Categories
உலக செய்திகள்

ஐயோ..! என்ன ஒரு கொடூரம்…. மக்கள் கூட்டத்திற்கிடையே ஓட ஓட விரட்டிய மர்ம கும்பல்…. பதற வைக்கும் வீடியோ காட்சி….!!

லண்டனில் மர்ம கும்பல் இளைஞனை பூங்காவில் வைத்து ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டினுடைய தலைநகரமான லண்டனில் மிகவும் பிரபலமான Hyde என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் பூங்காவில் கூடியிருந்தனர். இந்த சூழலில் பூங்காவில் வைத்து 17 வயது இளைஞனை மர்ம கும்பல் கத்தியால் குத்துவதற்கு துரத்தியுள்ளது. அப்போது அந்த இளைஞரும் மர்ம கும்பலுடன் கத்தியை வைத்து கொண்டு சண்டை போட்டுள்ளார். அதன்பின் சண்டை […]

Categories

Tech |