Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம திரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் அதிதி”…. இதோ நீங்களே பாருங்க….!!!!

அதிதி இளவரசி போல் உடையணிந்து போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் மகள் அதிதி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார். இவருக்கு முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அதிதி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். […]

Categories
அரசியல்

சசிகலாவின் நெருங்கிய உறவினர் வழக்கு…!! ஐகோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…!!

சேலத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வாங்கி தருவதாக கூறி இளவரசியின் மருமகனான ராஜராஜன் தன்னிடம் ரூபாய் 5 கோடி வரை பணம் பெற்றதாகவும், ஆனால் சொன்னபடி சீட் வாங்கித் தரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீட் வாங்கி தராததால் கருணாகரன் தன்னுடைய பணத்தை திரும்ப கேட்டதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் சொகுசு வாழ்க்கை…. “மீண்டும் பெங்களூரு சென்ற சசிகலா, இளவரசி”…. நீதிமன்றத்தில் ஆஜர்….!!!

பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவும், இளவரசியும் இன்று ஆஜராகி உள்ளனர் . சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருப்பதாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனால் பெங்களூரு ஊழல் […]

Categories
உலக செய்திகள்

இளவரசியை எச்சரித்த வல்லுநர்…. அடுத்தாண்டு வெளியாகவுள்ள இளவரசர் ஹரியின் புத்தகம்….!!

இங்கிலாந்து இளவரசர் ஹரி அடுத்தாண்டு வெளியிடவுள்ள புத்தகத்தை மையமாக வைத்து வல்லுநர் ஒருவர் இளவரசி யூஜினியை எச்சரித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹரி அந்நாட்டைவிட்டு வெளியேறிய நாள் முதலில் இருந்தே புத்தகங்களை எழுத ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் ராஜ குடும்பத்தினர் குறித்த முக்கிய தகவலுள்ள புத்தகம் ஒன்று அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இதுகுறித்து வல்லுனர் ஒருவர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்தாண்டு வெளியாகவுள்ள ராஜ குடும்பத்தினர் தொடர்புடைய அந்த புத்தகத்தை எழுதுவதற்கு இளவரசி யூஜினி உதவியுள்ளார். ஆகையினால் ராஜ […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக கூறப்பட்ட இளவரசி.. வெளியான புதிய புகைப்படம்..!!

துபாய் ஆட்சியாளரின் மகளான இளவரசி லதிபா தன் தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. துபாய் ஆட்சியாளரான முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகள் இளவரசி லதீபா தன் தந்தையால் சித்திரவதைகளை அனுபவிப்பதாகவும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உதவி கோரினார். மேலும் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற முயன்றார். ஆனால் முடியாமல் போனது. அதன் பின்பு அவர் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. எனவே […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசிக்கு ஏற்பட்ட நிலை.. ரத்த கட்டிகளால் அவதி.. சோகத்தில் குடும்பத்தினர்..!!

பிரிட்டன் இளவரசி  Michael of Kent (76) அரிய வகை ரத்த கட்டிகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசி Michael of Kent, இந்த வருடத்தின் தொடக்கத்தில் அஸ்ட்ராஜனகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரத்த கட்டிகள் ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதமாக தன் குடியிருப்பிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது இளவரசி தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் திடீரென்று உடல் நலம் பாதிப்படைந்த தால் உடனடியாக மருத்துவரை அணுகியுள்ளார்கள். தற்போது […]

Categories
உலக செய்திகள்

“அபூர்வ” மோதிரத்தை விற்க முயன்ற நபர்.. நகைக் கடைக்காரருக்கு எழுந்த சந்தேகம்… வசமாக சிக்கிய திருடர்கள்…!

லண்டனில் உள்ள ஒரு இளவரசியின் வீட்டில் இருந்த விலைமதிப்பு மிக்க நகைகளை திருடி வந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். லண்டனில் வசித்து வரும் ஹெனாவோ தபா என்ற 37 வயதுடைய நபர் வைர மோதிரத்தை விற்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த நகைக்கடைக்காரர் மோதிரத்தை பார்த்து சந்தேகித்தார். ஏனென்றால் இந்த மோதிரத்தை போல உலகில் ஆறு மோதிரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆகையால் நகை கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பின் தபாவிடம் விசாரித்த போலீசாருக்கு பெரும் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவின் உறவினரான இளவரசியின் சம்பந்தி திடீர் கைது… சென்னையில் பரபரப்பு…!

சசிகலாவின் உறவினரான இளவரசியின் சம்பந்தி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகனின் மாமனார் பாஸ்கர் ஆவார். 55 வயதுடைய இவர் சென்னை அண்ணா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மீது செம்மரக் கடத்தல் உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளது. இதேபோல் வருவாய் புலனாய்வு பிரிவினரும் பாஸ்கர் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தியது தொடர்பாக ஆந்திர போலீசார் பாஸ்கரை கைது […]

Categories
மாநில செய்திகள்

“தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்”… காரணம் என்ன தெரியுமா…?

சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன் தண்டனை முடிந்ததும் 10 கோடி அபராதம் செலுத்தாத நிலையில் தொடர்ந்து சிறையில் உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றனர். சசிகலாவும் இளவரசியும் கடந்த நவம்பர் மாதம் தங்களுக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தின. இதையடுத்து ஜனவரி 27ஆம் தேதி சசிகலாவும், பிப்ரவரி 5ஆம் தேதி இளவரசியும் விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் முழுவதும் அரசுடமை… அதிரடி உத்தரவு…!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் தேதி சிறைக்குச் சென்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித் தனர். அதன்பிறகு கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் பறிக்கப்பட்ட சொத்துக்கள்… ஈபிஎஸ் அரசு அதிரடி…!!!

இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துகள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் இன்று அரசுடைமை ஆக்கப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு சசிகலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று தமிழகம் திரும்பினார். இந்நிலையில் சென்னையில் உள்ள இளவரசி மற்றும் சுதாகரனின் 6 சொத்துக்கள் அரசுடமை ஆக்கி சென்னை […]

Categories
மாநில செய்திகள்

இளவரசி & சுதாகரன்…. 6 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

இளவரசி மற்றும் சுத்தக்காரனுக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலாவுடன் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இளவரசி மற்றும் சுதாகரன் இருவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து சசிகலா நாளை சென்னை வருகிறார். இந்நிலையில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

“டிஸ்சார்ஜ் ஆன இளவரசி”…. போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு சென்றார்…!!

விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு ஜனவரி 20 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு கொரோனா  பூர்த்தி செய்யப்பட்டது. இதையடுத்து அதே அறையில் தங்கியிருந்த இளவரசிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா உறவினர் இளவரசிக்கு கொரோனா உறுதி…!!!

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இளவரசிக்கு கொரோனா பரிசோதனை…!!!

பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசிக்கு இன்று கொரோனா பரி சோதனை நடத்தப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா, இளவரசி, விடுதலை தேதி அறிவிப்பு..!!

சசிகலா இளவரசி விடுதலை குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தை காரணமாக ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்ற சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளவரசி விடுதலை செய்தியும் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்வுலகில் குற்றவாளியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை காலம் முடிவடைகிறது. இதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் விதித்த அபராதத் தொகையை செலுத்தி விட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா, இளவரசி விடுதலை… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் இளவரசி விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தைக் காரணமாக ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகிறார் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளவரசி விடுதலை தேதியையும் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.இவ்வழக்கில் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனைக்காலம் இம்மாதத்தோடு முடிவடைகிறது. இதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றம் விதித்திருந்த அபராதத் […]

Categories

Tech |