பெய்ஜிங்கில் இளைஞர்கள் தினம் கொண்டாட்டம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் களைகட்டியது. சீன நாட்டில் பெய்ஜிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் இளைஞர்கள் தின கொண்டாட்டம் நிகழ்ச்சிகளுடன் களை கட்டியது. இதனை தொடர்ந்து 1919ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி அன்று ஏகபத்தியம் மற்றும் பிரபுத்துவ முறைக்கு எதிராக இளைஞர்கள் ஒன்று திரண்டெழுந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டதை நினைவு கூறும் வகையில் சீனாவில் ஆண்டுதோறும் மே மாதம் 4ஆம் தேதி […]
Tag: இளைஞர்கள் தினம்
நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க இளைஞர்களின் பங்களிப்பும், மாறுபட்ட அணுகுமுறையும் பேருதவியாக இருந்ததால், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சி தூதுவர்களாக இளைஞர்கள் கருதப்பட்டனர். வளர்ச்சி சமத்துவத்தை பரவலாக்குவதற்கான செயல்களில் எதிர்காலத்தில் மட்டுமல்லாமல் நிகழ்காலத் தேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் வளர்ச்சி பங்காளிகளாக செயல்படுகின்றனர். அறிவு, அர்ப்பணிப்பு, ஆற்றல், துணிவு ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இளைஞர்களின் செயல்பாடுகள் அதிக […]
நாட்டின் எதிர்காலமாக திகழம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் முக்கிய நோக்கத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1999 இல் ஐநா சபையால் தொடங்கப்பட்டது. ஐநா 15 முதல் 24 வயது […]