Categories
தேசிய செய்திகள்

“இளைஞர்களே எச்சரிக்கை!”…. பெண்கள் பற்றிய ‘ஆபாச பேச்சு’…. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் போலீஸ்….!!!!

ஹரியானா மாநிலத்தில் காவல்துறையினர் குற்ற செயல்களை தீவிரமாக கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் காவல்துறையினர் பெண்களை பற்றி “கிளப் ஹவுஸ்” செயலியில் ஆபாசமாக பேசும் இளைஞர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அதன்படி இதுவரை 19-22 வயதிற்கு உட்பட்ட மூன்று இளைஞர்கள் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் லக்னோவை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுவதற்காக பிரத்தியேகமான குழு ஒன்றை தொடங்கியுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

130 ரூபாய் பாட்டில் 250 ஆ… கடத்தி வந்து விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பரிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து சிலர் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையின்  மல்லசமுத்திரம் காளிப்பட்டியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி 2 இளைஞர்கள் நிற்பதை கண்ட அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 2 இளைஞர்கள்..போலீசாரால் கைது .!!

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளது . பிரான்சின் இரண்டு வெவ்வேறு நகரங்களின்  அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள்  இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.கைது  செய்யப்பட்டவரில் முதல் நபர் மன்டேஸ்- ல -ஜோலி  என்ற இடத்தில் வசித்து வருகிறார் .இரண்டாம் நபர் அவிஓன் என்ற நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 2 பேரும் சிரியாவில் உள்ள தீவிரவாத […]

Categories
மாநில செய்திகள்

“ஒரே வீட்டில்!” மூவர்… இளைஞரை வற்புறுத்திய பெண்… கணவர் இல்லாத நேரத்தில் நடந்த கொடூரம்…!!

டெல்லியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியை சேர்ந்த தம்பதிகள் சாகிர் கான் மற்றும் ஹீனா இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதிகளுக்கு பழக்கமான சுமித் குமார் என்ற 21 வயதுடைய இளைஞரும் இவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹீனா மற்றும் சுமித் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஹீனா என் கணவரை நான் பிரிந்துவிடுகிறேன். நீ என்னை […]

Categories

Tech |