Categories
உலக செய்திகள்

இதை பார்க்க போனேன்…. தொடர்பில் இருந்தவருக்கு தொற்று உறுதி…. தனிமைப்படுத்திக் கொண்ட இளவரசி….!!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவருடன் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் இருந்ததால் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் டென்னிஸ் விளையாட்டின் ரசிகை ஆவார். இந்நிலையில் இளவரசி கேட் மிடில்டன் சமீபத்தில் வாஷிங்டன் நகரில் நடைப்பெற்ற டென்னிஸ் போட்டியை காண சென்றுள்ளார். இதையெடுத்து அங்கு அவருடன் இருந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டில் […]

Categories

Tech |