Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இங்க ஒருத்தன் தகராறு பண்றான்” காவல் அதிகாரியை தாக்கியவர்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் காவல் அதிகாரியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகர கட்டுப்பாட்டு நிலையத்திற்கு பிராட்டியூர் பகுதியிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தனது வீட்டின் முன்பு இளைஞர் ஒருவர் தகராறு செய்து கொண்டிருப்பதாக புகார்  தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞனை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த இளைஞன் தனது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்திருந்ததால் காவல் […]

Categories

Tech |