திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நீரோடைகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவிக்கு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அஜய் பாண்டியன் புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் ⚠️ பதைபதைக்கும் காட்சிகள் […]
Tag: இளைஞன்
அமெரிக்காவில் 18 வயது இளைஞன் ஒருவன் 19 குழந்தைகள் உட்பட 21 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மாகாணம் சான் அன்டோனியோ உல்வாடி என்ற இடத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் மக்கள் மீது நடைபெறும் 212வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். உலகம் முழுவதும் ஆயுதம் விற்று கொலைகள் செய்யும் அமெரிக்காவால் தன் மக்களைக் காப்பாற்ற முடியாதது பரிதாபம் தான். #VIDEO: A video […]
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், புகைப்படங்களை எடுத்து மிரட்டியுள்ளார். ஆனால் அந்த இளைஞனின் மிரட்டலுக்கு சிறுமி பயப்படவில்லை. அதனால் அந்த இளைஞன் சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். அந்தப் படங்களைப் பார்த்த சிறுமியின் உறவினர் சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தையே காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கிராமத்திலுள்ள அனைத்து […]
இளைஞர் ஒருவர் குடிபோதையில் போலீசை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மங்கலம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் விநாயகம். இவர் மதக பட்டியில் டாட்டா ஏஸ் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்து விசாரிக்க சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கரமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை பார்த்த போலீஸ்காரர் விநாயகம் அதனை படம் எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]
வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த பணத்தை பிரதமர் மோடி கொடுத்தார் என்று கூறி இளைஞர் ஒருவர் இஷ்டத்திற்கு செலவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின் பொழுது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை போட உள்ளதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ 5.5 […]
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் அருகே முகநூலில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம், கானதால் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பீமேஷ் நாயக். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சாந்தா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையும் மீறி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து சாந்தாவின் பெற்றோருக்கு […]
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர்களை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் குருதோலா என்ற கிராமத்தில் வசித்து வரும் ஜவாத் அலி என்பவரின் மனைவி இரா பாய். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். முதல் மகன் ஆரிப் முகமது கொல்கத்தாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இரண்டாவது மகன் ஆசிப் முகமது பன்னிரண்டாம் வகுப்பு, படித்து முடித்துவிட்டு ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டில் […]
மது போதையில் இருந்த 30 வயது இளைஞர் ஒருவர் 62 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 25 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி தனது மகன் மற்றும் பேரனுடன் டெல்லியில் உள்ள டலுபுரா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தை முடித்து விட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சமையல் […]
கேரள மாநிலத்தை சேர்ந்த பேஷன் டிசைனரான ஒரு பெண்ணை அவரது காதலன் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்ததால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பங்கு வர்த்தக பணிபுரிந்து வருகிறார். இவர் கொச்சியில் உள்ள பேஷன் டிசைனராக பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் ஒரு பிளாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் அந்த பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை அவரின் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு […]
டெல்லியில் தனது பேஸ்புக் காதலனை பார்க்க சென்ற காதலியை அந்த இளைஞன் 25 பேருடன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தில் 21 வயதான ஒரு பெண் வீட்டு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தனது வேலையை முடித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பேஸ்புக்கில் ஒரு இளைஞனுடன் பழகி வந்துள்ளார். அந்த இளைஞனுக்கு வயது 25. சில நாட்களில் அந்த நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். […]
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் ஆவணத்தை கேட்டதற்கு 5 அடி பாம்பை காட்டி பதறவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் என்று ஏராளமான காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று மைசூர் மாளிகை அருகே காவல்துறையினர் வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்தப் […]
இளம் பெண்ணின் தாயார் ஒருவர் வீட்டில் சேலை மாற்றிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞன் தவறாக நடக்க முயற்சி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கோரோனா தீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பாலியல் பலாத்காரம், சிறுமிகளிடம் அத்துமீறல் போன்ற சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதே போன்றுதான் ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. […]
எழும்பூரிலிருந்து மெரினாவிற்கு மது அருந்தி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பரிசோதனை செய்தபோது இளைஞன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் போலீசார் தினசரி இரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மற்றும் வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் என அனைத்தின் அடிப்படையிலும் பரிசோதனை நடத்துவது வழக்கம். அதன் படி எழும்பூரிலிருந்து மெரினா நோக்கி நேற்று இரவு பைக்கில் வந்த ஒரு இளைஞரை பரிசோதனை நடத்துவதற்காக நிறுத்தியுள்ளார்கள். அதன்பிறகு போலீசார் இளைஞன் மது அருந்தி […]
தற்கொலை செய்வது எப்படி என்று வீடியோவை பார்த்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீடர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவன் அம்பாட்டி. இவர் பெங்களூருவில் அமேசான் நிறுவனத்தின் குழுத் தலைவராக பணியாற்றி வருகிறார். நீண்ட நாளாகவே தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று மனவருத்தத்தில் இருந்துள்ளார். பிறகு தனக்கு யாரும் இல்லை என்று தனிமையில் இருந்து வந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் […]
இளைஞன் ஒருவன் செல்போன் தொலைந்தால் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ஹால்ட்வானியை சேர்ந்த 30 வயது இளைஞன் ஒருவர் அந்த கிராமத்தில் வேளாண்மை செய்து வந்துள்ளார். அவரது செல்போன் காணாமல் போனதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் மனமுடைந்து விஷம் குடித்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் […]
அமெரிக்காவில் துணை ஜனாதிபதியின் வீட்டின்முன் துப்பாக்கியுடன் மர்மநபர்… தகவலறிந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை. அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியில் இருக்கிறார். இவரின் வீடு, வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள தீ நேவல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ளது. இதனை கடற்படை கண்காணிப்பு இல்லம் என்றும் கூறப்படுகின்றன. இந்த கடற்படை வீட்டினை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் […]
5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 27 நாட்களில் மரண தண்டனை வழங்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு என்ற பகுதியில் கடந்த மாதம் 19ம் தேதி 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த இளைஞன்தான் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது […]
கர்நாடகா மாநிலத்தில் சிறுவன் ஒருவனை துடிக்கத் துடிக்க அவரின் பிறப்பு உறுப்பை வெட்டி, மூக்கை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் நரிபோல் எனும் கிராமத்தை சேர்ந்த 14 வயது ஆன மகேஷ் என்ற சிறுவன் ஒரு சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் அந்த சிறுவனை பிடித்து அவனின் பிறப்புறுப்பை கதரகதர அறுத்து அதுமட்டுமில்லாமல் அவனது மூக்கை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த […]
கர்நாடக மாநிலத்தில் பெண்கள் விடுதியின் கழிவறைக்கு அருகில் 24 வயதான இளைஞன் ஒருவன் நிர்வாணமாக நிற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் ரைஸுர் லின்சுகூர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவன் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகே பெண்கள் தங்கியிருக்கும் விடுதி ஒன்று உள்ளது. அந்த இளைஞன் பெண்கள் உபயோகிக்கும் கழிவறைக்கு அருகில் பல நேரங்களில் நிர்வாணமாய் நிற்பதை வழக்கமாக வைத்துள்ளான். பெண்கள் தனியாக கழிவறைக்கு செல்லவே பயந்து வந்துள்ளனர். […]
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக் கண்டுபிடித்துள்ளார். இதனை அம்மாநில முதல்வர் பாராட்டியுள்ளார். தற்போது உள்ள சூழலில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்று மலிவான விலையில் பேட்டரி மூலம் இயங்கும் பைக்குகளை அரசாங்கம் அங்கீ கரித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காம்தேவ் என்ற இளைஞன் மின்சார பைக்குகளை அமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு பெட்ரோல் பைக்களுக்கு மாறாக […]
தமிழகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் டிக் டாக் மூலம் குடும்ப பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் பணம் பறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஊட்டியை சேர்ந்த டாக்சி ஓட்டுநரான கார்த்தி என்பவர் டிக் டாக் மூலம் சுபா ,லதா ,வாணி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி ,ரோஜா, ராதே, அனு,புஷ்பா , கோகிலா, விகிதா மற்றுமொரு வடமாநில பெண் உட்பட 15 குடும்ப பெண்களை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் .பிறகு அவர்களின் வீடியோவை வைத்து […]
சுவிச்சர்லாந்தில் மாடல் அழகி மீது அமிலத்தை தெளித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த 24 வயதுடைய மாடல் அழகி கார் பார்க்கிங்கில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது அமிலத்தை ஸ்பிரே அடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை கண்ட அருகில் இருந்த ஒருவர் மாடல் அழகி மீது தண்ணீர் ஊற்றி சரி செய்தார். இதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. அதன்பின் அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு […]
சீனாவில் இளைஞர் ஒருவர் இறக்கும் தருவாயில் தன் உண்மையான பெற்றோர்களை கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் யாவ் சே என்பவர். இவர் கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மகனின் நிலையை அறிந்த இவரது தாய் தன்னுடைய கல்லீரலை கொடுக்க முன்வந்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இவர்களது ரத்த மாதிரிகள் பொருந்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவர்கள் யாவ் சேயின் உண்மையான பெற்றோரை கிடையாது. […]
திருச்சியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் நீதிபதி இடமே சவால் விடும்படி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே, பஜார் பகுதியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பேராசிரியரின் தாயை கத்தியால் குத்திவிட்டு அந்த வீட்டில் வேலை செய்து வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் போல் நடித்து சகஜமாக பழகி 70க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமன் என்ற இளைஞன் பெண்களின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பெயரில் பல பெண்களுடன் நட்பாக பழகி அவர்களின் தனிப்பட்ட விவரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களின் புகைப்படங்களையும் வாங்கி வைத்து கொண்டு சில்மிஷ வேலையில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய ஆபாச படத்தை அவர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்ததோடு, இச்சைக்கு இணங்க வில்லை என்றால் புகைப்படத்தை மார்பிங் […]
பிரிட்டனில் 11 மாதங்களாக கோமாவில் இருந்த இளைஞன் கண்விழித்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு வேறொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 19 வயதுடைய ஜோசப் ஃபிளாவில் என்ற இளைஞர் கடந்த மார்ச் 1ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கினார். அதில் அவர் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.அதன் பின் சுமார் மூன்று வாரங்களுக்குப் பின் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கோமாவில் இருந்த ஜோசப்பிற்கும் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு […]
கனடாவில் உயிரிழந்த பெண்ணின் கொலை வழக்கில் இளைஞரை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர் ஸ்ட்ஜீன். இவர் சில நாட்களாக ரொறன்ரோவில் வசித்துவந்தார். இந்நிலையில் அவர் கடந்த வியாழனன்று உடம்பில் படுங்காயங்களுடன் இருந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அவசர உதவி குழுவினருடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றனர். ஆனால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அதன்பின் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஸ்ட்ஜீன் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் […]
பெண்களுக்கு அடிக்கடி ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு கொடுத்த இளைஞரை தேனியை சேர்ந்த பெண்ணொருவர் லாபகரமாக பேசி அவரை பிடித்துள்ளார். தேனி மாவட்டம், பத்ரகாளி புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தோழி திண்டுக்கலில் வசித்து வருகிறார். அவர் தேனியை சேர்ந்த ஒரு நபர் பேஸ்புக் மூலம் ஆபாச படம் அனுப்பி தொல்லை தருவதாக இவரிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் ஆறுதல் கூறிய ராஜேஸ்வரி அந்த […]
திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 7 லட்சம் வரை பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் வாஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்டவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்பது தெரியவந்தது. அவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி வேலை […]
பொன்னேரி அருகே தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்து விட்டு இளம்பெண் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கெளதமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது அவரது உறவினரான அஜித்குமார் (25)அவரை பின் தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சித்தார். உடனே கத்தியை பிடுங்கிய கௌதமி அஜீத்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து […]
ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு கையைப் பிடித்து பாலியல் நோக்கம் இல்லாமல் தன் காதலை வெளிப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உட்பட்டது அல்ல என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த சிறுமி அவர் காதலை ஏற்க மறுத்ததால் அவர் சிறுமியின் கையை பிடித்து காதலை கூறியுள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் […]
தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]
பூங்காவில் இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜனக்பூர் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு இன்று 23 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கையில் அமர்ந்துள்ளார். மேலும் தனக்கு எதிரே உள்ள இருக்கையில் இரு கால்களையும் நீட்டி வைத்துள்ளார். அங்கே வந்த ஒரு சிறுவன் தான் இருக்கையில் அமர வேண்டும் என்றும், அதனால் காலை எடுக்கும் படியும் கேட்டுள்ளார். […]
திருமணத்தில் கலந்துகொள்ள சென்ற பெண்ணை கடத்தி காட்டுக்குள் வைத்து 14 நாட்கள் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில் பூண்டி மாவட்டத்திலுள்ள கப்ரின் நகரில் வசிக்கும் 20 வயது இளம்பெண் நவம்பர் 9ஆம் தேதி தன்னுடைய சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்கு கலந்து கொள்ள அருகில் உள்ள ஊருக்குச் சென்று உள்ளார். அப்போது அவர் இயற்கை உபாதை கழிக்க ஒரு வயல்வெளிக்கு சென்றார். அந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஃபோரூலால் ஒட் என்ற நபர் அங்கு […]
மதுபோதையில் சிறுவனிடம் தின்பண்டம் கேட்டு கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் கலிண்டி குஞ்ச் என்னுமிடத்தில் ஷாதாப் என்ற 20 வயது இளைஞர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஷாதாப்க்கு சைடிஸ் தேவைப்பட்டதால் அவ்வழியாக சென்ற 14 வயது சிறுவனிடம் சாப்பிட தின்பண்டம் வைத்துள்ளாயா என கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் என்னிடம் ஏதுமில்லை என கூறியதால் ஷாதாப் சிறுவனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஷாதாப் கடுமையாக தாக்க சம்பவ […]
திருமணத்தைத் தொடர்ந்து தடுத்தவரின் கடை இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் இருக்கும் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பின் மேத்யூ. இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்து பெண் பார்க்க தொடங்கினர். இந்நிலையில் ஆல்பினுக்கு பெண் பார்க்க வருபவர்கள் அனைவரிடமும் அதே பகுதியில் கடை வைத்திருக்கும் ஜோஷி என்பவர் தவறாக சொல்லி தொடர்ந்து நடக்க இருந்த திருமணத்தை தடுத்து வந்தார். இதுபற்றி ஆல்பினுக்கு ஒருநாள் தெரியவர கோபம் கொண்ட அவர் ஜோஷியிடம் […]
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டில் திட்டியதால் செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மன நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று வீட்டில் அருணாச்சலத்தை குடும்பத்தினர் திட்டியுள்ளனர். இதனால் கோபம் கொண்ட அவர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மனநலம் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தை பத்திரமாக மீட்டனர். […]
ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்க செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மாணவர் ஒரு உயிரிழந்துள்ளார். அதாவது ஆந்திர மாநிலம் ஜம்மலமடுகு மண்டலத்தைச் சேர்ந்த அங்காளம்ம-குர்ரப்பா தம்பதியினருக்கு குருபிரசாத் என்ற ஒரு மகன் உள்ளான். அவன் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். புகைப்படங்களின் மோகம் யாரை தான் விட்டது. அதற்கு ஏற்றது போல் […]
காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திவ்யா. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் ராகுல்காந்தி தொடர்ந்து காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு மாணவி திவ்யா சிறப்பு வகுப்பிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்ப வெகுநேரம் ஆகி உள்ளது. இதனால் திவ்யாவின் தாய் […]
இளைஞன் ஒருவன் இரண்டு இளம்பெண்களைக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததோடு ஃப்ரீசரில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த யூனுஸ் என்பவர் காணாமல் போய்விட்டார் என அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனையிட சென்று இருந்தனர். அப்போது அங்கிருந்த ஃப்ரீசர் ஒன்றில் அதிக அளவு ஈ மொய்ப்பதை பார்த்த காவல்துறையினருக்கு வீட்டில் வேறு ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாக தோன்றியுள்ளது இதனை தொடர்ந்து காவல் அதிகாரிகள் ஃப்ரீஸரின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது […]
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மெக்சிகோவில் இளைஞர் ஒருவர் எலும்புக்கூடு போல் உடையணிந்து நடமாடுவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மெக்சிகோவில் இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலிலும் அந்நாட்டு மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதிக்காமல் கடற்கரைகளில் சமூக இடைவெளியின்றி பலரும் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் அவர்களை எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இளைஞர் ஒருவர் எலும்புக் கூடு போன்ற கருப்பு நிற […]
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இளைஞன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக அளவு சிகிச்சை கொடுப்பது அரசு மருத்துவமனையாகவே அமையப்பெற்றுள்ளது. சில தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அதிக அளவு நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக கொடுக்கவில்லை என குற்றம் சுமத்தி வருகின்றனர். அவ்வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் […]
வீட்டில் கடுமையாக நடந்து கொண்டதால் தனக்குப் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஐடிஐ மாணவன் சதீஷ்குமார். கடந்த 18 ஆம் தேதி ஏதோ பிரச்சனையின் காரணமாக சதிஷ்குமாரை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மிகவும் கடுமையாக திட்டி அடித்துள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்த அவர் […]
தேனி அருகே திருமண ஆசை வார்த்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த பால்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். 28 வயதாகும் இவர் மேடை அலங்காரம் தொழில் சொந்தமாக செய்து வருகிறார். நல்ல வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கும் இவர் தான் செட்டில் ஆகிவிட்டதாகவும், விரைவில் உன்னை உங்கள் வீட்டு பெரியோர்களின் அனுமதியுடன் திருமணம் […]
கரூர் அருகே பெண்ணிடம் பேசிய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை 3 பேர் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியை அடுத்த காலனி தெருவில் வசித்து வருபவர் வடிவேல். இவர் நேற்று முன்தினம் அப்பகுதி வழியாக மாலை நேரத்தில் நடந்து வந்த ஒரு பெண்ணிடம் பேசியுள்ளார். சிறிது நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட அதே நச்சலூர் பகுதியை சேர்ந்த […]
ஒரே சமயத்தில் இரண்டு அழகான பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞன் அதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த Saepul 28 வயது இளைஞன் ஒருவர் Hariani மற்றும் Mustiawati என்ற இரண்டு அழகான இளம்பெண்களை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் இவரது திருமணத்தில் பலர் பங்கேற்றனர். ஆனால் சில விதிமுறைகளை காரணமாக ஒரு திருமணம் மட்டுமே மத விவகார அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும் என்ற சூழலில் Saepul-Hariani […]
தண்டவாளத்தின் நடுவே படுத்து உறங்கிய இளைஞன் ரயில் கடந்து சென்றும் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளான். ஜெர்மனியில் இளைஞன் ஒருவன் நண்பர்களுடன் பார்டிக்கு சென்று விட்டு நன்றாக மது அருந்திய நிலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். செல்லும் வழியிலேயே தூக்கம் வந்ததால் படுத்து தூங்கிவிட்டான். ஆனால் அவன் படுத்து உறங்கியது ரயில் தண்டவாளத்தின் நடுப்பகுதியில். சிறுது நேரத்தில் அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று சென்றுள்ளது. ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் தான் ஒருவர் மீது ரயிலை செலுத்துவதை […]
சென்னையில் நேபாளத்தை சேர்ந்த காவலாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்னன் பகதூர் என்பவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதே குடியிருப்பில் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காவலாளி அறையில் இருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக புகாரின்பேரில் […]
வீடியோ கால் மூலமாக தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த மகன், கோரோனோ அறிகுறியால் ஏற்பட்ட சோகம் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! கொரோனா அறிகுறி இருப்பதாக கருதி மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட மகன் அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம், கேரளாவில் நடந்திருக்கிறது. கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபீக் என்ற 30 வயது இளைஞன் கடந்த 8ம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கட்டிலிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று […]
அமெரிக்காவில் போலீசாரைத் துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜேவியர் டோரஸ் ( javier torres)என்ற இளைஞன். 26 வயதான இவன் பீட்ஸா டெலிவரி கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன் பீட்ஸா வழங்க ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவன் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்தான். இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனே நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரைப் பார்த்ததும் […]