Categories
உலக செய்திகள்

“ஒரே ஒரு வீடியோ!”.. மொத்த சேமிப்பு பணமும் காலி.. இளைஞரின் பரிதாப நிலை..!!

சுவிட்சர்லாந்தில், ஒரு இளைஞர் சக பணியாளர்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்ததால் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். கடந்த 2020 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில், 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சக பணியாளர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு சிறுவன் நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சிகள் இருந்திருக்கிறது. அந்த வீடியோவை,  வாட்ஸ்அப் குழுவில் இருந்த 200 நபர்கள் பார்த்திருக்கிறார்கள். அதில், ஒருவர் இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

சகோதரிகளை அழைத்து செல்ல வந்த இளைஞர்.. காரில் வரைந்திருந்த கொடியால் ஏற்பட்ட பிரச்சனை..!!

லண்டனில் தன் வாகனத்தின் முன்பு பாலஸ்தீன நாட்டின் கொடியை வரைந்திருந்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  லண்டனில் உள்ள Kantor King Solomon என்ற உயர்நிலைப்பள்ளிக்கு வெளியில் அங்கு பயிலும் தன் சகோதரிகளை அழைத்துச்செல்ல Samiul Islam என்ற இளைஞர் வாகனத்தில் காத்திருந்துள்ளார். அவரது வாகனத்தின் முன்பு பாலஸ்தீன நாட்டின் கொடி வரையப்பட்டிருந்துள்ளது. இதனால் சிலர் அவரிடம் வந்து மோசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அங்கு வந்த காவல்துறையினர் Samiul […]

Categories
உலக செய்திகள்

தனியாக பிரியப்போகும் நாடு.. கருத்து கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

உலகில் கொரோனாவின்போதும் பல சம்பவங்கள் நடப்பது குறித்த வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.  உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையிலும் தினந்தோறும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் உள்ளது. இதில் வடக்கு அயர்லாந்து, ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து இன்னும் இருபத்தைந்து வருடங்களுக்குள் தனி நாடாக பிரிய வாய்ப்புள்ளது என்று புதிய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 23 வயது இளைஞருக்கு, M1 விபத்தில் உயிரிழந்த நபருக்கு அஞ்சலி செலுத்த 400க்கும் அதிகமான நபர்கள் […]

Categories

Tech |