Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசராக இருந்தால் போதுமா?… இளவரசி டயானாவின் சகோதரி அதிரடி…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பாகவே அவரின் மூத்த சகோதரியோடு டேட்டிங் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் மூத்த சகோதரியான சாரா, 1970-ஆம் வருட காலகட்டத்தில் மன்னர் சார்லஸுடன் டேட்டிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாவது, சார்லஸை மணந்து கொள்ள வாய்ப்பே கிடையாது. நாங்கள் காதலிக்கவில்லை. ஒருவர் நாட்டின் அரசராக இருந்தாலும் எனக்கு விருப்பம் இல்லாத எவரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 41 வருசத்துக்கு முன்னாடி செஞ்ச கேக் ஏலம்… விலை என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணத்தின் போது சுமார் 41 வருடங்களுக்கு முன் தயார் செய்யப்பட்ட கேக், ஏலத்திற்கு விடப்படவிருக்கிறது. பிரிட்டனின் மன்னரான சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவருக்கும் கடந்த 1981 ஆம் வருடம் ஜூலை மாதம் 29ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் 3000- திற்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்த விருந்தினர்களில் ஒருவரான நைஜல் ரிக்கட்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தார். அவர் மன்னர் சார்லஸ் திருமணத்தில் […]

Categories
உலக செய்திகள்

மக்களின் இளவரசி டயானா…. 25 வருடங்களாக நீங்காத மர்மம்…. மரணத்தின் கடைசி நிமிடங்கள்….!!!!

இளவரசி டயானாவின் மரணம் இன்று வரை விலகாத மர்மமாகவே இருக்கிறது. இங்கிலாந்தில் மக்களின் இளவரசி என்று அன்போடு அழைக்கப்பட்ட டயானா கடந்த 1961-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நார்போக் நகரில் ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுன்டஸிற்கு மகளாகப் பிறந்தார். இவர்களுடைய குடும்பம் இயர்ல் ஸ்பென்சர் என்று அழைக்கப்பட்டது. இளவரசி டயானா தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த பிறகு சுவிட்சர்லாந்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு லண்டனில் உள்ள கிண்டர் கார்டனில் உதவியாளராக பணிபுரிந்தார். […]

Categories
உலக செய்திகள்

“இளவரசி டயானா” மகன்களைப் பிரிந்து நாட்டை விட்டு வெளியேற திட்டம்…. வெளியான புதிய தகவல்….!!!!

இளவரசி டயானா இறப்பதற்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் இளவரசி டயானாவின் பாதுகாவலர்களில் ஒருவர் லீ சேன்சம். இவர் மறைந்த இளவரசி டயானா பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் உள்ள சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 1997-ம் ஆண்டு இளவரசி டயானா தன்னுடைய 2 மகன்களுடன் ட்ராப்ஸ் என்ற பகுதியில் விடுமுறையை கொண்டாடியுள்ளார். அப்போது தன்னுடைய பாதுகாவலரான லீ சேன்சமிடம் பாப்பராசி எனப்படும் ஊடகம் […]

Categories
உலக செய்திகள்

லண்டன் ஓவியக்கண்காட்சியில்…. மறைந்த இளவரசி டயானாவின் அரிய ஓவியம்….!!!

பிரிட்டனில் மறைந்த இளவரசி டயானாவின் அரிதான ஒரு ஓவியம் லண்டனில் முதல் தடவையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் அரிதான ஒரு ஓவியத்தை அமெரிக்காவை சேர்ந்த நெல்சன் சாங்க்ஸ் என்ற பிரபலமான ஓவியக் கலைஞர் வரைந்திருக்கிறார். சமீபத்தில் இந்த ஓவியத்தை சுமார் 2,01,600 டாலர்களுக்கு ஏலத்தில் விட்டுள்ளனர். தற்போது, லண்டனில் இருக்கும் ஓவியக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தை மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இம்மாதம் 6-ஆம் தேதி வரை அந்த ஓவியம் அங்கு பார்வைக்காக வைக்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய இளவரசி டயானா…. குழந்தை கவனிக்கும் வேலை…. வெளிவராத ரகசிய தகவல்….!!

பிரித்தானிய இளவரசி டயானா தனது 18 வயதில் குழந்தையை கவனிக்கும் வேலை செய்தது முதன்முறையாக வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 1980 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபராக விளங்கிய மேரி ராபர்ட்சன் முன்னதாக லண்டனில் வசித்துள்ளார். அந்த சமயம் அவரது குழந்தை பாட்ரிக்கை கவனிக்க 18 வயதான டயானா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த வேலைக்காக டயானா ஒரு மணி நேரத்துக்கு 5 டாலர்களை ஊதியமாக பெற்றுள்ளார். மேலும் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் குழந்தை கவனிக்கும் […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் சார்லஸ்-டயானாவால் அழுத்தத்திற்கு உள்ளானவர்கள்!”.. யார் தெரியுமா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவரும் திருமணத்திற்கு வெளியில் வைத்திருந்த உறவால், அவர்களின் பாதுகாவலர்கள் அதிகம் பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானாவிற்கு தெரியாமல் கமீலாவுடன் பழகி வந்தார். அதே சமயத்தில், மறைந்த இளவரசி டயானாவும் கணவருக்கு தெரியாமல், James Hewitt-டுடன்  பழகி வந்தார் என்பது தெரிந்த தகவல். ஆனால், கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டிருந்த  சூழ்நிலையில் கடும் அழுத்தத்திற்கு உள்ளானது அவர்களின் பாதுகாவலர்கள் தான் என்று […]

Categories
உலக செய்திகள்

ராஜ குடும்ப இளவரசியின் ரகசியம்…. குதிரை பயிற்சியாளருடன் தொடர்பு …. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தோழி….!!

இளவரசி டயானா குறித்த ரகசியங்களை அவரது தோழியான சாரா ஃபெர்குசன் வெளியிட்டுள்ளார். பிரித்தானியா இளவரசியான டயானா மற்றும் இளவரசரான சார்லஸின் மணவாழ்வானது அவர்களுக்கு இனிமையை தரவில்லை. அதற்கு மாறாக அதிக பிரச்சினைகளை கொடுத்ததால் சார்லஸ் தன் முன்னாள் காதலியான கமீலாவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இது போன்று டயானாவும் குதிரைப் பயிற்சியாளரான James Hewitt என்பவருடன் உறவை ஏற்படுத்திக் கொண்டார். இவர்கள் இரண்டு பேரின் தகாத உறவினால் இளவரசர் ஹரி மிகவும் பாதிக்கப்பட்டார். மேலும் இளவரசர் ஹரியின் தந்தை […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவின் உருவசிலை…. அவருடன் இருக்கும் குழந்தைகள் யார் தெரியுமா?…. வெளியான முழு தகவல்….!!

இளவரசி டயானாவின் உருவச் சிலையில் அவருடன் இருக்கும் குழந்தைகளின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாள் விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவில் தாய் இளவரசி டயானாவின் உருவச்சிலையை அவரது மகன்களும் இளவரசர்களும்மான வில்லியம் மற்றும் ஹரியும் திறந்து வைத்தார்கள். இந்நிலையில் அந்தச் சிலையில் இளவரசி டயானா இரண்டு குழந்தைகளுடன் நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது ஏன்? என்ற காரணம் வெளியிடப்பட்டுள்ளது. உருவச் சிலை இளவரசி டயானா இரண்டு குழந்தைகளுடன் நிற்பது போலவும் பின்னால் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”.. இவ்வளவு தொகையா..? இளவரசி டயானா பயன்படுத்திய கார் ஏலம் போனது..!!

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா உபயோகப்படுத்திய பழைய Ford Escort கார் பெரிய தொகைக்கு ஏலம் போனது. பிரிட்டன் இளவரசி டயானா காலமான பின்பு அவர் குறித்த செய்திகள் தற்போது வரை வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் படி, இளவரசி டயானா பயன்படுத்திய பழைய Ford Escort வாகனத்தை இளவரசர் சார்லஸ் டயானாவிற்கு கொடுத்துள்ளார். இதனை கடந்த 1981 ஆம் வருடத்தில் அவர்களது திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பரிசாக வழங்கியுள்ளார். அதன்பின்பு டயானா அந்த காரை தான் […]

Categories
உலக செய்திகள்

டயானா இறந்ததற்கு இதான் காரணம்…. திட்டத்தை கைவிட்ட இளவரசி…. முன்னாள் ஓட்டுநரின் அதிரவைக்கும் தகவல்….!!

டயானா திட்டமிட்டபடி பிரான்சிலிருந்து கிளம்பியிருந்தால் அவர் தற்போது உயிருடன் இருந்திருப்பார் என்று இளவரசியின் முன்னாள் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டயானாவும், அவருடைய காதலுனும் தங்கியுள்ளார்கள். இதனையடுத்து டயானா ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிளிருந்து லண்டனிற்கு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே டயானா கண்ணிவெடிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் அவர் முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசாங்கம் கண்ணிவெடிகள் குறித்த பிரச்சினைகளுக்கு எந்தவித முடிவையும் எடுக்கவில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

“டயானா மரணத்திற்கு முன்பு நண்பரிடம் என்ன கூறினார்!”..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசி டயானாவின் இறப்பிற்கு முன்பு அவரின் நண்பருடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசி டயானா, பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 1997ம் வருடத்தில் வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் மறைந்து 20 வருடங்களுக்கு மேலான பின்பும் அவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. இந்நிலையில் Richard Kay என்ற நபர் டயானா மரணத்திற்கு முன்பு இறுதியாக அவரிடம் தொலைபேசியில் பேசினேன்  என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அவர் தற்போது இது பற்றி […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானா கொலை வழக்கு.. சார்லஸிடம் மேற்கொண்ட விசாரணை.. முன்னாள் அதிகாரி வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசி டயானா மறைவுக்கு பிறகு, இளவரசர் சார்லஸிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை கொலை செய்வதற்கு இளவரசர் சார்லஸ் திட்டம் தீட்டியதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதன்பின்பு காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவரான, Lord Stevens கூறியிருக்கிறார். மேலும் இளவரசி டயானா, “வாகன விபத்தில் நான் கொலை செய்யப்படலாம்” என்று ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஆதாரம் கைப்பற்றப்பட்டதால் தான் காவல்துறையினர், […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவின் பிரம்மாண்ட உடை.. அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது..!!

பிரிட்டன் இளவரசி டயானா, திருமணத்தில் அணிந்திருந்த மிக பிரம்மாண்ட உடை கென்சிங்டன் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.  பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணம், கடந்த 1981ம் வருடம் ஜூலை 29ஆம் தேதியன்று லண்டனில் உள்ள செயிண்ட் பால் தேவாலயத்தில், உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 1997ம் வருடத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று விபத்தில் டயானா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், டயானாவின் 40 வது திருமண நாளை முன்னிட்டு திருமணத்தில் அவர் அணிந்திருந்த […]

Categories
உலக செய்திகள்

இளவரச சகோதரர்கள் மீண்டும் இணைவதில் சிக்கல்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசி டயானாவின் சிலை திறப்பு விழாவில் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் தனித்தனியாக உரையாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாளிற்காக வரும் ஜூலை மாதம் முதல் தேதியன்று கென்சிங்டன் மாளிகையில் அவரின் உருவச் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி தன் சகோதரர் இளவரசர் வில்லியமுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்திருந்த போது அரச […]

Categories
உலக செய்திகள்

“உன்னை விட்டுவிட்டு யாராவது அவளிடம் போவார்களா”..? டயானாவிற்கு இளவரசர் பிலிப்பின் கடிதம்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் மருமகள் டயானா இருவரும் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக பல கடிதங்கள் எழுதியது தெரியவந்துள்ளது.  பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கடந்த 1981-ம் வருடம் இளவரசி டயானாவை திருமணம் செய்யும் சமயத்தில் இளவரசர் பிலிப் டயானாவை வரவேற்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதை அறிந்தவுடன் தன் மருமகளுக்கு இளவரசர் பிலிப், பல கடிதங்களை எழுதி ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இதனை அரண்மனையின் சமையல்காரராக இருக்கும் பால் […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு பயமா இருக்கு”…. என் அம்மாவோட நிலைமை….என்னவளுக்கும் வந்திருமோ! இளவரசர் அச்சம்….!!

பிரிட்டன் இளவரசர் ஹரி தன் தாய்க்கு ஏற்பட்ட நிலைமை தன் மனைவிக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி சில நாட்களுக்கு முன்பு அரச குடும்பத்திலிருந்து விலகினார். இந்நிலையில் முதல் முறையாக இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் ஒப்ரா வின்ஃப்ரே நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். அந்த நேர்காணல் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்த நிலையில் அதன் சில பகுதிகள் மட்டும் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. அதில், என் தாய் டயானாவுக்கு ஏற்பட்ட மோசமான […]

Categories

Tech |