Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு..!!

மத்திய அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடியவர்களுக்கு இந்த முக்கிய விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் 25 வீரர் மற்றும்  வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது என்பது வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. தடகளத்தில் சீமா பூனியா, பேட்மின்டனில் […]

Categories

Tech |