Categories
உலக செய்திகள்

சிறுவனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞர்.. கடுமையான தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு இளைஞர், சிறுவனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதால் நீதிமன்றம் கடும் தண்டனை விதித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள Schwyz என்ற மாவட்டத்தில் வசிக்கும் 27 வயது இளைஞர் ஒருவர்,  இணையதளத்தின் மூலம் 14 வயது சிறுவனுடன் அறிமுகமாகியிருக்கிறார். அதன்பின்பு, இருவரும் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டனர். அப்போது, அவர்கள் அனுப்பிய 400 குறுஞ்செய்திகளில் 8 குறுஞ்செய்திகள் அருவருக்கும் வகையில், ஆபாசமாக இருந்துள்ளது. எனினும், ஆபாசமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இருவரும் பகிரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் அந்த […]

Categories

Tech |