேர்காணல் ஒளிபரப்பான நிலையில் இவர்களிடம் கேட்க மறந்த கேள்விகளின் பட்டியல்களை ஓப்ரா வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் தாங்கள் […]

Categories

Tech |