Categories
உலக செய்திகள்

துபாய் இளவரசி எங்கே ? சொல்லப்போறீங்களா…. இல்லையா…. குடைச்சல் கொடுக்கும் பிரிட்டன் …!!

துபாய் இளவரசியான லதீபா தனது தந்தையாலே  கடத்தப்பட்டது குறித்து  தற்போது அவர் உயிருடன்தான்  இருக்கிறாரா என்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இளவரசி லதீபா என்பவர் துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் 6 மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த முப்பது பிள்ளைகளில் ஒருவராவார். கடந்த 2018 ஆம் ஆண்டு லதீபா தனது நண்பர்களுடன் துபாயைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.அதை அறிந்துக்கொண்டு மன்னரின் உத்தரவின்படி அவரை மயக்க ஊசி […]

Categories

Tech |