Categories
தேசிய செய்திகள்

காலை துடைக்க சொல்லி இளைஞரை அடித்த பெண் காவலர்…. வைரல்….!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ரவா பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பெண் காவலர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது இன்னொரு பைக்கில் வந்த இளைஞர் அவரின் கால் சட்டையில் சேற்றை அடித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் காவலர் தன் கால் சட்டையில் இருந்த சேற்றை துடைக்க சொல்லி அந்த இளைஞரை துன்புறுத்தியது மட்டுமில்லாமல் கன்னத்தில் அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது குறித்து அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறியது, பெண் […]

Categories

Tech |