பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் அண்ணியான கேட் மிடில்டன் குறித்து கூறியதை கேட்டு இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் இருவருடைய நெட்பிலிக்ஸ், தொடரின் முதல் பாகம் வெளியானது. அதில் கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம், காதலிக்கவில்லை. ராஜ குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்கு அச்சுக்கு ஏற்பது போன்று இருப்பதற்காகவே திருமணம் செய்தார் என்று ஹாரி தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கருத்தால் இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாரி தெரிவித்ததாவது, […]
Tag: இளவரசர் ஹாரி
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகன் ஆர்ச்சி, தன் பாட்டியான மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசும் வீடியோ நெட்பிலிக்ஸ் தொடரில் வெளியாகியிருக்கிறது. நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ஆவண தொடர் வெளிவந்துள்ளது. அதன் முதல் தொடரில் இளவரசர் ஹாரியின் மகனான ஆர்ச்சி தன் பாட்டியான, மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசுவது இடம்பெற்றிருக்கிறது. This is the moment when I just lost it and […]
பிரிட்டன் மன்னர் சார்லஸ் தன் மகன் ஹாரி உடன் இருக்கும் பிரச்சனையை தீர்த்து விட முடியும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசன் சார்லஸ், மகாராணியாரின் மரணத்தை தொடர்ந்து நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து முதல் தடவையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் அவர் தன் மகன் இளவரசர் ஹாரி குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பை காட்டும் விதமாக பேசியிருக்கிறார். மேலும் மகாராணியாரின் மரணத்திற்கு பிறகு மகன் ஹாரி மற்றும் மேகனுடன் அவர் இருந்த […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் தொடக்கத்திலிருந்தே அரண்மனையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவில் பிடிவாதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மேகனின் பிடிவாத குணம் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரண்மனை, மேகனுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தாலும் அதனை அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கை மூலம், அரண்மனை […]
மகாராணியார் இறந்த நாளன்று இளவரசர் ஹாரி, தாமதமாக வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியாரை ஸ்காட்லாந்தில் இருக்கும் பால்மோரலில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்ற தகவல் அறிந்தவுடன் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி போன்ற ராஜ குடும்பத்தினர் அவருடன் இருப்பதற்காக விரைந்தார்கள். அதன்படி இளவரசர் ஹாரி மற்ற அரச குடும்பத்தினரோடு சேர்ந்து லண்டனிலிருந்து RAF என்னும் விமானத்தில் அபெர்டீனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் தன் மனைவி மேகனுடன் அரச குடும்பத்தினருக்கு இருக்கும் பிரச்சனையால் […]
அமெரிக்காவிலிருந்து தன் செல்லப் பேரன் ஹாரியின் அழைப்பு வந்த உடனே உற்சாகமாகும் மகாராணியார், சில காலங்களில் மாறிவிட்டதாக அரண்மனை பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் இளவரசரான ஹாரி, அரச குடும்பத்தை விட்டு பிரிந்து அமெரிக்க நாட்டிற்கு சென்று வாழ தொடங்கிய போதும், தன் பாட்டி மகாராணியாருடன் தொலைபேசியில் பேசுவாராம். தன் செல்லப் பேரன் ஹாரி அழைத்தவுடன் மகாராணியார் உற்சாகமடைவார் என்று அரண்மனை பணியாளர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும், சில காலங்கள் அவரின் உணர்வில் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்றும் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன், மீண்டும் நாடு திரும்ப தயாராகலாம் என்று அரச குடும்பத்தின் ஒரு நிபுணர் கூறியிருக்கிறார். அரச குடும்பத்தின் நிபுணரான நீல் சீன், மக்களின் அதிக அன்பால் மேகன் மீண்டும் பிரிட்டன் நாட்டிற்கு வரலாம் என்று கூறியிருக்கிறார். நாட்டின் இளவரசரான ஹாரி அமெரிக்க நாட்டை சேர்ந்த மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடி பெயர்ந்து விட்டார். இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் […]
பிரிட்டன் இளவரச தம்பதியான ஹாரி-மேகனின் சிலைகள், மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் தன் 96-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் தன் 25 வயதில் நாட்டின் அரியணையில் அமர்ந்தார். அதைத் தொடர்ந்து தற்போது வரை சுமார் 70 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறார். இதனை கொண்டாடக் கூடிய வகையில் அடுத்த மாதம் 2-ம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் […]
பிரிட்டன் மகாராணியாரின் பிறந்தநாளில் அரச குடும்பமே அவருடன் இருந்த போது இளவரசர் ஹாரி நண்பர்களுடன் மதுபான விடுதியில் இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறிய நிலையில் சமீபத்தில் தன் பாட்டி, பிரிட்டன் மகாராணியை சந்தித்திருக்கிறார். அதன்பிறகு அவர் தெரிவித்ததாவது, மகாராணியார் பாதுகாப்புடன் உள்ளாரா என்று தெரிந்து கொள்வதற்காக பிரிட்டன் வந்தேன் என்று கூறினார். அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது மகாராணியாரின் அருகில் அவரின் மகன் மற்றும் […]
பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடியேறிய இளவரசர் ஹாரி கடந்த வாரம் மகாராணியாரை இரகசியமாக சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் ஹாரி கடந்த 2014ம் வருடத்தில் போரில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு Invictus Games என்ற ராணுவ போட்டிகளை உருவாக்கியிருக்கிறார். இந்த வருடத்தில் நெதர்லாந்து நாட்டில் இந்த விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக நெதர்லாந்து நாட்டிற்கு செல்லும் வழியில் பிரிட்டன் நாட்டின் மகாராணியான தன் பாட்டியை இளவரசர் ஹாரி சந்தித்திருக்கிறார். மகாராணியை […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் புத்தகத்தில் அரச குடும்பத்தை அதிர வைக்கும் வகையில் சில விஷயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணி, தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக முடி சூடும் போது அவரின் மனைவி கமீலா ராணியாக அறியப்படுவார் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கமீலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தன் தாய்க்கு போட்டியாக பார்க்கப்பட்டாலும், இளவரசர் வில்லியம், கமிலாவிற்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். ஆனால் இளவரசர் ஹாரி தற்போது வரை, கமிலாவிற்கு பாராட்டு கூறவில்லை. இந்நிலையில் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியுடன் தன் உறவை முறித்துக்கொண்டது எனக்கு அதிர்ஷ்டம் என்று அவரின் முன்னாள் காதலி கூறியிருக்கிறார். ப்ளோரன்ஸ் செயின்ட் ஜார்ஜ் என்ற பிரபல மாடல், பிரிட்டன் இளவரசர் ஹாரியுடன் பழகிய காலகட்டம் குறித்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, இளவரசர் ஹாரியுடன் கடந்த 2011-ம் வருடத்தில் டேட்டிங் செய்தேன். அந்த காலகட்டத்தில், எங்களைப் பற்றி ஊடகங்களும் பொதுமக்களும் அதிகம் ஆராய்ந்தனர். இதனால், எங்களது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டது. தினமும் ஒவ்வொரு விதமான கதைகளை பத்திரிக்கைகளில் எழுதுவார்கள். என் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி இன்று 37-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மகாராணியார், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரி பிறந்த அன்று, அரண்மனை எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் திளைத்ததோ, அந்த அளவிற்கு அவரின் திருமணத்தின் போதும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகு, இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. மேகன், விவாகரத்து பெற்ற அமெரிக்க […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி வெளியிடவுள்ள புத்தகத்தில் அவரின் முக்கியமான அடுத்த இலக்கு யார்? என்று மறைந்த இளவரசி டயானாவின் முன்னாள் முதன்மை பணியாளர் வெளிப்படுத்தியுள்ளார். இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை குறிப்பாக நான்கு புத்தகங்களை வெளியிடவிருக்கிறார். அவர் வெளியிடவுள்ள புத்தகத்தில், இளவரசர் சார்லசின் மனைவியான கமிலா பார்க்கர் குறித்து சில தகவல்கள் வெளிவரலாம் என்று மறைந்த இளவரசி டயானாவின் முதன்மை பணியாளரான Paul Burrell குறிப்பிட்டிருக்கிறார். இளவரசர் ஹாரி, தன் தாய் மரணத்திற்கு பின்பு, நடந்த அனைத்து […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் 60-வது பிறந்த நாள் விழாவில், அவரின் நெருங்கிய நண்பர் இளவரசர் ஹாரி கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா தன் 60வது பிறந்தநாளை கடந்த சனிக்கிழமை அன்று கொண்டாடியிருக்கிறார். ஆனால் அந்த பிரம்மாண்டமான விழாவில் ஒபாமாவின் நெருங்கிய நண்பர் இளவரசர் ஹாரி கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், அரச குடும்பத்தின் நிபுணர் Angela Levin, இளவரச சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில், ஒபாமா மற்றும் அவரின் மனைவி, இளவரசர் […]
இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை கதையை புத்தகங்களில் வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பதால் அவரின் நெருங்கிய நண்பர்கள் வருத்தம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹாரியின் நெருங்கிய நண்பர்கள், அந்த புத்தகத்தில் வெளியிடப்படும் கருத்துக்களால் தங்களின் தொழிலும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இளவரசர் ஹாரி தனக்கு நெருங்கிய தோழர்கள் என்றும் தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பள்ளி மற்றும் கல்லூரி காலங்களிலேயே கூறியிருக்கிறார். இதனால், அவர்களின் நட்பு வட்டத்திற்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளும் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனை விரைவில் நீதிமன்றம் வரவழைப்பேன் என்று மேகனின் தந்தை ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் தந்தை, தாமஸ் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அப்போது அவர், சீக்கிரத்தில் என் மகள் மற்றும் அவரின் கணவர் ஹாரியை நீதிமன்றத்திற்கு வரவழைப்பேன் என்று கூறினார். அதாவது ஹாரி மற்றும் மேகன் திருமணம் நடைபெற்றபோது, தந்தையுடன் மேகனுக்கு பிரச்சனை உண்டானது. எனவே அவர்களின் திருமணத்தில் மேகனின் தந்தை கலந்துகொள்ளவில்லை. […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி மகாராணியாரை அவமரியாதை செய்யப்போவதாக அரச குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளார்கள். இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த நேர்காணலில் ஹாரியின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து அரச குடும்பத்தில் ஒருவர் விமர்சித்ததாக தெரிவித்திருந்தனர். அது யார்? என்ற தகவலை இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரச குடும்பத்தினரை பற்றிய பல சர்ச்சைக்குரிய தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஹாரி […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை கதையை ரகசியமாக புத்தகம் எழுதிய நிலையில், அதனை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை எதிர்த்து ஏதாவது ஒன்றை செய்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன் வாழ்க்கையில் நடந்தவற்றை புத்தகமாக எழுதியிருக்கிறார். இதனை வரும் 2022 ஆம் வருட கடைசியில் வெளியிடயிருக்கிறார். ஒரு விநியோகஸ்தரிடம் நல்ல விலைக்கு விற்பனையும் செய்துவிட்டார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர், தன் வாழ்க்கை பற்றிய […]
பிரிட்டனில் ஒரு பெண் கொரோனா மற்றும் இளவரசர் பிலிப் மரணத்தை முன்பே கணித்து கூறிய நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இணைவார்களா என்று கணித்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் 54 வயதுடைய Deborah Davies என்ற பெண் வருங்காலத்தில் நடக்கப் போவதை முன்பே கணித்து கூறுவாராம். இவர் 2021 ஆம் வருடத்தில் அரச குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். அதன்படி இளவரசர் பிலிப் காலமானார். மேலும் 2020 ஆம் வருடத்தில் புதிதாக ஒரு நோய் […]
பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ஹாரியின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சி இளவரசர் ஆக மாட்டார் என்று உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுத்து வருவதாக தெரியவந்துள்ளது. வேல்ஸில் இளவரசராக இருக்கும் சார்லஸ், அரசரான பின்பு முடியாட்சியை குறைப்பதற்கான திட்டங்களை தொடங்கியிருக்கிறார். அதாவது இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சிக்கு பிற அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் போன்று முன்னணியில் இடம் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறார். அரச குடும்பத்தின் அனைத்து ஆண் வாரிசிற்கும் இளவரசராகும் உரிமை இருக்கிறது. எனினும் […]