Categories
உலக செய்திகள்

‘என் இறப்புக்கு நீங்கள் தான் பொறுப்பு’…. ஆப்கான் இளைஞரின் குமுறல்…. பேட்டி எடுத்த ஆங்கில ஊடகம்….!!

ஆப்கான் இளைஞர் தன்னுடைய இறப்பிற்கு பிரித்தானியா அரசு தான் பொறுப்பு என்று ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் ஆப்கான் மக்கள் விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். ஏனெனில் தலீபான்களின் சட்டம் மிக கடுமையாக இருக்கும் என்பதால் உயிர் பயத்தில் தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் இருக்கும் இளைஞர் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகமான metro.co.uk என்னும் நிறுவனத்திற்கு பேட்டி  அளித்துள்ளார். அதில் […]

Categories

Tech |