பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது நான்காம் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் கேட் மிடில்டன் தனது நான்காவது குழந்தையை எதிர்பார்க்கின்றார். அவரும் இளவரசர் வில்லியமும் செப்டம்பர் 8-ஆம் தேதி இறப்பதற்கு முன்பு எலிசபெத் மகாராணியிடம் கர்ப்பம் பற்றிய செய்தியை கூறியதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்-ல் வெளியானது. இந்த தகவல்களின்படி, ராணி இறப்பதற்கு சற்று முன்பு வில்லியம் அவரிடம் கூறியதாக […]
Tag: இளவரசி கேட் மிடில்டன்
தனது மாமனாரான சார்லஸை, இளவரசி கேட் மிடில்டன் “தாத்தா” என்று செல்லமாக அழைக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவில் நடந்த ஜி-7 மாநாட்டில் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆராய்ந்த உலக தலைவர்கள் ஈடன் ப்ரொஜெக்ட் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். அதில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் பிரித்தானிய மகாராணி எலிசபெத், இளவரசி கமிலா, இளவரசர் சார்லஸ் ஆகியோர் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் வில்லியம்-கேட் மிடில்டன் […]
பிரிட்டன் இளவரசி கேட்மிடில்டன், தன் நண்பர்களிடம், ஹரி-மேகன் தொடர்புடைய பிரச்சனைகளை தன்னால் எளிதில் தீர்க்க முடியும் என்று கூறியதாக தெரியவந்துள்ளது. பிரிட்டன் ராஜ குடும்பத்திலிருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் வெளியேறி அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அப்போதிலிருந்தே இருவரும் அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஹரி, தன் தாய்க்கு நேர்ந்த கொடுமை தனக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் இருந்ததாக கூறியிருந்தார். மேலும் பிரிட்டன் மக்கள் இளவரசர் சார்லசை […]