பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள நபர், பிரபல தொலைக்காட்சியில் பேட்டி. Valentine Low என்னும் அந்த எழுத்தாளர் தனது புத்தகம் குறித்து விளக்கும்போது, ஹரியின் மனைவி மேகனுடைய தொல்லைகளுக்குத் தப்பி சமாளித்த ஒரு கூட்டம் அரண்மனையில் இருக்கின்றது என்பது போன்ற ஒரு விடயம் விவாதத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தங்கள் வீடுகளிலிருந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு மேகனை விமர்சித்தது பிடிக்கவில்லை என்பது இணையத்தில் […]
Tag: இளவரசர் ஹரி-மேகன் தம்பதி
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, இந்தியாவிற்கு தடுப்பூசி வழங்குவதற்காக நாட்டு தலைவர்களை வலியுறுத்தவுள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி இருவரும் Global Canada citizen அமைப்பு மற்றும் Selena Gomez என்ற பிரபலம் சேர்ந்து நடத்தும் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிலிருந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை அனைத்து தலைவர்களிடமும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசிகளை பிற நாடுகளுடன், […]
ஹரி – மேகன் தம்பதிகளை அரண்மனையில் ஏற்க தயாராக இருப்பதாக மகாராணியார் தகவல் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் அரச குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹாரி – மேகன். இவர்கள் அரண்மனையை விட்டு வெளியேறிய பின்பு அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து ஓப்ராவின் ப்ரோ முன்னெடுத்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்துள்ளனர். மேலும் இந்தப் பேட்டியின் போது அவர்கள் பிரிட்டன் அரச குடும்பதின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததால் அந்த […]
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு மக்கள் ஆதரவு மிகவும் குறைந்துள்ளதாக கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்பிரேயின் நேர்காணலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நேர்காணலில் ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தின் மீது அதிகமான குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதனால் பிரிட்டன் மக்களில் பெரும்பாலானோர் ஹரி-மேகன் தம்பதிக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர். அதாவது இவர்களின் நேர்காணல் […]
நேர்காணல் நிகழ்ச்சியில் பேட்டி அளித்த மேகன் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் இளவரசர் வில்லியம் மனைவியை குறிவைத்து உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஹரி – மேகன். இவர்கள் இருவரும் பிரிட்டன் அரண்மனையிலிருந்து வெளியேறியதற்கு காரணம் எதுவும் சொல்லப்படாத நிலையில் தற்போது இவர்கள் அளித்துள்ள பேட்டியில் பிரிட்டன் அரண்மனையில் தன் மீது பாகுபாடு காட்டப்பட்டதாகவும், மேலும் இன ரீதியான கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் தான் நாங்கள் வெளியேறியதாகவும் மேகன் கூறியுள்ளார். இதனையடுத்து மேகன் […]
பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பேட்டி அளிக்க 7 மில்லியன் டாலர் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியின் நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிபிஎஸ் என்ற பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இந்த நேர்காணலில் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன் அரச குடும்பத்தின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை ஒளிபரப்ப 30 நொடிகளுக்கு 3,25,000 டாலர் தொகை சிபிஎஸ் […]
பிரிட்டன் ராஜகுடும்பத்தினர் ஹரி-மேகன் தம்பதிக்கு போட்டியாக களமிறங்க தயாராகியுள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹாரி மேகனை திருமணம் செய்த நாளிலிருந்து ராஜ குடும்ப மரபுகளின் விதிகளை மீறி இருவரும் மீறிவருகிறார்கள். அதாவது மேகன் நடிகையாக இருப்பதால் ராஜ குடும்பத்தின் வாழ்க்கையோடு இணைந்துகொள்ள ஆரம்பத்தில் சற்றே திணறியிருக்கிறார். மேலும் ஹரி-மேகன் தம்பதியருக்கு உதவியாக பணியாற்றிய பலரும் மேகனின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வேலையை ராஜினாமா செய்தனர். ஆனால் ஹரியோ மேகன் எது கேட்டாலும் அதனை அவருக்கு வழங்க வேண்டும் […]
பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் பொறுப்புகளில் விலகுவது உறுதி செய்யப்பட்டது. பிரிட்டனின் பக்கிங்காம் என்று அரண்மனையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளவரசர் ஹரியுடன் நடத்தப்பட்ட உரையாடல்களுக்கு பின்பு இருவரும் அரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகியதால் பொதுச்சேவை உடனான தொடர்புகள் குறித்த பொறுப்புகள் மற்றும் கடமைகளை இனிமேல் தொடர முடியாது என்று பிரிட்டன் மகாராணி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி நடத்திய கவுரவ ராணுவ […]