Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட அறிவே இல்ல…. ‘விநாயகர் சிலையை செருப்பு காலால் மிதித்து’… போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளைஞன்…!!!

இந்து மதக் கடவுளான விநாயகர் சிலையை அவமதிப்பது போன்ற புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அசாம் மாநிலம் கிழக்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள டென்கலங்சோ கிராமத்தில் உள்ள  மலைப்பகுதியில் இந்து மத கடவுளான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இது மிகவும் பழமையான சிலை மற்றும் புராதனமான சிலை என்பதால் அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த பகுதிக்கு தனது நண்பர்களுடன் சுற்றி பார்த்த சென்ற அர்பஸ்கான் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை… மருத்துவர்கள் அளித்த புகார்… இளைஞன் போக்சோவில் கைது…!!

15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்மாக்கியை இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கர்பமடைந்த நிலையில் பிரசவத்திற்காக தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைதொடர்ந்து சிறுமியின் வயதை உறுதி படுத்திகொண்ட மருத்துவர்கள் உத்தமபாளையம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனங்களின் பெயர்களில்… உற்பத்தி செய்யப்படும் போலிகள்… போலீசார் நடவடிக்கை…!!

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பீடிகளை பதுக்கி வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரபல பீடி நிறுவனங்களின் பெயரை வைத்து போலி பீடிகள் தயாரித்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கம்பம் பகுதியில் தேனி ஹவுஸ் ரோட்டில் உள்ள பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளர் அற்புதனந்தா சோதனையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கே.வி.ஆர் தெருவில் வசித்து வரும் நாகூர்கனி என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக போலியான பீடிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த நபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை… சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமிபுரம் ஊருணி மேல்கரையை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கோரவள்ளி பகுதியில் வசிக்கும் சந்துரு(23) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்… கத்தியை காட்டிய இளைஞன்… அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…!!

ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள தினைக்குளம் பகுதியி முத்துக்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சவாரிக்காக திருப்புல்லாணி பகுதிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரை வழிமறித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி முத்துகுமாரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் உச்சிப்புளி காவல்நிலையத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி… சிறுமிக்கு திருமணம்… போக்சோ சட்டத்தில் கைது…!!

தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள எர்ணம்பட்டியில் உள்ள மேற்கு தெருவில் இளஞ்செழியன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் இளஞ்செழியன் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இங்கே குடிக்க கூடாது… ஆத்திரமடைந்த இளைஞன்… அரிவாளால் தாக்கியதால் கைது…!!

ராமநாதபுரத்தில் மது அருந்திவிட்டு ஒருவரை அரிவாளால் வெட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள குடியூர் கிராமத்தில் வெங்கடேஸ்வரன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள மது கடைக்கு இருசக்கர வாகனத்தில் செய்துள்ளார். இதனையடுத்து மது பாட்டிலை வாங்கிய வெங்கடேஸ்வரன் மதுக்கடைக்கு அருகே வைத்து குடித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த கற்பூர பாண்டியன்(35) என்பவர் இங்கு மது அருந்தக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊரடங்கு விதிமுறைகளை மீறி… பட்டாசு தயாரித்த இளைஞன்… கைது செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த இளைஞரை கைது செய்த போலீசார் 30 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மாவட்டங்கள் அனைத்திலும் பட்டாசு உற்பத்திக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம்  கணஞ்சாம்பட்டியில் வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் தங்க மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் அள்ளிச்சென்ற இளைஞன்… விரட்டி பிடித்த போலீசார்… மணலுடன் சேர்ந்து டிராக்டரும் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளிச்சென்ற இளைஞனை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஒச்சதேவன்கோட்டையில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது டிராக்டரை அதே ஊரை சேர்ந்த முனி என்ற 21 இளைஞரிடம் குடுத்து காணிக்கூரில் உள்ள ஆற்றுப்பகுதியில் மணல் அள்ள சொல்லிவிட்டு முனீஸ்வரன் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கமுதி போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பிரசன்னா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த மணல் அள்ளி கொண்டிருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த வயதில் குழந்தையா… சிறுமிக்கு நடந்த கொடூரம்… கைது செய்த காவல்துறையினர்…!!

16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர்.  திருச்சி மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் பகுதியில் விக்னேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் குமார் அதே பகுதில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பின்பு இருவரும் தனித் தனியாக அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சில நாட்களுக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ் உடையில் வந்த தம்பி…! அடுத்தடுத்து நடந்த ரகளை…. சினிமா பாணியில் நடந்த சம்பவம் …!!

துறையூர் அருகே நாடக கம்பெனியில் போலீஸ் அதிகாரி உடையை வாடகைக்கு எடுத்து அதனை அணிந்து வந்து சகோதரியை மிரட்டி நில பத்திரத்தை அபகரிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமாவில் வருவதைப் போன்று நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் தான் அரங்கேறி உள்ளது. நாடக கம்பெனி ஒன்றில் போலீஸ் உடையை வாடகைக்கு எடுத்த ராமஜெயம் என்ற இளைஞர் அதனை அணிந்து வந்து தனது சகோதரி வெண்ணிலாவிடம் உள்ள வீடு மற்றும் நிலப்பத்திரத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மூதாட்டிகளை குறிவைக்கும நகை திருட்டு கும்பல்…. பாட்டிகளே பத்திரமா இருங்க…!!!

சென்னையில் மீன் மார்க்கெட்டில் மகனின் நண்பன் என்று கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை பறித்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை அடுத்த தாண்டவராயன்  பகுதியில் வீரசின்னம்மாள் (65) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 15ஆம் தேதி மீன் மார்க்கெட்டிற்கு சென்றபோது திடீரென ஒரு இளைஞன் தன்னை வீரசின்னம்மாளிடம் நான் உங்கள் மகன் போஸின் நெருங்கிய நண்பன் என்று கூறி பேசியுள்ளார். பாட்டியும் அவரிடம் நன்றாக பேசி கொண்டிருந்த போது அந்த […]

Categories
உலக செய்திகள்

நீ ஏன் அவனுக்கு முத்தம் கொடுத்த…? 17 வயது சிறுமியை கழுத்தறுத்து கொன்ற கொடூரன்… நியூயார்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நியூயார்க்கில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 வயது இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் Bianca Devins என்ற 17 வயது சிறுமி. இவரும் நியூயார்க்கை சேர்ந்த Brandon Clark என்ற 22 வயதான இளைஞரும் இணையம் மூலமாக சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள். இந்நிலையில் இருவரும் இசை நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அங்கு Bianca  தனது மற்றொரு நண்பர் Alex-ற்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த Brandon ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன்…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது….!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டேவிட்சன் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி ஈச்சங்காடு புதூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மற்றும் அவரது மனைவி இருவரும் கூலிவேலைக்கு செல்வதற்கு முன்னதாக தங்களது 5 வயது மகளை அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். அவர்கள் பணியை முடித்து வீடு திரும்பியபோது மகள் குளியலறையில் அழுது கொண்டிருந்தார். என்ன காரணம் என சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, […]

Categories
உலக செய்திகள்

இனவெறி தாக்குதல்… காதலனுடன் சென்றபோது… இளம்பெண் மீது துப்பிய இளைஞன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

இளைஞனொருவன் இனவெறியை தூண்டும் வகையில் பெண்ணின் மீது எச்சில் துப்பியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி கைது செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் கால்கரி அருகே அமைந்துள்ள பூங்காவிற்கு ஜெசிக்கா என்ற இளம்பெண் தனது காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அவரது காதலன் ஜெசிக்கா ஸ்கேட்டிங் போர்டில் செல்வதை வீடியோவாக எடுத்து கொண்டிருந்தார். அந்நேரம் ஜெசிக்காவிற்கு எதிராக சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் ஜெசிக்காவின் அருகில் வந்ததும் மிகவும் மோசமாக இனவெறியை தூண்டும் வகையில் அவர்மீது எச்சில் துப்பி விட்டு கடந்து […]

Categories

Tech |